மோகத்தில் முக்குளிக்க வா அழகே
மோகம் 6 :
பின்பு அங்குள்ள குளியலறையைத் திறந்து பார்த்தாள் அதுவே பெருசாக தான் இருந்தது. ஒரு பெருமூச்சு விட்டு தன் சேலையை கலைந்துவிட்டு தான் பார்த்தாள் அங்கு பக்கெட் எதுவும் இல்லாமல் ஷவர் மட்டும் இருக்க, எதுவுமே இல்லாம எப்படி குளிக்கிறது என்று நினைத்துக் கொண்டு சுவற்றில் இருந்த குமிழியை திருகியதும் ,ஷவரில் இருந்து தண்ணீர் இவள் மேல் எதிர்ப்பாராத விதமாக கொட்ட பயந்துவிட்டாள். பின்புதான் ஓ….. இதை திறந்தா மேல இருந்து தண்ணீர் வரும் போல என்று அதை முன்பு திருகியதற்கு எதிர்திசையில் திருகினாள் தண்ணீர் நின்றுவிட்டது.
எப்படி எல்லாம் பய்ப்பு இருக்கு என்று அதிசயப்பட்டவள் தன்மீது இருந்த மற்ற ஆடைகளையும் கலைந்துவிட்டு ஷவரை திருகி தண்ணீரில் நின்றாள்.பின்பு சோப்பு இல்லையே என்ன பண்றது என்று அந்த இடத்தை சுற்றி பார்த்தாள்.
பக்கத்தில் உள்ள ஷெல்பில் ஷாம்ப்பு, சோப்பு என அனைத்தும் இருந்தது.
அதை எடுக்க கையை நீட்டியவள் தயங்கி இது அவரோட சோப்பு தானே திட்டு வாறோ (நீ போட்டு குளிச்சனு தெரிஞ்சா அதை கரைச்சிட்டுதான் மறு வேலை பார்ப்பான்) பரவால்ல வேற வாங்கிக்க சொல்லலாம் என்று நினைத்துக்கொண்டு குளித்து முடித்தாள்.
பின்பு அங்கிருந்த துண்டில் ஒன்றை எடுத்து தலையில் கட்டிக்கொண்டவள் பின்பு இன்னொரு துண்டை நெஞ்சில் முடிந்து கொண்டு வெளியே வந்தாள்.
அய்யோ துண்டோட எப்படி அவரு முன்னாடி நிக்குறது என்று நினைத்துக் கொண்டிருந்தவள் கண்ணில் கபோர்ட் பட்டது.
கபோர்ட் அருகில் சென்றவள் அதை திறந்து மித்ரனின் சட்டை ஒன்றை எடுத்தாள்.எதுக்கு என்னோட டிரெஸ் எடுத்துப்போட்டேனு திட்டுவாங்களோ……
(இல்ல இப்போ வந்து கொஞ்சுற கொஞ்சுல நீ அப்படியே ஸ்டன் ஆயி நிக்க போற பாரு) திட்டினா வாங்கிக்கலாம் என்று நினைத்தவள் அவன் சட்டையை போட ஆரம்பித்தாள்.
அவன் சட்டை அவளுக்கு லொடலொடவென லூசாக இருந்தது. பட்டன் அனைத்தையும் போட்டவள் தன்னை கண்ணாடியில் பார்த்தவளுக்கு சிரிப்பு பொத்துக்கொண்டுவந்தது.
நெஞ்சில் இருந்த துண்டை இறக்கி இடுப்பில் கட்டிக்கொண்டே ,”அவரோடு டிரெஸ்ல சோலக் காட்டு பொம்மை போலவே இருக்க மதி “என்று தனக்கு தானே சொல்லிக்கொண்டிருந்தவள் “யாரோட டிரெஸ்ல சோலக் காட்டு பொம்மை போல இருக்க” என்ற குரலில் தூக்கிவாரிப் போட திரும்பிப்பார்த்தவள் துண்டை நழுவவிட்டிருந்தாள்.
மித்ரன் அறை கதவை திறந்து உள்ளே வந்து மூடுகையில் இவள் பேசுவதை கேட்டு மித்ரன் “யாரோட டிரெஸ் “என்று கேட்டு திரும்பியவனுக்கும் அவள் வெறும் தன் மேல் சட்டையுடன் நிற்பாள் என்று
நினைக்கவில்லை.
கதவை மூடிவிட்டு திரும்பி பார்த்தவனுக்கு அதற்குமேல் பொருமை இல்லை திகைத்து நின்றவளை அப்படியே தன் கைகளில் அள்ளிக்கொண்டான்.
அவன் சட்டை அவள் உடலை தொடைவரைதான் மூடியிருந்தது. இந்த கோலத்தில் அவளை சத்தியமாக மித்ரன் எதிர்ப்பார்க்கவில்லை .
அதுவும் அவள் மென்மைகள் உள்ளாடை எதுவும் அணியாமல் துருத்திக் கொண்டிருந்ததைப் பார்த்து பித்தம் தலைக்கேறி உடனே கைகளில் இருந்த பைகளை வீசியவன் அவள் தொடையூடு கையிட்டு அலேக்காக தன் உயரத்துக்கு அவளைத் தூக்கி அவள் இதழை சிறைப்பிடித்திருந்தான்.
மது அவன் குரல் கேட்டதும் தூக்கிவாரிப் போட திரும்பிபார்த்தவள் அய்யோ திட்டப் போறான் என்று நினைத்துக் கொண்டிருந்தவள் அவன் வந்து தன்னை அனைத்து தூக்கவும் பயந்தவள் அவன் தன் இதழை அழுத்தமாக கடித்து சப்பவும் அதிர்ந்து தன் கண்களை இறுக மூடிக்கொண்டாள்.
நேரம் போக போக இதழ் முத்தம் நீண்டுகொண்டே சென்றது. இவளுக்கு மூச்சு முட்ட தன் கைகளை அவன் நெஞ்சில் பதித்து தள்ளினாள். அவள் உதட்டில் இருந்து பிரிந்தவன் அவளுக்கு மூச்சு விடக்கூட இடம்கொடாமல் அவளை இன்னும் மேலே தூக்கி அவள் நெஞ்சு தன் முகத்திற்கு நேராக வருமாறு தூக்கிப் பிடித்தவன் தன் முகத்தை அவள் கோபுர அழகில் புதைத்திருந்தான்.
வேகவேகமாக மூச்சை இழுத்து விட்டவள் இந்த தாக்குதலை தாங்கமுடியாமல் துள்ளினாள்.அவள் ” ஹா…. விடுங்க….” என்றதும் சட்டையின் ஊடாக துருத்திக்கொண்டிருந்த திராட்சையை சட்டையோடே பற்களால் கடித்து இழுத்தான்.
அவன் பற்களால் கடித்து இழுத்ததும் வலியும் இன்பமும் ஒருசேர அவளை தாக்க ” ஹா….ஹா……ம்ம்.. “முனகியவள் “அத்தான் விடுங்க ,அத்தான் வலிக்குது “.
அவள் அத்தான் என்று அழைத்ததும், அவள் முனகலும் அவனை வேறொரு உலகத்திற்கு அழைத்து சென்றது அதற்கு மேல் பொருக்க முடியாமல் அவளை அப்படியே கட்டிலில் கிடத்தி ,அவள் போட்டிருந்த சட்டையின் பட்டனை கழட்டினான் .
இவள் தடுக்கவும் அவள் கைகளை ஒரு கையால் பிடித்துக்கொண்டு மற்றொரு கையால் வேகமாக இரண்டு பட்டனை கழட்டி மேலே தெரிந்த சதைக் குவியலை எச்சில் தெறிக்க கவ்வி சுவைத்தான் , கைகள் கொண்டு பிசைந்தான், நாவால் ஈரப்படுத்தி கடித்து திரும்ப சுவைத்தான்.
மேலும் முன்னேற போக அவன் கைப்பேசி அழைத்தது.
“ச்சே “என்று எழுந்தவன் தன் கைப்பேசியை எடுத்து யாரென்று பார்க்காமல் காதில் வைத்து “என்ன “என்று உறுமினான்.
என்ன சொல்லப்பட்டதோ கேட்டு விட்டு “வரேன்” என்று ஒற்றை வார்த்தையில் பதில் சொல்லி அனைத்து விட்டான். திரும்பியவன் அங்கு கட்டிலில்தான் விட்டு சென்ற நிலையிலேயே படுத்திருந்தவளைக் கண்டு அவளை நெருங்கினான்.
மித்ரன் தன்மேல் இருந்து எழுந்தும் அவளால் அவன் காட்டிய உலகத்தில் இருந்து வெளியே வரமுடியவில்லை.தன் உணர்ச்சிகளைத் தாங்கமுடியாமல் கண்களை இறுக மூடி தன் பற்களால் உதட்டை கடித்துக்கொண்டு கைகளால் மெத்தை விரிப்பை இறுக்கிப் பற்றியிருந்தவளின் அருகில் வந்தவன் அவள்தொடையில் தன் விரல்கள் கொண்டு வருடி ,அவள் அருகில் படுத்து அவளைத் தன்பக்கம் திருப்பி அவள் மார்பில் தன் முகத்தை புதைத்துக் கொண்டு சிறிது நேரம் இருந்தவன்…. அவள் இதழை ஒருகையால் வருடிக் கொண்டே அவளை அழைத்தான்.
“மது”
“ஹம்ம்”
“மதுக்குட்டி “என்று அவளின் ஒரு பக்க திராட்சையை பற்களால் லேசாக கடித்து இழுத்தான்.
“ஹா….ஹம்ம்….ஹா…..” என்று அனத்தி அவன் முகத்தை தன் நெஞ்ேசாடு அழுத்திக்கொண்டாள்.
“மது “என்று கன்னம் தட்டி , ” எழுந்து சாரி கட்டுடா ,கீழே கூப்பிடுறாங்க “என்றதும் தெளிந்தவள் அவன் முகத்தை நிமிர்ந்து பார்க்காமல் அவன் கொடுத்த பையை வாங்கிகொண்டு குளியறைக்குள் புகுந்து கொண்டாள்.
