காதலால் காதல் செய்
காதல் 4
ஹோய் பொண்டாட்டி இப்ப இப்படியே என்ன பார்த்துட்டு இருந்தா என்ன அர்த்தம். கொஞ்சம் நிமிர்ந்து என் முகத்தை தான் பாரேன்.
வெட்கப்படுறீயா கலை.
முகத்தைப் பாரு டா என்ன நீ முகத்தையே பாக்க மாட்டேங்கற அட பாருடா அப்படின்னு சொல்லி அவள் முகத்தை நிமிர்த்தினான்.
அவ கண்ணுல இருந்து கண்ணீர் வந்துக்கிட்டே இருந்துச்சு. ச்சி அழறியா…..
என்னடா ஆச்சு அழாதே டா….
என்ன நினைத்தாலோ கலை அவன கட்டி புடிச்சிட்டு அழ ஆரம்பிச்சிட்டா….
அடிப்பாவி சும்மா லைட்டா தான் கண்ணீர் சிந்தி பிறந்த அழறியான்னு கேட்ட ஒரே பாவத்துக்காக ஏங்கி ஏங்கி அழற.
என்ன தாண்டி பிரச்சனை சொல்லிட்டாது அழுதுகொண்டே இரு.
அப்பவும் அழுது கொண்டே இருக்கவும் அவளை அப்படியே மேல வச்சுகிட்டு சரி சரி அழாதே என்று சொன்னான்
அவ அப்படியே உன் தோள் மேல் சாய்ந்து கொண்டே அழுது அழுது தூங்கி விட்டா.
ரொம்ப நேரம் அப்படியே சாட்சு பிடிச்சுருந்தவன் என்னடா சத்தமே காணம் . பார்த்தான் அவ தூங்கி விட்டா
அடிப்பாவி இன்னிக்கு என்ன நாள் நீ என்ன பண்ணற.
சரி வேற வழி இல்ல நம்மளும் தூங்குவோம்.அப்படின்னு அவள நல்லா படுக்க வைத்து அவளை கட்டிப் பிடிசிட்டே தூங்கிட்டான்.
காலையில அவ தான் முதல்ல எழுந்திரிக்க. என்ன இது எழுந்திரிக்க முடியவில்லை.
என்னடா இது நமக்கு வந்த சோதனை.
கண்ண முழித்து பார்த்தால் யாரோ ஒருத்தங்க புடிச்சு நல்லா அமுக்கி போட்டு இருக்காங்களா யாருடா இது அப்படின்னு கொஞ்சம் அசைந்து பார்த்தால் ஐயோ இவன் எங்க நம்ம வீட்ல. அப்பதான் அவளுக்கு ஞாபகமே வந்துச்சு நமக்கு கல்யாணம் ஆயிடுச்சு அப்படின்னு.
இவன் என்ன நம்மள இந்த அமுக்கு அமுக்கி வச்சிருக்கான் இப்ப எப்படித்தான் எழுந்திருக்கிறது….
அப்பதான் ஒரு யோசனை வந்துச்சு நல்லா நறுக்குன்னு கிள்ளி வச்சா
அம்மா ராட்சசி ஏண்டி கிள்ளி வச்ச…
அப்புறம் என்ன இப்படி அமுத்தி போட்டு வச்சிருந்தா நான் என்னதான் செய்யறது.
அதுக்கு இப்படித்தான் கிள்ளி வைப்பாயா.
அப்புறம் எப்படி தான் எழுப்புறது.
இப்ப கேட்டியே இது கரெக்ட். அவள அப்படியே நல்லா கட்டிப்பிடிச்சு நச்சுனு ஒரு முத்தம் கொடுத்தான்.
அவ கண்ணு ரெண்டும் அப்படியே வெளியே வந்துடுச்சு.
அவன் கண்ணாலேயே கண்ண மூட சொன்னான்.
அவளும் ஏதோ மந்திரத்திற்கு கட்டுப்பட்டது போல கண்ணை மூடினாள்.
அவளின் கொழுத்த தனங்களில் கைவைத்த போது அவளிடம் ஒரு சின்ன முனங்கல் வெளிவந்தது.
அவன் மேலும் முன்னேறும் போது என்ன நினைத்தாலும் ஒரு தள்ளு தள்ளி விட்டு பாத் ரூமுக்குள் ஓடினாள். கதவை அடைத்துவட்டு
கதவின் மீதே சாய்ந்து இருந்தா.
கட்டிலில் இருந்தவனும் தன் உள்ளங்கையை பார்த்துக் கொண்டிருந்தான்.
அந்த மெத்தென்ற பரிசும் அவன் கைகளில் இருந்தது ஆம் அவன் தள்ளி சென்ற வேகத்தில் ஜாக்கெட்டின் கொக்கிஅவன் கைகளில் இருந்தது.
அப்படியே கட்டில்ல படுத்து இருந்துட்டு கல்யாணத்துக்கு முன்னாடி என்ன நடந்துச்சுன்னு நினைச்சு பாத்துட்டு இருந்தான்….
காதல் தொடரும்….
