tragula 1

This entry is part 1 of 9 in the series tragula

1. முத்தமோ ?? மோகமோ?? (இது ஒரு ட்ராகுலாவின் காதல்…) இயற்கையாய் ஓங்கி வளர்ந்து உயர்ந்து கிடந்தது அந்த இருட்டு உலகம்….அதிபயங்கர…அனாந்தாரா வனாந்திர செங்காடு…. சுற்றிலும்…அமைதி…அமைதி….மயான அமைதி…அங்கு ஒரு மனிதனை […]

tragula 2

This entry is part 2 of 9 in the series tragula

2 முத்தமோ? மோகமோ? தன் மனைவியிடம் எப்படி அனுமதி வாங்குவது? பலவாறு யோசித்த ஆதி … ஏதாவது சாற்று போட்டு அனுப்பவேண்டியது தான்….ஜிஷ்ணு வை குறித்து இன்னும் கவலை கொண்டார்…ஒன்றுமே […]

tragula 3

This entry is part 3 of 9 in the series tragula

3 முத்தமோ?? மோகமோ?? இஜாவை அறைந்து தள்ளி தன் ஆத்திரத்தை தணித்து தந்தையிடம் வந்த..ஆகன்… கேள்விப்பட்ட செய்தி சொல்ல… ஆஹா அருமையான வாய்ப்பு..!!!! என்று துள்ளி குதித்து அக மகிழ்ந்தார்…ஆகார்… […]

tragula 4

This entry is part 4 of 9 in the series tragula

4 முத்தமோ? மோகமோ? அச்சு..அச்சு… சிறுவன் போல பறந்து வந்து இவனால் விழுந்துகிடந்தவனை தூக்கி தாங்கி… திரும்ப அதே பெரிய மரத்திலேயே ….. களிப்போடு வசதியாய் அமர்ந்து..தேனோடு பேசிய ஒவ்வொரு […]

tragula 4 .2

This entry is part 5 of 9 in the series tragula

4(2) முத்தமோ? மோகமோ? நேற்று போல் தன் கைகளுக்குள் அவளை பொதிந்து உச்சிக்கு தூக்கி …. மேலே போக போக..ராட்டினத்தில் ..பாதி ரௌண்ட் மேல ஏறும் போது கூட லைட்டா […]

tragula 5

This entry is part 6 of 9 in the series tragula

5 முத்தமோ? மோகமோ?…!!! தாயோடு உள் அறையில் படுத்திருந்த தேன் மொழிக்கு தூக்கம் வரவில்லை.. .மனம் ஓர் இனிய ராகத்தை வாசிக்கும் கேட்பது போன்ற தெய்வீக சுக மயக்கத்தில் கிறக்கத்தில் […]

tragula 6

This entry is part 7 of 9 in the series tragula

6 முத்தமோ? மோகமோ? ஜிஷுவுக்கு மாகிழ்ச்சியோ மகிழ்ச்சி….இமயமலை பயணத்துக்கு தன் தேனு வை கூட்டிவந்தது… நல்ல வழி துணை… அச்சு இங்கே என்றால் போகவே வேண்டாம் என்று விடுவான்… பாதுகாப்பு […]

tragula 7

This entry is part 8 of 9 in the series tragula

7 முத்தமோ? மோகமோ? கடை தெருவில் விற்ற பிரட் டோஸ்ட் ..அப்புறம் கோபி 65 ..ஒரு சாய் குடித்து ..தேன் ஹாப்பி… அந்த கருப்பு உடை வெள்ளைக்காரன் மட்டும் இவளை […]