ஒரு சுந்தர வார்த்தை சொல்லடி பைங்கிளி
5. ஒரு சுந்தர வார்த்தை சொல்லடி பைங்கிளி
அவனின் பார்வை அவளின் வதனத்தில் இருந்து அகல மறுத்து அடம் பிடித்தது… தன் கையில் ப்ரஸ்ட்லெட்டை சரி செய்து கொண்டே வந்தவன் கண்ணாடியில் அவளின் எழில் கண்டு அப்படியே நின்றான்…
நன்றாகவே இறக்கம் கொடுத்து தைத்திருந்தார்கள்… அளின் பட்டு மேனியில் விரல் தொட்டவுடன் அவன் உணர்ந்த மென்மை… என்னென்னவோ செய்ததோ……வெளியில் தெரியும் முதுகின் வழுவழுப்பை விட…….
கைகள் வெளி தெரிந்த பாகங்களில் விரவி அப்படியே மேல் ஏறி அவளின் சடைய முன் எடுத்து போட்டு சோளியின் பின் புறம் இருக்கு பொன் நூலால் ஆன சுங்கில் கை வைக்க தானாக அவிழ்ந்து விழுந்தது…
அவள் சொன்னது அவன் காதில் விழுந்தால் தானே…
அரைக்காப்படி இன்னும் இன்னும் ஈர்த்தாள் அவனை…..
“போங்க மாமா… ஏன் மாமா கழட்டி விட்டீங்க… நானே எவ்ளோ கஷ்டப்பட்டு போட்டேன்… இப்படி பண்ணிட்டீங்களே……
பேக் ஓபன் சின்னதா வைக்க சொன்னா இவ்ளோ பெருசு வச்சுட்டான்…… ”
சைடில் அந்த டைலரையும் வசை பாடி கொண்டிருந்தாள்….ஹாஹா….
பின்பு நேரமாவதை உணர்ந்து….
ஷ்ஷ்ஷ்….
இவனோ மனதிற்குள்… ” நான் எங்கேடி கழட்டினேன்…கைவச்ச உடனே தானாவே விழுது… அந்த லட்சணத்தில் கட்டிட்டு எட்டூருக்கு வாய் நீளுது…..”
என்று தன் தோளில் இருந்து வழுக்கும் பகுதியை காண்பித்தாள்….
அவளின் பளிங்கு தோலும் உள்ளாடையின் கருப்பு பட்டிக்கு இன்னும் மெருகேரியது போல் தெரிய
“இவ தெரிஞ்சு பண்றாளா இல்ல தெரியாம பண்றாளா….
ஹே இருடி… என்று சொல்லி அவனே அந்த சுங்கை இழுத்து கட்டி விட்டான்…..
“குட்டியா சொப்பு வாய் மாதிரி இருக்கு…. ஆனா தொறந்தா மூடறாளா பாரு…. அப்படியே பேசும் போதே கடிச்சு வச்சுடனும்……”
நின்னைத்த உடன் தான் தன் எண்ணம் போகும் பாதை புரிந்து பின் தலையில் லேசாக தட்டி கொண்டான்……
இருவரும் கிளம்பி காரில் பார்ட்டி நடக்கும் ஹாலிற்கு வந்து சேர்ந்தனர்….
இந்த வரவேற்பேல்லாம் அவனின் சகாக்கள் செய்த வேலை…….
சௌ எல்லாவற்றையும் ஒரு வியப்புடனும் கொஞ்சம் மிரச்சியுடனும் பார்த்து கொண்டிருந்தாள்……
தேவா அப்படியே அவர்களுடன் பொருந்தி கொண்டான்…இவள் தான் தவித்து போய் விட்டாள்…. எல்லோரையும் ஒரு அறிமுகமற்ற பார்வை பார்த்துக்கொண்டிருந்தாள்….
அவன் ஒவ்வொருவராக அறிமுகம் செய்ய அனைவருக்கும் தன் கரங்களை மொட்டு போல் குவித்து வணக்கம் தெரிவித்தாள் உதட்டில் உறைந்த புன்னகையுடன் மற்றும் மிரளும் விழிகளுடனும் தான்.…..
அவர்களின் முறை கை குலுக்கி லேசாக கன்னம் இடித்து அணைத்து வாழ்த்து தெரிவிப்பது….. இவளின் செயல் அங்கு இருந்தவர்களுக்கு புதுமையாக இருந்தது….
சில பெண்கள் தேவாவினை கொஞ்சம் ஏக்கத்தோடும் மயக்கத்தோடும் பார்த்து கொண்டிருந்தனர்…
ஒரு சிலர் குடும்பத்துடனும்….. பிள்ளைகளுடனும் வருகை புரிந்திருந்தனர்…… அந்த குட்டி சுட்டிகளை பார்க்கவும் நம் சௌவிற்குள் இருக்கும் குழந்தை குணமும் வெளிப்பட்டது….
பயம் கொஞ்சமாக தெளிந்தது என்றும் கூட சொல்லலாம்…
வந்தவர்கள் ஒவ்வொருவரும் சௌமி பற்றி தேவாவிடம் கமெண்ட் செய்தார்கள்…
இந்த வாசகங்கள் அவளை மீண்டும் மீண்டும் திரும்பி பார்க்க வைத்தது…..
நேரம் போக போக பார்ட்டி களைகட்ட தொடங்கியது….
தேவாவின் நண்பன் ஒருவன் கையில் ஒரு பெரிய ஷாம்பைன் பாட்டிலை எடுத்து வந்து கைகளை மேல் உயர்த்தி….
என்ன நிகழ போகிறது என்று தேவாவிற்கு தெரிந்தவுடன் அவனின் எலி குட்டியை கொஞ்சமாக தள்ளி நிற்க செய்து விட்டான்….
அவன் லேசாக தள்ளியவுடன் இவள் தடுமாறி தெளிந்து நிற்பதற்குள் நிகழ்த்திருந்தது…..
ஒரு பக்கம் இசை… மது எல்லாம் அரங்கேறி கொண்டிருந்தாலும் நம் தேவாவின் கவனம் முழுவதும் தன் அரைக்காபடியின் மேல் தான்…
அதிலும் அவள் பார்வை மையலுடன் தேவாவினை வெறித்து கொண்டிருந்தது… அவள் சாரா… இந்திய தந்தைக்கும் அமெரிக்க தாய்க்கும் பிறந்த மகள்….
அழகு புயல் தான்… அவளின் பார்வைக்கு ஆஃபீஸில் நிறைய பேர் தவம் இருக்க….
அவள் எவ்வளவு முயன்றும் அவனை அவளால் ஈர்க்க முடியவில்லை….
அவர்களிடையே இதழ் முத்தம் கூட நடந்தேறியுள்ளது…. ஆனால் அதற்கு மேல் தேவா சென்றதில்லை….
சௌ தயங்கி நிற்க தேவாவிற்கு ஒன்றும் இல்லை என்பது போல் அவளின் கைகளை பிடித்து அருகில் இழுத்து ஆட தொடங்கினான்……
இசைக்கு ஏற்ப அவனின் அசைவுகள் இருக்க தன் கைக்குள் இருக்கும் பாவையையும் அவனின் அசைவுகளுக்கு ஏற்ப ஆட வைத்தான்…. அவளின் சேலை மறைக்காத இடையிலும் முத்துகின்பறப்பிலும் அவனின் விரல்கள் ஜாலம் புரிந்தன….
இசை முடிந்து அனைவரின் பாராட்டையும் வாழ்த்தையும் தெரிவித்து அனைவரும் கலைந்து செல்ல ஆரம்பித்தனர்…
அவனிடம் பேசும் சந்தர்ப்பத்தை எதிர்பார்த்த சாரா அவனிடம் வந்து தன் பேச்சை தொடங்கினாள்….
ஏற்கனவே அவனின் மேல் பித்தாகி இருப்பவள்…. அவனின் தனிமை அவளுக்கு அப்படி ஒரு இன்பத்தை கொடுத்தது…..
அவர்கள் இருவருக்கும் நடக்கும் உரையாடல் இங்கு தமிழில்….
உங்களை இந்த பொண்ணு எப்படி இம்ப்ரெஸ் பன்னான்னு கொஞ்சம் சொல்றீங்களா… ஏன்னா எனக்கும் தெரியனும் எப்படி நீங்க இம்ப்ரெஸ் ஆனீங்கன்னு…
அப்படி என் கிட்ட இல்லாதது அந்த பொண்ணு கிட்ட என்ன இருக்கு…..”
என்னோட பேரெண்ட்ஸ் எனக்காக தேர்ந்தெடுத்த பொண்ணு…. ஒரு நாள் டேட்டிங் போற பொண்ணு கிடையாது… அதனால அவ என்னை இம்ப்ரெஸ் பண்ணனும்னு அவசியமும் கிடையாது…..
இட்ஸ் அ மியூச்சுவள் அண்ட் லைஃப் லாங் கமிட்மெண்ட்…….”
அவனின் அருகில் வந்து பின்னங்கழுத்தில் கை இட்டு அவன் முகம் வளைத்து….. வன்மையாய் கொய்தாள் அவன் இதழ்களை……
அவன் அவளை விளக்கவும் இல்லை…. அவளை ஏற்கவும் இல்லை….
அப்படியே சிலை போல் நின்றிருந்தான்….
ஒருவழியாக அவனை விட்டு சாரா விலகி நின்ற நொடி இவன் திரும்பி பார்க்கும் போது அங்கே வாயில் கை வைத்து கண்ணை விரித்து பார்க்கும் அவன் மனையாளை தான்…..
இவள் அவன் பின்னொடு ஓடி தான் வர வேண்டியிருந்தது……
நம் சௌ அவனை பார்ப்பதும்… திரும்பி ரோட்டை பார்ப்பதும்….பின்பு ஏதோ யோசிப்பதும்…. திரும்ப அவன் முகம் பார்ப்பதென்று…. செய்து கொண்டிருந்தாள்..
சாரா விடை பெற்று சென்ற நொடியே அவனின் நினைவிலிருந்தும் நீங்கி விட்டாள்….அவ்வளவு தான் அவளளுக்கான முக்கியத்துவம் அவனிடத்தில்….
அவள் சொன்னதை கேட்டதும் அப்படியே வண்டியை க்ரீச் என்ற சத்தத்துடன் பிரேக் போட்டு நிறுத்தினான்……
டேய் தேவா இங்க எங்க போய் சுவர் தேட போற….. ஹா ஹா வேற எதுக்குங்க முட்டிக்க தான்….
உன் பாடு கஷ்டம் தான் டா…. பால பாடத்தில இருந்து ஆரம்பிக்கணும் போலவே…..
தன் கேள்வியில் திகைக்க வைத்தாள் பெண் அவனை…….
அவனுக்கு அழுவதா சிரிப்பதா இல்லை கோபம் கொள்வதா….
