காதலால் காதல் செய்

This entry is part 5 of 5 in the series காதலால் காதல் செய்

காதலால் காதல் செய்

காதலால் காதல் செய்

காதலால் காதல் செய்

காதலால் காதல் செய்

காதலால் காதல் செய்

காதலால் காதல் செய்

காதலால் காதல் செய்

காதலால் காதல் செய்

காதலால் காதல் செய்

காதலால் காதல் செய்

காதலால் காதல் செய்

காதல் 5

மிருதன் விஷயத்தை சொன்னவுடனே அவங்க அம்மா ப்ரோக்கரை வர சொல்லி, இந்த வீட்ல பொண்ணு இருக்கு இவங்கள வந்து என் பையனுக்கு கட்டி கொடுக்கறதுக்கு என்ன ஆகுமோ அது பாருங்க அப்படின்னு  சொன்னார்.
என்ன அவர் எப்பவும் வர்ற வழக்கமான ப்ரோக்கர் தான்
அந்த புரோக்கரும் அலைஞ்சு திரிஞ்சு அவங்களுக்கு தெரிஞ்ச ஒருத்தர் அமைச்சு மிருதனின் ஜாதகத்தை கொடுத்து பொருத்தம் பார்த்து அதுக்கப்புறம் இவங்கள ஒருதடவை போயி பொண்ண பார்த்து பேசி முடிச்சுட்டாங்க.
இதுல என்ன ஒரு ட்விஸ்ட் என்னனா கலையும் அவங்களோட தூரத்து சொந்தம் தான்.
அதனால ரொம்ப கஷ்டம் இல்லாம போயிடுச்சு.
அதெல்லாம் நினைச்சு பாத்துட்டு அப்படியே கட்டிலில் படுத்திருந்தான்.
குளிக்க போயிட்டாளா,  ஆனா இவ இப்ப  நம்மகிட்ட மாட்டிக்கிட்டாளே… ஏன்னா குளிக்கப்போன கலை டிரெஸ் எடுத்துப் போக மறந்துட்டாள்.
பாத்ரூம் கதவுக்கு இந்தப் பக்கமா ஒளிஞ்சு நின்னுட்டு இருந்தான் நம்ம ஆளு.
கலை உள்ளுக்குள்ள வந்த அவ குளிச்சிட்டு அப்புறம் தான் பார்த்தா துண்டு கூட எடுக்கல என்று…
ஆனா உள்ள மிருதனோட ஒரு வேட்டி இருந்துச்சு ஆபத்துக்கு பாவம் இல்லை ,இதை இப்பத்திக்கு கட்டிக்கலாம்.
அப்படின்னு எடுத்துக் கட்டிக் கிட்டாள்.
கதவு மெதுவாக திறந்து எட்டி பார்த்தாள் அவன் இருக்கானா இல்லையான்னு ,பெட்டில பார்த்தா அவங்க இல்ல அப்பாடா நல்லவேளை எந்திரிச்சு போய் விட்டார் போல.
அப்படின்னு நம்பி வெளியில வந்தா இவன் கதவு பக்கம் இருந்து ஹாய் பொண்டாட்டி அப்படின்னு ஒரு சவுண்டு கொடுத்தான்.
அவ பதறி அடிச்சு திருப்பி பாத்ரூமுக்குள்ள போக போனா வெரி லேட்.
நம்ம மிருதன் கதவடைத்த மாதிரி நின்னுட்டு இருந்தான்.
கையாள உடம்பு மறைத்துவிட்டு வழி விடுங்க நான் துணி மாத்தணும்.
அது எப்படி பொண்டாட்டி நீ கட்டிக்கிட்டு இருக்கிறது என்னோட வேட்டி. என்கிட்ட நீ பர்மிஷன் கேட்காம எடுத்துட்ட அதனால நான் ரொம்ப கோவமா இருக்கேன் என் வேட்டிய குடு.

பயத்துல அவ கண்ணு முளியே வெளிய வந்துட்டு. என்ன பேசுறீங்க. ப்ளீஸ் மாமா தள்ளுங்க வழி விடுங்க நான் டிரஸ் மாத்திட்டு உங்க வேட்டி கொடுத்துடுறேன்.
நோ டா செல்லாகுட்டி எனக்கு என் வெட்டி வேணும்.
கொடுத்துடுறேன் மாமா ப்ளீஸ் வழிவிடுங்க.
நோ இப்போ வேணும்.
இப்ப வேணும் கேட்டா நான் எப்படி கொடுக்கிறது சொல்லுங்க மாமா.
அது என்ன கஷ்டமா தங்கம் அவுத்துக் கொடுத்து விடு.
நோ மாமா முடியாது. தள்ளுங்க
ஓகே அமைதியா நானே எடுத்துக்கிறேன்.
இல்ல மாமா நீங்க இப்ப கிட்ட வந்தீங்கனா நான் கத்துவேன் 
ஓகே நீ கத்து நான் என் வேலையை பாக்குறேன்.
இவ கத்த வாய் திறந்திருக்கிறது குள்ள கட்டிப்பிடித்து அவள் உதட்டில் தன் உதட்டை வைத்து விட்டான்.
அப்புறம் எங்கிருந்து கத்த……
இவன் குனிந்து இருந்து முத்தம் கொடுத்ததில் கழுத்து வலிக்க அவளை தூக்கிக்கொண்டு முத்தம் கொடுத்துக் கொண்டே நகர்ந்தான்.
அப்படியே மெதுவாக நகர்ந்து முத்தம் கொடுத்தவாறே கட்டிலில் கிடத்தினான்.
அவனின் வேட்டியின் மேலேயே அவள் செழுமைகளில் கையை வைத்து அழுத்தினான்.
அவளிற்கு எங்கோ பறப்பது போன்ற உணர்வு.
அவனுக்கு இதற்குமேல் முடியவில்லை
அவள் உதட்டில் இருந்து உதடை எடுத்துவிட்டு, கலை இதுக்கு மேல முடியாது நீ எனக்கு இப்பவே நீ வேணும் என்று அவளிடம் கேட்டான்.

அவள் பதில் சொல்லும் நிலைமையில் இல்லை….

கலை நீ பதில் சொல்லு.

ம்ம் ம்ம் என்று முனக தான் முடிந்தது அவளால்.

அவளின் வேட்டியில் கை வைக்கவும், கதவு தட்ட வும் சரியாக இருந்தது.

ஆணின் மனம் அடங்குமா அவனுக்கு அது காதில் விழவே இல்லை.

இவள் அவன் கையை தடுத்தவாரே மாமா யாரோ கதவை தட்டுனாங்க ப்ளீஸ் விடுங்க மாமா ‌.

சலிப்புடன் என்னடி? மாமா கதவைத் தட்டுறாங்க மாமா ப்ளீஸ் விடுங்க நான் உள்ள பாத்ரூமுக்குள்ள போறேன். நீங்க போய் யார் என்று பாருங்கள்.

இவளையும் கதவையும் பார்த்து விட்டு கோபத்துடன் எழுந்து சென்றான்.
அவன் எழுந்து செல்லவும் இவள் பாத்ரூமின் உள்ளே சென்று மறைந்தாள்.
கீழ வா டா உன்ன பாக்க ஒருத்தங்கள் வந்திருக்காங்க.
யாரா இருக்கும் யோசனையுடன் சரிம்மா நீங்க போங்க அங்க வரேன்.
அவனின் அம்மா நகர்ந்தவுடன் உள்ளே வந்து கலை நான் கதவை சாத்தி விட்டு கீழ போறேன் ‌.
நீ வெளியில வந்து டிரஸ்ஸ மாத்து கலை
சொன்னது போலவே கதவை அடைத்து விட்டு கீழே சென்றான்.
கதவடைத்த சத்தம் கேட்டது
அதன் பின்னே தான் இவள் வெளியே வந்தாள்.
இவளும் சீக்கிரமாக துணியை மாற்றி விட்டு கீழே இறங்கினாள்.
மாடிப்படியில் இவள் வரும் சத்தம் கேட்டு திரும்பி பார்த்தான் மிருதன் ‌.
சிம்பிளா சின்னதா ஒரு பார்டர் வச்சு அழகான ஒரு பட்டுப் புடவையை கட்டிக் கொண்டு கீழே வந்தாள்.
மிருதன் கண்ணு அங்க இங்க திரும்பல.
சிறிது நேரத்திற்கு முன் கண்ட அந்தக் காட்சிகளும் கண் முன்னே வந்தது.
இவளும் அவனைப் பார்க்க அவன் கண் சொன்ன செய்தி புரிந்து கன்னம் சிவந்தது.
அப்போ அங்க வந்த அவங்க அம்மா டேய் நீயும் போய் குளிச்சிட்டு வா கோயிலுக்கு போயிட்டு வாங்க என்று கூறினார்.
சரின்னு சொல்லிட்டு இவனும் மேல போயிட்டான்.
மிருதன் குளித்து முடித்து கீழே வந்தான்.
டேய் ரெண்டு பேரும் முதல்ல கோயிலுக்கு போய்ட்டு வந்துட்டு அப்புறம் சாப்பிடுங்கள்.
சரின்னு சொல்லிட்டு ரெண்டு பேரும் கோயிலுக்கு போனாங்க.
கோயிலுக்கு போயிட்டு வந்ததுக்கப்புறம் நடக்கறதுக்கு நிர்வாகம் பொறுப்பேற்காது.



காதல் தொடரும்…..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *