மோகத்தில் முக்குளிக்க வா அழகே !!!

மோகத்தில் முக்குளிக்க வா அழகே

மோகத்தில் முக்குளிக்க வா அழகே !!!

மோகத்தில் முக்குளிக்க வா அழகே !!!

மோகத்தில் முக்குளிக்க வா அழகே !!!

மோகத்தில் முக்குளிக்க வா அழகே !!!

மோகத்தில் முக்குளிக்க வா அழகே !!!

மோகத்தில் முக்குளிக்க வா அழகே !!!

மோகத்தில் முக்குளிக்க வா அழகே !!!

மோகத்தில் முக்குளிக்க வா அழகே !!!

மோகத்தில் முக்குளிக்க வா அழகே !!!

மோகத்தில் முக்குளிக்க வா அழகே !!!

மோகத்தில் முக்குளிக்க வா அழகே !!!

மோகத்தில் முக்குளிக்க வா அழகே !!!

மோகத்தில் முக்குளிக்க வா அழகே !!!

மோகத்தில் முக்குளிக்க வா அழகே !!!

மோகத்தில் முக்குளிக்க வா அழகே !!!

மோகத்தில் முக்குளிக்க வா அழகே !!!

மோகத்தில் முக்குளிக்க வா அழகே !!!

மோகத்தில் முக்குளிக்க வா அழகே !!!

மோகத்தில் முக்குளிக்க வா அழகே !!!

மோகத்தில் முக்குளிக்க வா அழகே !!!

மோகத்தில் முக்குளிக்க வா அழகே !!!

மோகத்தில் முக்குளிக்க வா அழகே !!!

மோகத்தில் முக்குளிக்க வா அழகே !!!

மோகத்தில் முக்குளிக்க வா அழகே !!!

மோகத்தில் முக்குளிக்க வா அழகே !!!

மோகத்தில் முக்குளிக்க வா அழகே !!!

மோகத்தில் முக்குளிக்க வா அழகே !!!

மோகத்தில் முக்குளிக்க வா அழகே !!!

மோகத்தில் முக்குளிக்க வா அழகே !!!

மோகத்தில் முக்குளிக்க வா அழகே !!!

மோகத்தில் முக்குளிக்க வா அழகே !!!

மோகத்தில் முக்குளிக்க வா அழகே !!!

மோகத்தில் முக்குளிக்க வா அழகே !!!

மோகத்தில் முக்குளிக்க வா அழகே !!!

மோகத்தில் முக்குளிக்க வா அழகே !!!

மோகத்தில் முக்குளிக்க வா அழகே !!!

மோகத்தில் முக்குளிக்க வா அழகே !!!

மோகத்தில் முக்குளிக்க வா அழகே !!!

மோகத்தில் முக்குளிக்க வா அழகே !!!

மோகத்தில் முக்குளிக்க வா அழகே !!!

மோகத்தில் முக்குளிக்க வா அழகே !!!

மோகத்தில் முக்குளிக்க வா அழகே !!!

மோகத்தில் முக்குளிக்க வா அழகே !!!

மோகத்தில் முக்குளிக்க வா அழகே !!!

மோகத்தில் முக்குளிக்க வா அழகே !!!

மோகத்தில் முக்குளிக்க வா அழகே !!!

மோகத்தில் முக்குளிக்க வா அழகே !!!

மோகத்தில் முக்குளிக்க வா அழகே !!!

மோகத்தில் முக்குளிக்க வா அழகே !!!

மோகத்தில் முக்குளிக்க வா அழகே !!!

மோகத்தில் முக்குளிக்க வா அழகே !!!

மோகத்தில் முக்குளிக்க வா அழகே !!!

மோகத்தில் முக்குளிக்க வா அழகே !!!

மோகத்தில் முக்குளிக்க வா அழகே !!!

மோகத்தில் முக்குளிக்க வா அழகே !!!

மோகத்தில் முக்குளிக்க வா அழகே !!!

மோகத்தில் முக்குளிக்க வா அழகே !!!

மோகத்தில் முக்குளிக்க வா அழகே !!!

மோகத்தில் முக்குளிக்க வா அழகே !!!

மோகத்தில் முக்குளிக்க வா அழகே !!!

மோகத்தில் முக்குளிக்க வா அழகே !!!

மோகத்தில் முக்குளிக்க வா அழகே !!!

மோகத்தில் முக்குளிக்க வா அழகே !!!

மோகத்தில் முக்குளிக்க வா அழகே !!!

மோகத்தில் முக்குளிக்க வா அழகே !!!

மோகத்தில் முக்குளிக்க வா அழகே !!!

மோகத்தில் முக்குளிக்க வா அழகே !!!

மோகத்தில் முக்குளிக்க வா அழகே !!!

மோகத்தில் முக்குளிக்க வா அழகே !!!

மோகத்தில் முக்குளிக்க வா அழகே !!!

மோகத்தில் முக்குளிக்க வா அழகே !!!

மோகத்தில் முக்குளிக்க வா அழகே !!!

மோகத்தில் முக்குளிக்க வா அழகே !!!

மோகத்தில் முக்குளிக்க வா அழகே !!!

மோகத்தில் முக்குளிக்க வா அழகே !!!

மோகத்தில் முக்குளிக்க வா அழகே !!!

மோகத்தில் முக்குளிக்க வா அழகே !!!

மோகத்தில் முக்குளிக்க வா அழகே !!!

மோகத்தில் முக்குளிக்க வா அழகே !!!

மோகத்தில் முக்குளிக்க வா அழகே !!!

மோகத்தில் முக்குளிக்க வா அழகே !!!

மோகத்தில் முக்குளிக்க வா அழகே !!!

மோகத்தில் முக்குளிக்க வா அழகே !!!

மோகத்தில் முக்குளிக்க வா அழகே !!!

மோகத்தில் முக்குளிக்க வா அழகே !!!

மோகத்தில் முக்குளிக்க வா அழகே !!!

மோகத்தில் முக்குளிக்க வா அழகே !!!

மோகத்தில் முக்குளிக்க வா அழகே !!!

மோகத்தில் முக்குளிக்க வா அழகே !!!

மோகத்தில் முக்குளிக்க வா அழகே !!!

மோகத்தில் முக்குளிக்க வா அழகே !!!

மோகத்தில் முக்குளிக்க வா அழகே !!!

மோகத்தில் முக்குளிக்க வா அழகே !!!

மோகத்தில் முக்குளிக்க வா அழகே !!!

மோகத்தில் முக்குளிக்க வா அழகே !!!

மோகத்தில் முக்குளிக்க வா அழகே !!!

மோகத்தில் முக்குளிக்க வா அழகே !!!

மோகத்தில் முக்குளிக்க வா அழகே !!!

மோகத்தில் முக்குளிக்க வா அழகே !!!

மோகத்தில் முக்குளிக்க வா அழகே !!!

மோகத்தில் முக்குளிக்க வா அழகே !!!

மோகத்தில் முக்குளிக்க வா அழகே !!!

மோகத்தில் முக்குளிக்க வா அழகே !!!

மோகத்தில் முக்குளிக்க வா அழகே !!!

மோகத்தில் முக்குளிக்க வா அழகே !!!

மோகத்தில் முக்குளிக்க வா அழகே !!!

மோகத்தில் முக்குளிக்க வா அழகே !!!

மோகத்தில் முக்குளிக்க வா அழகே !!!

மோகத்தில் முக்குளிக்க வா அழகே !!!

மோகத்தில் முக்குளிக்க வா அழகே !!!

மோகத்தில் முக்குளிக்க வா அழகே !!!

மோகத்தில் முக்குளிக்க வா அழகே !!!

மோகத்தில் முக்குளிக்க வா அழகே !!!

மோகத்தில் முக்குளிக்க வா அழகே !!!

மோகத்தில் முக்குளிக்க வா அழகே !!!

மோகத்தில் முக்குளிக்க வா அழகே !!!

மோகத்தில் முக்குளிக்க வா அழகே !!!

மோகத்தில் முக்குளிக்க வா அழகே !!!

மோகத்தில் முக்குளிக்க வா அழகே !!!

மோகத்தில் முக்குளிக்க வா அழகே !!!

மோகத்தில் முக்குளிக்க வா அழகே !!!

மோகத்தில் முக்குளிக்க வா அழகே !!!

மோகத்தில் முக்குளிக்க வா அழகே !!!

மோகத்தில் முக்குளிக்க வா அழகே !!!

மோகத்தில் முக்குளிக்க வா அழகே !!!

மோகத்தில் முக்குளிக்க வா அழகே !!!

மோகத்தில் முக்குளிக்க வா அழகே !!!

மோகத்தில் முக்குளிக்க வா அழகே !!!

மோகத்தில் முக்குளிக்க வா அழகே !!!

மோகத்தில் முக்குளிக்க வா அழகே !!!

மோகத்தில் முக்குளிக்க வா அழகே !!!

மோகத்தில் முக்குளிக்க வா அழகே !!!

மோகத்தில் முக்குளிக்க வா அழகே !!!

மோகத்தில் முக்குளிக்க வா அழகே !!!

மோகத்தில் முக்குளிக்க வா அழகே !!!

மோகத்தில் முக்குளிக்க வா அழகே !!!

மோகத்தில் முக்குளிக்க வா அழகே !!!

மோகத்தில் முக்குளிக்க வா அழகே !!!

மோகம் 21:
மித்ரனால் நம்ப முடியவில்லை மதியா தன்னை அடித்ததென்று……..
 மதிக்கும் தன் முன்னால் கன்னத்தில் கை வைத்து அதிர்ச்சியுடன் நிற்கும் தன் கணவனை பார்க்க ஒருபக்கம் பயமாகவும், ஒரு பக்கம் சிரிப்பாகவும் இருந்தது. 
ஆனால் எதையும் வெளியில் காட்டிக்கொள்ளாமல் அவன் ஏதோ பேச வரவும் வாயில் கை வைத்து “இன்னும் கொஞ்ச நேரத்துக்கு பேச கூடாது……” என்று கோபத்துடன் அவனை அழைத்து மெத்தையில் அமருமாறு கண்ணைக் காட்டினாள்.
அவனும் கீ குடுத்த பொம்மை போல் அதிர்ச்சியில் இருந்து மீளாமல் அவள் சொன்னதை செய்தான்.
அவனை அமரவைத்து விட்டு டேபிளில் இருந்த சாப்பாடை எடுத்து அவனுக்கு ஊட்டினாள். “வாய திறங்க……” என்று அவனுக்கு ஊட்டி தண்ணீர் குடுத்து, தானும் சாப்பிட்டு கைக்கழுவி வந்தவள் அவன் பக்கத்தில் அமர்ந்து “இப்போ சொல்லுங்க ….. “என்றாள்.
“என்ன மதி அடிச்சுட்ட……” என்று சிறு பிள்ளை போல் பாவமாக கேட்டான்.
 அந்த நேரம் பார்த்து விக்கி கால் பண்ணவும் எடுத்தான் “மச்சான்……” என்று மெதுவாக அழைத்தான்.
” என்ன மச்சி குரல் மெதுவா வருது ……அடி பலமோ……”
” ஆமாம் மச்சான் ……உன் தங்கச்சி என்னை அடிச்சிட்டாடா ……”என்று சொன்னதும் “என்னாதுதுது………”
 மதி அவனிடமிருந்து போனை வாங்கி சைலண்டில் போட்டு” அத்தான்…… சாரி அத்தான்….. அது நீங்க திரும்ப திரும்ப கேட்டதும் என்னையே அறியாமல் அடிச்சுட்டேன்….”
” அத்தான் அவளாம் ஒரு ஆளுன்னு…. அவ பேச்ச நான் கேட்பேனா அத்தான்…… அதான் அவ ஓவரா பேசவும் திட்டி அனுப்பிட்டேன்…..”
” சாரி அத்தான்…… வலிக்குதா….. மன்னிச்சிருங்க….. ” என்று அவன் கன்னத்தில் முத்தமிட்டாள்.
அவளை திட்டி அனுப்பிட்டேன் என்று சொன்னதும்” மதி அவள் என்ன சொன்னா……” அவன் கேட்டதும் நிவேதா வந்தது முதல்தான் திட்டி அனுப்பியது வரை அனைத்தையும் கூறினாள் .
“அத்தான் நான் உங்க அத்தை பொண்ண திட்டிட்டேன்னு கோபமா ……”
“அதெல்லாம் இல்லைடா…….”
சட்டென்று கண் கலங்கி “நீ என்னை நம்புன மாதிரி…… ஏன் மது அப்பா அம்மா என்னை நம்பலை ……..”என்று கேட்டதும் அவள் அவனை இழுத்து அனைத்துக்கொண்டாள்.
“என்ன ஆச்சு அத்தான்…..” அப்போ அத்தை மாமாக்கிட்ட பேசாததுக்கு நிவேதா தான் காரணமா……”
 “ஆம்” என்று தலையாட்டியவன்
 “அப்புறம் ஏன் நான் மதியம் வரும்பொழுது அழுது கண்ணுலாம் சிவந்து இருந்துச்சு…..”
“எனக்கு நீங்க போனதுல இருந்து வயிறு வலி…… அத்தை மோரு குடுத்தாங்க ……ஆனா அப்பொழுதும் வலி நிக்கவே இல்லை …….அப்போதான் நிவேதா வந்துச்சா….. உங்கள கேவலமா பேசவும் எனக்கு கோவம் வந்துடுச்சு…… திட்டி அனுப்பிட்டேன்…..”
“அப்புறம் நீங்க வந்தீங்களா …..உங்ககிட்ட நிவேதா வந்தத பற்றி சொல்லதான் வந்தேன்….. ஆனால் நீங்க நான் சொல்ல வரேன்னு கூட கேட்காம கோபப்பட்டு போய்டீங்க ……”
“திரும்பிவந்தும் நீ என்ன நம்பலையான்னு கேட்டதும், எல்லா சேர்ந்து அடுச்சிட்டேன்….. சாரி அத்தான் …..”என்று முத்தமிட்டாள்.
“நீ அடுச்சது வலிக்கலடா……. ஷாக்கா இருந்துச்சு….. என்னடா இது …..என்னோட மதுக்குட்டி வைலண்டா பிகேவ் பண்றாங்கன்னு நினைச்சேன்……”
“நான் உங்ககிட்ட பேசமாட்டேன் அத்தான்……” என்று திரும்பி அமர்ந்தவளை 
“ஏன்டா மதிக்குட்டி…..”
“நீங்க எப்படி அத்தான் நினைக்கலாம்…..”
“எப்படி….”
“நான் உங்களை சந்தேகப்பட்டுருப்பேன்னு……”
“அப்படியில்லைடா மதி……”
 ” போங்க நீங்க பேசாதீங்க…..”
தன் கை வளைவிற்குள் அவளை கொண்டுவந்தவன்
 “எப்படி மதுக்குட்டி என்மேல உனக்கு இவ்ளோ நம்பிக்கை வந்துச்சு ……என்னை உனக்கு இந்த ரெண்டு வாரமா தானே தெரியும்…….”
“ஏன்னா நீங்க என்னை காதலிக்கிறீங்க அத்தான்…… “என்று வெட்கத்துடன் கூறிக்கொண்டே அவன் நெஞ்சில் முகத்தை மறைத்துக்கொண்டாள்.
“எப்படி மதுக்குட்டி….. நான் உன்னை உன்னோட சம்மதம் கூட கேட்காம உன் சித்தியமிரட்டி கல்யாணம் பண்ணிட்டு வந்தேன்…….”
“அத்தான் நீங்க சித்திய மிரட்டி என்னை கல்யாணம் பண்ணிருந்தாலும் இதுவரைக்கும் என்னை சின்ன வார்த்தை சொல்லி அதட்டுனது கூட இல்லை…… ஏன் என்னை கல்யாணம் பண்ணிட்டடு உங்க வீட்டுக்கு கூட்டிட்டு வரனும்னு அவசியம் இல்லையே……. ஆனால் நீங்க என்னை உங்க வீட்டுக்கு கூட்டிட்டு வந்து ,எனக்காக எல்லாத்தையும் பார்த்து பார்த்து செய்றீங்க. …….”
“என்னை யாரும் ஒரு சொல் சொல்லிடக் கூடாதுன்னு அப்படி பார்த்துக்குறீங்க ……உங்க அத்தைக் கிட்டயே எனக்காக சண்டைக்கு போனீங்க…… அப்புறம் சித்தி வந்தப் …..போ என்னை கூப்பிட்டு உங்க பக்கதுல உட்கார வச்சுக்கிட்டீங்க….. “
” ஏன் இந்த இரண்டு வாரத்துல என்னை என்ன வேணாலும் பண்ணிருக்கலாம்…… ஆனால் நீங்க உங்க அப்பா அம்மா சொன்னதால எதும் பண்ணல அத்தான்……”
“என்னை ரொம்ப ரொம்ப காதலிக்கிறீங்க அத்தான் நீங்க …….இப்போ கோபப்பட்டுட்டு போனப்ப கூட இன்னும் கொஞ்ச நேரத்துல வந்துருவீங்கன்னு தெரியும்……”
” ஏன்னா என்ன விட்டுட்டு உங்களால இருக்க முடியாது அத்தான்……. என்னாலையும் நீங்க இல்லாம இருக்க முடியாது அத்தான்……. நானும் உங்களை விரும்புறேன் ……..”என்று அவனை இறுக்கி அனைத்துகொண்டாள்.
மது பேச பேச அவன் எந்த மாதிரி உணர்கிறான் என்றே தெரியவில்லை .
இப்பொழுது உலகிலேயே மகிழ்ச்சியான மனிதன் யார் என்றால் நான் தான் என்பான். அந்தளவுக்கு அவன் உள்ளம் உவகையில் நிறைந்திருந்தது. 
தானும் மதியை அனைத்து கொண்டு “லவ் யூ மதி…… லவ் யூ சோ மச் மா ……”என்று அவள் உச்சந்தலையில் இதழ் பதித்தான்.
அவளைத் தன்னிடமிருந்து பிரித்து” கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுடா……” என்று அவளைப் படுக்க வைத்து அவளை அணைத்துக்கொண்டு படுத்தான்.
அவள் வயிற்றிலிருந்து சேலையை ஒதுக்கிவிட்டு கைகளால் மெதுவாக அழுத்திக்கொடுத்தான். பின் தலைமுடியை கோதிக் கொடுத்தான். அவனுக்கு அவன் மதி தன்னை விரும்புகிறேன் என்று சொன்னதால் அவன் ஆகாயத்தில் பறந்துகொண்டு இருந்தான்.
“அத்தான் எனக்கு தூக்கம் வரல……”
“வலிக்குதா…..”
“ம்ம்…..”
” டேப்லட் போடுறியா……”
” வேண்டாம்…… நீங்க திராட்சை சாப்பிடுங்க……நான் தூங்கிடுவேன்……”
 அவன் சிரித்துக் கொண்டே “அது என்ன ஸ்லிப்பிங் டோஸா…..”
“ம்ம் ஆமா……” என்று அவன் இதழை சிறைப்பிடித்தாள்.
 அவன் கீழுதடை பற்களால் இழுத்து கடித்து அவனை துள்ள விட்டு பின்பு மேல் உதடை கவ்வி சப்பி நாக்கை உள்ளே விட்டு துழாவ இவன் பற்றிக்கொண்டான்.
 பின்பு அவன் கை அவனுக்கு பிடித்த  இடத்தை பிடித்து நசுக்கி  கசக்கி ,பின்பு பற்களால் இழுத்து பெரிதாக்கி, வாயில் வைத்து உறிந்து அவளை தூங்க வைத்து தானும் தூங்கிவிட்டான்.
இவர்கள இருவரும் தாங்கி விட்டார்கள்.
 ஆனால் சைலண்டில் இருந்த போனில் நூறாவது முறையாக கால் பண்ணி மினுக்கு மினுக்குன்னு கண்ணடுச்சிட்டு இருந்தது. 
வேற யாரு விக்கி தான்
(ஏன்யா ரெண்டு பேரும்  அடில ஆரம்பிச்சு ஸ்லிப்பிங் டோஸ் போட்டு தூங்கிட்டீங்க …..
அங்க ஒரு பயபுள்ளை அடின்னு சொன்னதுமே ஷாக் ஆகி உட்காந்தவன் தான்
 பாவம் விக்கி நீ….)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *