காதலால் காதல் செய்

This entry is part 3 of 5 in the series காதலால் காதல் செய்

காதலால் காதல் செய்

காதலால் காதல் செய்

காதலால் காதல் செய்

காதலால் காதல் செய்

காதலால் காதல் செய்

காதலால் காதல் செய்

காதலால் காதல் செய்

காதலால் காதல் செய்

காதலால் காதல் செய்

காதலால் காதல் செய்

காதலால் காதல் செய்

அப்படி என்ன கேட்டான்னு யோசிக்கிறீங்களா? நம்ம குழந்தைகளோட எப்ப இப்படி விளையாடறது? அப்படின்னு கேட்டான். 

பயந்து அடிச்சு நம்ம கலை ஓடி போயிட்டா. பாதி தூரம் போனவ திரும்பி ஓடி வந்தா. என்ன தம்பியை விட்டுட்டு ஓடிப் பயிட்டா.
ஓடி வந்தவ முறை சுட்டு இருந்த தம்பியை தான் பார்த்தா.
ஐயையோ பயபுள்ள முறைக்குதே?
சாரிடா மன்னிச்சிடுங்க பெரிய பாஸ். நான் பாவம் தானே. எல்லாம் இவனால வந்தது. நான் பாட்டுக்கு உன் கூட விளையாடிக் கொண்டிருந்தேன். இவர் தான் தப்பு தப்பா பேசினார்.
அதுக்கு நீ என்ன விட்டுட்டு ஓடி போவியா?
அந்த ஆள் முன்னாடி மானத்தை வாங்கற வா போலாம்னு சொல்லிட்டு அவன இழுத்துட்டு போனா.
போகும்போது எதிரில் இருந்தவன முறைக்கவும் தவறல.
இத்தனை அக்கப்போர் நடந்து முடிந்த போதும் நம்ம ஹீரோ ஜாலியா சைட் அடிக்கிற வேலைய பாத்துட்டு இருந்தாங்க. 
அதனாலதான் நம்ம கலை புள்ள முறைத்து விட்டு போயிட்டா….. 
ஜாகிங் முடிச்சுட்டு வீட்டுக்கு போன மிருதன் உள்ளே நுழையவும் அவங்க அம்மா இதெல்லாம் வந்தாங்க.
என்னடா காபி குடிக்கிறியா இல்ல கூழ் குடிக்கிறியா.
எது ரெடியா இருக்கு
ரெண்டுமே ரெடியா தான் இருக்கு என்ன வேணும் சொல்லு.
அப்ப டீ கொண்டு வந்து தாங்க.
முறைத்துவிட்டு போயிட்டு சுடு தண்ணி கொண்டாந்து கொடுத்தாங்க.
அவனும் சிரிசிட்டே வாங்கி அத குடிச்சான்.
என்னா எப்பவுமே அது அவனோட வழக்கம்தான்.
ஏம்மா வாணிஸ்ரீ எப்பதான் எனக்கு கல்யாணம் பண்ணி வைக்கப் போற. சோ பேட்.
டேய் யாராவது பொண்ணு பாத்திட்டியா டா. லவ் பண்றியா டா அப்படின்னு அவன் அப்பா கேட்டாரு.
மிஸ்டர் பொண்டாட்டி தாசன் இவ்வளவு நேரம் பேப்பர் தானே படிச்சீங்க. இப்பவும் அதே செய்யுங்க. நானும் என் டார்லிங் பேசும்போது இடையில வராதீங்க.
கண்ண பேப்பர்ல பார்த்துட்டு காத மட்டும் இங்க வச்சுக்கிட்டார். எப்படி நாங்கள் உஷார் இல்ல.
அவர் அப்படி தான். நீ இங்க சொல்லு.
நான் இன்னிக்கு ஒரு பொண்ணு பார்த்தேன். அவளைத்தான் கல்யாணம் பண்ணிக்கனும்னு ஆசைப் படுகிறேன். நீங்கள் என்ன பண்ணுவீங்க தெரியாது.
சீக்கிரம் கல்யாணம் பண்ணி வெச்சுருங்க. அப்புறம் பேரன் பேத்திக்கு நான் கேரண்டி.
என்னடா ப்ரீத்திக்கு நான் கியாரண்டி  மாதிரி சொல்லுற.
சீக்கிரம் கல்யாண நாள் குறித்துவிட்டு சொல்லுங்க. ஆனால் அரேஞ்டு மேரேஜ் மாதிரி செட் பண்ணுங்க இல்லைன்னா அவங்க வீட்ல ஒத்துக்காம போனாலும் போகலாம்.
இன்னொரு விஷயமா இப்பமே சொல்லிக்கிறேன். அவங்க ரொம்ப வசதி எல்லாம் கிடையாது.
அவங்க அம்மா என்ன பண்ணுறாங்க தெரியவில்லை.  ஒரு மாசத்துல ரெண்டு பேருக்கும் கல்யாணம் ஆகி நைட்டு பக்கத்தில்  உட்கார்ந்து இருந்தாள்…
அது தாங்க first night ………
காதல் முத்தமா? யுத்தமா?!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *