வேள்வி தீயில் வெந்து தணியும் காதலே

வேள்வி தீயில் வெந்து தணியும் காதலே

வேள்வி தீயில் வெந்து தணியும் காதலே

வேள்வி தீயில் வெந்து தணியும் காதலே

வேள்வி தீயில் வெந்து தணியும் காதலே

வேள்வி தீயில் வெந்து தணியும் காதலே

வேள்வி தீயில் வெந்து தணியும் காதலே

வேள்வி தீயில் வெந்து தணியும் காதலே

வேள்வி தீயில் வெந்து தணியும் காதலே

வேள்வி தீயில் வெந்து தணியும் காதலே

வேள்வி தீயில் வெந்து தணியும் காதலே

வேள்வி தீயில் வெந்து தணியும் காதலே

21
வேள்வி தீயில் வெந்து தணியும் காதலே !!

காயத்ரிக்கு ராகவின் முகத்தை பார்க்கவே முடியவில்லை அவன் எவ்வளவு பெரிய கொடுமைக்காரனாகவும், அரக்கனாகவே இருந்து விட்டுப் போகட்டுமே ,, அவன் தான் உன்னுடைய தகப்பன் என்று சொல்லி சொல்லி வளர்த்திருக்க வேண்டுமோ? அவள் ராகவை பற்றி சொல்லாததற்கு ஒரே காரணம்,  ஒருவேளை அவனுடைய வாழ்க்கை மறுபடியும் ஸ்வீட்டியோடு தொடங்கினால் , அவர்களுக்கென்று ஒரு தனி உலகம் இருக்கும்பொழுது,  தன் மகனுக்கு உரிமை மறுக்கப்படும் , அப்பொழுது அவன் பாதிக்கப்படுவான் என்று நினைத்துதான் , எதையும் கூறாமல் வளர்த்தது.  இப்படி ஒரு இக்கட்டில் வந்து முடியும் என்று அவள் கனவிலும் நினைக்கவில்லை ராகவிற்க்கு மகன் மீது இப்படி ஏக்கம் இருக்கும் என்பதும் அவள் அறியவில்லை..  அவனுக்கு பாசம், அன்பு ,எல்லாம் இருப்பதே தன் மகன் முகத்தை பார்த்த பார்வையில்தான் தெரிந்தது..  இவளிடம் வித்தியாசமான ஒரு முகத்தைத்தான் அவன் காட்டுவான்..  ஒரு நாளும் தன்னுடைய தகுதியை விட்டு இறங்கி வந்து தன் காதல் மனதை காட்டியதே கிடையாது,  அதனால் அவளுக்கு ராகவ் காதலும்  இந்த நொடி வரை அறிந்தது கிடையாது… 

மகனுக்கு விதவிதமாக கூறி பார்க்க முடியாது வீட்டுக்கு போகணும் என்று முரண்டு பிடிக்க…

“நைட் போகலாம் ரஞ்சு அப்பாகிட்ட பேசுறேன்…

“நான் மாதவன் கிட்ட பேசணும்…

“என்னடா மாதவன் மாதவன் நான்தான் உன் அப்பான்னு சொன்னா புரியாதா, வா இங்க” என்று ராகவ் ரஞ்சனை பிடித்து இழுக்க..

“ஏனுங்க அது குழந்தைங்க…

“குழந்தையா வளர்த்து வச்சிருக்க, அப்பனுக்கும் அடுத்தவனுக்கு வித்யாசம் தெரியாம பண்றான் ஒழுங்கா அப்பா கிட்ட வாடா….

“முடியாது மாதாஜி அவர போக சொல்லுங்க என உதட்டை பிதுக்கி அழ தயாராக,  காயத்ரி ராகவ்வை இழுத்து கொண்டு வந்து வெளியே விட்டவள்..

“எல்லாம் உன்னாலடி “என்று அவளை அடிக்க பாய ரஞ்சன் பார்வை தன்னையே நோக்கி இருப்பதை கண்டவன் கைகள் தானாக இறங்கி தன் தொடையை குத்தி கொண்டது .. தான் நினைத்ததை நினைத்த நேரத்தில் செய்து பழக்கப்பட்டவன் பொடியன் முழியும்,ஒதுக்கமும்    தாங்க முடியாத வேதனை கொடுக்க தானாக கையை கீழே போட்டு விட்டான்..

“ப்ளீஸ் நான்தான் தப்பு பண்ணிட்டேன் ஒத்துக்கிறேனுங்க, இப்ப அது சொன்னா மட்டும் சரியாகிடுமா?”

“ஆகாதுன்னு தெரியுதுல்ல ,அப்போ ஒழுங்கா என் மகனை எங்கிட்ட வர வைக்கிற வழியை பாரு ..”

“கத்தாதீங்க ரஞ்சனுக்கு கேட்காம..

“ப்ச் சரி கத்தல போதுமா , அவனுக்கு ஏன் என்ன பிடிக்கலை, அதை முதல்ல சொல்லி அழு…”

“இப்படி முரட்டு தனமா பேசினா, நடந்தா எந்த பிள்ளைக்கும் பிடிக்காது …”

“ஓஓஓ மேடம் என்னையே குறை சொல்லி முடிக்க பார்க்கிறீங்களோ,  நீ இல்லாதது பொல்லாதது சொல்லி என் புள்ள மனசை கலைச்சு விட்டுட்ட..

“அய்யய்யோ!!  உங்கள பத்தி நான் ஒன்னுமே சொல்லலைங்க…  “

“ஹாங் இந்தா வந்துடுச்சுல்ல, என்ன பத்தி ஒன்னுமே சொல்லலைன்னா, அவனுக்கு அவன் அப்பன் பத்தி என்ன தெரியும், இப்படிதான் புள்ள வளர்ப்பியோ …”

“அது அது …கொஞ்சம் கோவப்படாம கேளுங்களேங்க.. “

“உன்ன கொல்ல கோவம் வருதுடி,  என் புள்ளைக்கு தாய் இல்லாம போகுமேன்னு அமைதியா இருக்கேன் .. உன்னால என்னைக்குமே எனக்கு நிம்மதி இல்லை இருந்தாலும் ஆயிரம் கஷ்டம் , இல்லைன்னாலும் ஆயிரம்  கஷ்டம் ஏன்டி என் வீட்டுக்கு வந்த ச்சை “என்று இடுப்பில் கைவைத்து  சலித்து கொண்டு மகனை பார்க்க .. அவன் இவனுக்கு வில்லன் போல புஸூபுஸூவென்று தாயிடம் சாடை போடும் தகப்பனை கோப விழி கொண்டு பொசுக்க … 

“அடேய் உன் ஆத்தாள ஒன்னுமே பண்ணல பேசிகிட்டு தான்டா இருந்தேன் ,குறை பிரசவத்துல பிறந்தவனே… “

“சும்மா பிள்ளையை திட்டாதீங்க அன்பா பேசி வான்னு கூப்பிட்டா வருவான் ,நீங்க இப்படி பதிலுக்கு பதில் சின்ன புள்ள போல சண்டை போட்டா, எப்படி வருவான்” என்றவளுக்கு எலியும் பூனையும் முறைத்து கொண்டு நின்றதில்   யார் பெரியவன் யார் சிறியவன் என்று தெரியவில்லை … 

“கொஞ்சம் அமைதியா இருங்க நான் பேசி சமாதானம் பண்றேனுங்க…  

“பண்ணி தொலை உன்கிட்ட எல்லாம் உதவி கேட்கிற நிலமைக்கு கொண்டு வந்து நிப்பாட்டிட்டு, முழிக்கிறதை பாரு, புறா கண்ணை உருட்டுற மாதிரி “மகனை ரசிக்கத்தான் செய்தான்… 

மதன் முழித்து வந்தவன் காயத்ரி விவரம் கூறவும் ராகவ்வை பார்த்து மெல்லிய சிரிப்பை கொடுக்க வலுக்கட்டாயமாக சிரித்து வைத்தது பக்கி ..அவனே அண்டர்வேரில் போன கொசுவை எப்படி காலி பண்ண என்று தெரியாது மகனை வட்டமடித்தான்..  யோசனையில் நின்ற ராகவ் அருகே மனைவி குரல் இனிமை தந்தது 

“ஏனுங்க சாப்பிட என்ன செய்யட்டும்” குளித்த கொண்டையில் பறித்த புது மலர் போல ராகவ் முன்னாடி வந்து காயத்ரி நிற்க,  அவளை மையலாக பார்த்து கொண்டு , ஆற்று நீரில்  விளையாண்டு கொண்டிருந்த மதனையும்,  கரையில் மணலில் படுத்து கொண்டு கால் மேல் கால் போட்டு ஆட்டி கொண்டிருந்த ரஞ்சனை பார்த்தவன் … மலர் மணம் வீசிய மனைவி கொசுவ சேலையில் கைவிட்டு பிடித்து தன் பக்கம் இழுத்து நிப்பாட்டி …

“ரொம்பநாள் கழிச்சு  சேலையில பண்ணணும் போல இருக்கு,  அப்படியே சேலை கசங்க கசங்க காலையிலேயே ஒரு டிரை பண்ணுவோமா?” 

“பசங்க “என்று அவள் அப்பககம் பார்த்தாள் எப்படியும் வேண்டாம் சொன்னா விடவா போறான் மறுத்தால் சேலையில ஒரு தடவை , சுடிதாரில் ஒரு தடவை என்று வண்ண வண்ண ஆடையில் கச்சேரி பண்ணுவான் அதுக்கு ஓகே என மண்டையை ஆட்டி ஒரு தடவையில் விழுப்புண் இல்லாமல் நகண்டு விட நினைத்தாள் .. 

அறைக்கதவை மெல்ல தாழ் போட்டு கையை பிசைந்து கொண்டு நின்ற  அவள் காலடியில் முழங்கால் போட்டு அமர்ந்த ராகவ்,  அவள் காலை பிடித்து தன் தொடை மீது வைத்து அவளை அண்ணாந்து பார்க்க,  அவள் ஜன்னல் வழி மகன்களை நோட்டம் விட ஆடுதசையில் கிள்ளி அவனை பார்க்க  வைத்தவன், சேலை தொடை ஏறி நின்ற மனைவி தொடை அழகில் கடித்து முத்தம் வைத்து , அவள் கைகளை தன் தோள் பிடிக்க நிறுத்தியவன் ஒற்றை காலை தூக்கி தன் தோளில் போட…

“அச்சோ என்ன பண்றீங்க பரதம் ஆடியவளை சுவற்றில் சாய்த்து விட்டவன்..

“காலை நேரத்தில நுங்கு உடம்புக்கு சூடு குறைக்குமாம் காயு, அதுவும் என்ன மாதிரி மண்டை சூடு பிடிச்சவன்களுக்கு ராவா தேடினா அப்படியே மெல்ட் ஆகிடுவாங்களாம் கேள்வி பட்டது இல்லை,  அதைத்தான் டிரை பண்ண போறேன்,  ரிசல்ட் பாஸிடிவ் வந்தா,  இனி டெய்லி காலையில இதுதான் ” என்று பவள பாறை தேடி அவன் சிரசு பாய …

“ப்ளீஸ் வேண்டாம்” என்று தடுத்தவள் விரல்கள் வினை தொடங்கிய வேந்தன் முடியை கொத்தாக பிடித்து கொண்டது , இச்இச் சத்தமிட்டு  நாவு அண்டம் வரை சுழட்டி எடுக்க…

” ஸ்ஆஆஆஆஆ ஆவுச் ,போதும் போதும் “சிணுங்க ..போதும் என்றால் காதலிலும் ,காமத்திலும் வேண்டுமென்றே பொருள்படுமோ? அவன் சிரசு பிடித்து இழுத்து ஆழம் கொடுக்க அவன் விரும்பி  உயிர் வழியில் உன்னத பணிமாற்றம் செய்து கொண்டிருந்தான்.. எச்சில் கொடுத்து தீர்த்தம் எடுத்து கொண்டிருந்தான்… 

“ஸ்ஊஊஊ 

“என்ன பிடிக்குமா காயு?”…காமம் கொண்டாடும் நேரத்தில் அவள் மனம் அறிய நினைத்தான் .. 

“”ம்ம் …

“நிஜமா …

ம்ம் …

“பின்ன ஏன் விட்டுட்டு வந்த” அவள் பதில் உரைக்க முடியாது தொடை நடுங்க ராகவ் தோளை வலிக்க பிடிக்க..

“சொல்லுடி இல்லை இன்னும் அலற வைப்பேன்” என்று கவ்வி இழுத்து இம்சை பண்ண…

“ஸ்ஆஆஆ பிடிக்கும் பிடிக்கும் …… 

“அப்போ ஏன் வந்த சொல்லு” நாக்கின் கூர்மை புற்றில் மாணிக்க கல் தீண்ட , அப்படியே தரையில் சரிந்து விட்டாள் …போதுமடா கோபத்தையும் அளவுக்கு அதிகமா தருகிறாய்,  மோகத்தையும்  அளவு கடந்து தருகிறாய் எவ்வளவுதான் தாங்குவேன் என்று பட்டு புழுவாக தரையில் துள்ளிய காயத்ரி  கால்களை பிடித்து வலுவாக வைத்து கொண்டு நறுமலரில் தேன் வடிக்கச் செய்ய அவனுக்கும் முதுகில் மின்னல் வெட்டியது … வெந்த வேர்கள் அவளிடம் ஆடி அடங்க அலைபாய..  தன் இம்சை மகன் வந்து ஆட்டையை கலைத்து விடுவான் என அறிந்து கிறங்கி கிடந்தவளை சுவரில் ஆணி அடித்து அந்தரத்தில் நிப்பாட்டி,  அழகு பார்த்தான் .. சேலை விலகி காமத்திருவிழா கொண்டாட அழகு ரதியாக அவன் முகம் பார்த்து உதடு கடித்த மனைவி இடை வழியாக கைகளை விட்டு  ரவிக்கை நடுவே பிதுங்கி வந்த பச்சை சதை பிடித்து பிசைந்து கொண்டே,  ஓங்கி ஓசை வர பறை இசைக்க , அதில் உண்டான ஓசையில் காயத்ரி முகம் சிவந்து போனாள் … 

“ஜாக்கெட் கொக்கி கழட்டி விடுறி, கை உள்ள போகல “எங்கையாவது குறை கண்டு பிடித்து அவளை குற்றம் சாடணும்..  அப்பதான் நிம்மதியா பொழுது கழியும் அவனுக்கு … நடுங்கிய விரல் இரு கொக்கி நீக்கி கொடுக்க பல்லை கடித்து முனங்கி முனங்கி உள்ளாடல் விதியில் கண் சொக்கி கிடந்தான் … 

“காயு காயு காயு _______ துடி ஆவுச்ச் போகாத “அவன் வேகத்தில் வழுக்கிய வெண்பூசணியை கடித்து பிதற்றி கார்மேகம் மழை பொழிய …. 

“மாதாஜி ,எங்க போன” இம்சை பெத்த, குட்டி இம்சை வந்து விட்டது …

“பாருடி  உன் மகன் கிட்ட சொல்லிடு,  உன் அப்பனுக்கு பொறுமை ரொம்ப குறைவுன்னு” வியர்த்த முகத்தை அவள் புடவையை இழுத்து பிடித்து அதில் துடைத்து விட்டு , ஆடையை அணிய..இவள் சேலையை வாரி சுருட்டி கட்டி கொண்டு மகன் கூப்பிட்ட சத்தத்திற்கு ஓடினாள்…

“எங்க போன மாதாஜி  ,  அவர்கிட்ட சொல்லி வை எனக்கு பொறுமை ரொம்ப குறைவுன்னு, சும்மா சும்மா உன்ன திட்டுறார் .. “என்று இடுப்பில் கைவைத்து,  தலையை கோதிக் கொண்டு வந்த ராகவ்வை எவ்வளவு முடியுமோ அவ்வளவு முறைக்க… காயத்ரிக்கு சிரிப்பு வந்து விட்டது சில்லறையை சிதற விட்டது போல் சிரிக்க,  ராகவ் ஆசையாக அவளை பார்த்தான் முதல் முறை அவள் சிரிப்பை கண்ணார காண்கிறான்.. 

“நீ இருக்கியே பொடியா “

“சொல்லுவியா மாட்டியா”..

“சரிடா சொல்லிடுறேன்..”

“இப்பவே சொல்லு …அதுவும் மிரட்டலா அப்பதான் பயப்படுவார்…”

“அது ..”சொல்லு என்று அடம்பிடிக்க..

“உனக்கு சாப்பாட்டுக்கு என்ன வேணும் சொல்லு அம்மா பண்ணி தர்றேன் …

“எனக்கு இட்லி “ராகவ் ஆர்டர் கொடுக்க 

“எனக்கு பூரி அதுவே செய்ங்க ,எத்தனை சமையல் பண்ணுவீங்க நீங்க என்ன அவருக்கு வேலைக்காரியா,?… எனக்கு அம்மா , எங்க அம்மாவுக்கு கை வலிக்கும் உங்களுக்கு வேணும்னா கடையில போய் வாங்கி தின்னுங்க வாங்க மாதாஜி… “அவள் பாவமாக ராகவ்வை பார்க்க.  உதட்டை சுளித்து பச்சை பிள்ளை போல நின்றான்… 

இரவு “மாதவன் வந்தே ஆகணும்” என்று  உருண்டு புரண்டு அழ…

“என்னடி பிள்ளை இவன்…அவன் தின்கிறான் தூங்குறான் இவன் ஏன்டி இப்படி பண்ணி தொலையுறான்”  

“உங்களை போலவே இருக்கான் நான் என்னங்க பண்ண ? “பல்லை கடித்து கொண்டு , தரையில் உருண்டவனை வலுக்கட்டாயமாக தூக்கி தோளில் போட்டவன்..

“நான் என்ன செஞ்சா அப்பான்னு கூப்பிடுவ எங்கிட்ட வருவ? “என்றதும் அவனை ஒரு பார்வை பார்த்து விட்டு மறுபடி அழ…

“அழதாடா அப்பாவுக்கு கஷ்டமா இருக்கு” …

“அப்போ என் அம்மா எத்தனை நாள் அழுதுருப்பாங்க, அப்ப கஷ்டமா இல்லையா ??”என்று மழலை மொழியில் தகப்பனை குற்றம்சாட்ட,  விக்கித்து போய் மகனை தோளில் சாய்த்தான்…

“சரிடா இப்ப நான் என்ன பண்ணினா  என் கூட பேசுவ அப்பா சொல்லுவ “.

“எனக்கா உன்ன பிடிச்சா அப்பான்னு கூப்பிடுவேன் ..”

“எப்போடா பிடிக்கும்??” மனைவியை உச்சி குடுமி பிடித்து ஆட்டிய அவனால் , அரை அலாக்கு கிடந்த மகனை ம்ஹூம் அசைக்க கூட முடியவில்லை ..  

“நீதான் எனக்கு என்ன பிடிக்கும்னு கண்டுபிடிச்சு அப்பான்னு கூப்பிட வைக்கணும் “என்று உதட்டை சுளித்தவன் …

“மாதவனுக்கு ஃபோன் போட்டு கொடு,  இல்லை தூங்க மாட்டேன்” என்று ராகவ்விடம் கண்ணை உருட்டி மிரட்டல் வேறு போட…பெருமூச்சு விட்டு வாங்கிய புது ஃபோனை எடுத்து அவனிடம் நம்பர் கேட்டு போட்டு கையில் கொடுத்தவனுக்கு மகனின் மனதில் தகப்பனாக எப்படி நுழைய என்று பெரும்பாரம்  நெஞ்சை அமுக்கியது..

“ம்ம் சரி மாதவா காலையில வந்துடுவதான .. ம்ம் ஏதோ பேசி கொண்டே கண் அசந்து ராகவ் தோளில் தூங்கி சரிய,  அப்படியே அணைத்து பிடித்து கொண்டவனுக்கு தலையை பிய்க்க தோன்றியது.. 

நாளை முதல் இவன் அம்மாவை மடக்குறோமோ இல்லையோ,  இவனை மடக்குறோம் ச்சை எப்படி எல்லாம் இருந்த நம்மளையே வந்து பாருன்னு நிற்கிறான் ..

“ஏய் இஇஇ” … வழக்கம் போல மனைவிக்கு அதட்டல் போக, தூக்கத்தில் சொக்கி கிடநதவன் தலையை உயர்த்த..

“கொசுடா மவனே நீ தூங்கு “என்று அமுக்கி தூங்க போட்டான்..

அவள் கண்ணில் சிறு மாற்றம் வந்தாலும் தகப்பனை நீதிபதியாக நின்று நியாயம் தீர்த்து விடுவான் .. 

அவன் அப்பா என்று சொல்லும் நாள்தான் ராகவ்வின் வாழ்க்கையில் மிக முக்கியமான நாளாக இருக்க போகிறது..

மகனுக்காக ஐந்தில் வளையாத தன்னை முப்பதில் வளைக்க நினைத்தான்..

நாய் வாலை நிமிர்த்த முடியாது,  ராகவ் நக்கல் , திமிர்  நய்யாண்டியையும் ஒன்னும் செய்ய முடியாது என்று இனிதானே அவன் தெரிந்து கொள்ள போகிறான் ..  

திமிர் அழகு என்றிருந்தவன் அதை வெறுக்கும் காலம் இனியோ?

அப்பாவி தாய்க்காக மகன் வாதாட போகிறான்.. வலிக்க வலிக்க தவற்றை சுட்டி காட்டுவான் … 



  







 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *