நேசப் பூ விலங்கு

This entry is part 9 of 9 in the series நேசப் பூ விலங்கு

நேசப் பூ விலங்கு

நேசப் பூ விலங்கு

நேசப் பூ விலங்கு

நேசப் பூ விலங்கு

நேசப் பூ விலங்கு

நேசப் பூ விலங்கு

நேசப் பூ விலங்கு

நேசப் பூ விலங்கு

நேசப் பூ விலங்கு

நேசப் பூ விலங்கு

நேசப் பூ விலங்கு

நேசப் பூ விலங்கு

நேசப் பூ விலங்கு

நேசப் பூ விலங்கு

நேசப் பூ விலங்கு

நேசப் பூ விலங்கு

நேசப் பூ விலங்கு

நேசப் பூ விலங்கு

நேசப் பூ விலங்கு

அத்தியாயம் 27


ஒரு மொட்ட கடிதத்தை காரணம் சொல்லி உன்னை கல்யாணம் பண்ணிக்க நா என்ன லூசாடி?? எனக்கும் இதுக்கும் எந்த சம்பந்தமும் இல்லன்னு சொல்லிருக்கலாம்? ஆனா நா எதுவுமே சொல்லாம உனக்கு எதுக்கு தாலி கட்டினேன்னு யோசிச்சியா?? என்று கேள்விகளை அடுக்கினான் சுகந்தன்.


சௌமி யோசனையுடன் அவன் முகம் நோக்கினாள். நா நினைக்காம என்ன மீறி என் வாழ்க்கையில் எதுவும் நடக்காது என்று தீவிர முகபாவனையில் கூறினான் சுகந்தன்.


அப்படினா அந்த லெட்டர்??? என்று சௌமி கேட்க, பரவால்ல என் பொண்டாட்டிக்கு கொஞ்சமா அறிவு இருக்கு போல என்று அவள்  தலையில் தட்டினான் சுகந்தன்.


அய்யோ எனக்கு ஒண்ணுமே புரியல ப்ளீஸ் தெளிவா சொல்லுங்க, என்று கெஞ்சினாள் சௌமி. சரி சொல்றேன் அதுக்கு நீ ஒரு லஞ்சம் கொடுக்கணும்  ஒரு மாதிரியாக பார்த்துக் கொண்டே கேட்டான். 


அவன் பார்வையின் அர்த்தம் புரிந்தவளுக்கு குப்பென்று முகம் சிவந்தது. சரி வேற ஒன்னும் வேண்டாம் ஒரே ஒரு கிஸ் பண்ணு என்றான். அவளும் லேசாக தயங்கி அவன் கன்னத்தின் அருகே இதழ்களை கொண்டு  செல்ல, ஏய்! இது என்னடி சின்ன குழந்தைக்கு கொடுக்கிற போல கன்னத்துல கொடுக்க வர? என்றான் சீண்டலாக. 


எனக்கு இவ்ளோதான் தெரியும் என்று முகத்தை திருப்பினாள் சௌமி. சரி நீதான் எல்லா விசயத்திலும் தத்தியாவே இருக்கியே இதையும் நானே சொல்லி தரேன் என்றவன் சௌமி நகரும் முன் அவளின் இதழை தன் இதழ் கொண்டு மூடியிருந்தான்.


அவன் மடியில் அவளை அமர்த்தியிருந்ததால் சுகந்தனுக்கு வசதியாய் போயிற்று. அவன் கைகள் அவள் மேனியில் அத்து மீறத் தொடங்கியது.


அவன் திடீர் இதழ் முத்தத்தில் மிரண்டவள் பின் அவனுக்கு பதில் அளிக்கத் தொடங்கினாள். ஆனால் அவன் கைகளின் செய்தியை அறிந்தவள் தன்னிலிருந்து அவனைப் பிரித்தாள்.


ஹலோ! பாதி ஸ்டோரிதான் சொல்லி இருக்கீங்க, மீதியை சொன்னதான் இதெல்லாம். ஒழுங்கா என்ன நடந்துச்சுன்னு சொல்லுங்க என்று ஒரு விரலை நீட்டி மிரட்டினாள் சௌமி.


என்னடி மிரட்டுற என்றான் புருவத்தை உயர்த்தியபடி. ஆமா அப்படித்தான் மிரட்டுவேன் என்ன பண்ணுவீங்க? என்றாள் சௌமி. சட்டென்று அவளை சோபாவில் சரித்து அவள் மேல் படர்ந்திருந்தான் சுகந்தன். அவளின் நைட்டியின் ஜிப்பை திறந்திருந்தான்.


சௌமி அவனின் அதிரடி கண்டு திகைத்திருந்தாள். இது அவள் பார்க்காத சுகந்தனின் புதிய முகம்.ஒரு மனைவி மட்டுமே பார்க்கும் கணவனின் காதல்,காமம்,மோகம் கலந்த முகம்.


ப்ளீஸ் விடுங்க, என்றாள் முனங்கலாக, ம்ம்ஹூம் முடியாது என்றான் சுகந்தனும் அதே தொனியில். அவனின் சூடான மூச்சுக்காற்று அவளின் கழுத்தில் பட்டு  அவனின் உடல் சூட்டை அவளுக்கு கடத்தியது. 


சுகந்தன் ப்ளீஸ், என்ன நடந்துச்சுன்னு சொல்லுங்க, எனக்கு தலையே வெடிச்சிறும்போல இருக்கு என்று பாவமாக கேட்டவளை ஒரு நொடி நிமிர்ந்து பார்த்தவன் அவளை விட்டு எழுந்து அமர்ந்தான்.


அவளையும் எழுப்பி அவன் அருகில் அமர்த்தி கைகளைப் பற்றினான். அவனைப் பார்த்த சௌமியின் கண்கள் கலங்கியிருந்தன. அவன் தோள் மீது சாய்ந்து அமர்ந்தாள். உங்க மனசுல நான் இருக்கேனான்னு எத்தனை நாள் தனியா இருந்து யோசிச்சிருக்கேன் தெரியுமா??நமக்கு  கல்யாணம் நடந்த பின்னாடியும் எனக்கு சந்தோசம் இல்ல. ஏன்னா உங்க மனசுல நா இல்ல, ஏதோ வேற வழி இல்லாமதான் என்ன கல்யாணம் பண்ணிக்கிடீங்கன்னு தோணும்.


இப்போ உங்க வாயால சொன்ன பின்னடிதான் என் காதல்….. என்று பேச முடியாது சௌமியின் குரல் உடைந்தது. சௌமி இங்க பாரு நா பண்ணினது தப்புதான். என்னோட சூழ்நிலையை யோசிச்சேன் ஆனா நா உன்னோட மனச புரிஞ்சுக்கலடி. சாரி, சௌமி இனிமேல் உன் மனசு கஷ்டபட்ர மாதிரி நடந்துக்கவே மாட்டேன் என்று அவள் தலையை தடவினான்.

பரவால்ல, எதுக்கு சாரில்லாம் சொல்றீங்க? விடுங்க இப்படித்தான் நாம சேரணும்னு இருந்தா யார் என்ன செய்ய முடியும்? என்ற சௌமி எனக்கு தூங்கணும்போல இருக்கு என்றாள். ஆனா எனக்கு பசிக்குதே என்று சுகந்தன் கூற, ஐய்யோ சாரிப்பா நீங்க சாப்பிடவே இல்ல, வேகமாக எழுந்தாள் சௌமி. ஹலோ மேடம் நீங்களும்தான் சாப்பிடல??? என்ன டிபன் என்றான். 


தோசை மாவு இருக்கு, நா தோசை ஊத்துறேன் என்று அடுப்படிக்கு சென்றவளின் பின்னோடு சென்றான் சுகந்தன். அவள் அடுப்பைப் பற்றவைத்து தோசைக் கல்லை அடுப்பில் வைக்க, அவளை இடையைப் பிடித்து தூக்கி அடுப்புத்திட்டில் அமர வைத்தான். என்ன பண்றீங்க? சௌமி கேட்க, நீ இப்படியே உக்காந்து வேடிக்கை பாரு, நா தோசை ஊத்துறேன் என்றான்.


உங்களுக்கு எதுக்கு இந்த வேலை?? நானே தோசை சுடுறேன் என்றாள் சௌமி. அவளின் அருகில் வந்து கையைப் பற்றி இங்கே பாரு நீ எப்போவும் என்னோட க்ளோஸ் பிரண்ட்தாண்டி, உனக்கு எல்லா ஹெல்பும் நான்தான் செய்வேன். அவனின் அன்பில் சௌமி நெகிழ்ந்து போனாள்.


அவனை கண்களால் களவாடிக்கொண்டிருந்தாள் சௌமியா.  சுகந்தன் தோசை சுடும் ஆர்வத்தில் அவளை கவனிக்கவில்லை. தொட்டுக்க என்ன இருக்கு சௌமி என்றான். அவளிடம் எந்த பதிலும் வரவில்லை என்றதும் அவளை நிமிர்ந்து பார்த்தான். கண்களில் காதல் வழிந்து ஓடியது. ஹேய்! சௌமி இதுவரைக்கும் இப்படி ஒரு லவ் லுக் நா உன்கிட்ட பாத்ததே இல்லையே? என்றான். 


ஆமா, சார் அப்படியே ரொமான்ச பொழிஞ்சிட்டார். என்ன கேக்கறீங்க ம்க்கும்?? என்று சிலுப்பினாள். நான்தான் உன்ன லவ் பண்ணலன்னு சொல்லிட்டு எப்படி லவ் லுக் எல்லாம் விட?? நீ தான் என்ன லவ் பண்ணினியே நீ ரொமான்டிக் லுக் விடலாம்ல?? உங்கள பாத்தா கோவம்தா வரும் இதுல எங்க லவ்???? 


ஓகே, பழச விடு லவ் யூடி, என்றவன் அவளை அணைத்துக்கொண்டான். அந்த தோசை என்ன ஆச்சுன்னு கொஞ்சம் பாருங்கஜி என்றாள். ம்ம் இந்தா என்று தோசையை ஊட்டி விட்டான். ஏங்க நீங்கதான் பசிக்குதுன்னு சொன்னீங்க, இப்போ எனக்கு ஊட்டிவிட்டுட்டு இருக்கீங்க? என்றாள். நீ நல்லா சாப்பிட்டு இதே மாதிரி தோசை சுட்டு எனக்கு ஊட்டி விடணும் என்று டீல் பேசினான் சுகந்தன்.


சௌமி அவனை நோக்கி ம்ம் என்றுவிட்டு தலை குனிந்து கொண்டாள். அவளின் நெற்றியில் முத்தமிட்டான் சுகந்தன். பின் சௌமி தோசை ஊட்டி இருவரும் சேர்ந்து சமையலறையை ஒதுங்கி ஹாலில் வந்து அமர்ந்தனர்.


சரி, சௌமி மணி 1 ஆகுது. கொஞ்ச நேரம் தூங்கலாமா? அவளின் தோளில் சாய்ந்து கொண்டே கேட்டான் சுகந்தன். நீங்க பேச்சை மாத்தாதீங்க, நம்ம கல்யாணம் நடந்த கதையை சொல்லவே இல்லையே என்று அழகாய் உதட்டைப் பிதுக்கினாள் சௌமியா.


சரி வா இப்போவும் சொல்லலானா என்ன விட மாட்ட, நீ என் ரூம்க்கு வந்தது யாருக்கெல்லாம் தெரியும்? உங்க பிரண்ட்ஸ் அப்புறம் கிருத்திகா, அவ்ளோதான் வேற யார்க்கும் தெரியாது என்றாள் சௌமி. ஓகே அப்போ இவங்கள்ல யாரோதான் இந்த லெட்டர எழுதிருக்கணும் அப்படித்தானே?? என்று கேட்டான் சுகந்தன்.


ம்ம் ஆமா, என்று குழப்பத்துடன் தலையை ஆட்டினாள் சௌமி. இந்த கல்யாணம் நின்னா யாருக்கு லாபம்? சொல்லு என்றான் சுகந்தன். யாருக்கு?? என்று அதே குழப்பத்துடன் சௌமி கேட்க, வேற யாருக்கு எனக்குதான் என்றான் சுகந்தன். சட்டென்று திரும்பிய சௌமி, அப்போ நீங்களா இப்படி ஒரு வேலைய பாத்தது?? என்றாள். 


வேற வழி இல்ல,அது மட்டும் இல்ல ஊர்ல இருந்து வர சொல்லி திடீர்னு அந்த ஷாலினிதான் பொண்ணுன்னு சொன்னதும், என்னால ஒத்துக்கவே முடில. உன்னை பத்தி எப்படி வீட்ல பேசலாம்னு யோசிக்கும்போது இவ்ளோ பெரிய கல்லை என் தலைல போட்டாங்க எங்க அம்மா. 


அதே டென்ஷனோட உன்னை மீட் பண்ணலாம்னு கிருத்திகாவ உன்னை கூப்பிட்டு வர சொன்னேன். என்ன பண்ணலாம்னு ஐடியா கேக்கலாம்னு பாத்தா, நீ அமைதியா இருந்தியே அதிலேயே எனக்கு புரிஞ்சுபோச்சு. நீ ஏதோ வில்லங்கமான முடிவு எடுக்கபோறன்னு. 


அன்னிக்கு நீ கோவமா கிளம்பினதும் கிருத்திகாவ வெய்ட் பண்ண சொன்னேன். கோகுல், கிருத்திகாகிட்ட எனக்கு உன்னை கல்யாணம் பண்ணனும்னு இந்த லெட்டர் ஐடியாவ சொன்னேன்.அவங்களும் ஹெல்ப் பண்ணினாங்க. உன்னை பத்திரமா பாத்துக்க சொல்லி கிருத்திகாகிட்ட சொல்லி, அவளையும் செக்யூரிட்டி வேலை பாக்க வச்சோம். உண்மையாவே அந்த கல்யாணத்தைப் பத்தி எனக்கு வீட்டுக்கு போனதும்தான் தெரியும்.


என்ன கல்யாணம் நின்னு எங்க குடும்பத்துக்கு கெட்ட பேர் வரும். உன்னையும் தப்பா பேச விடக்கூடாதுன்னு யோசிச்சேன். என்ன கல்யாணம் பண்ணினப்பறோம் யாரும் பேசமாட்டாங்கன்னு தோணுச்சு.அதான் இப்படி ஒரு பிளான் பண்ணி உன்னை கல்யாணம் பண்ணினேன் என்று சுகந்தன் கூறினான்.


அவன் அருகில் அமர்ந்திருந்த சௌமி அவனை இறுக்கி அணைத்திருந்தாள். சுகந்தன் சிரித்துக்கொண்டே அவளை தனக்குள் இன்னும் பொத்தி வைத்துக்கொண்டான். என்னோட கல்யாண கதைக்கு ரியாக்ஷன் இவ்ளோதானா? என்றான்.


அப்புறம் வேற என்ன பண்ணனுமாம் என்றாள் சௌமி? அது நிறையா இருக்கு, நீ வந்தா ஒண்ணு ஒண்ணா ட்ரை பண்ணலாம் என்றான் ஒற்றைப் புருவத்தை உயர்த்தி, சீ என்று அவன் மார்பில் கைகளால் குத்தினாள் சௌமி.


அவளை கைகளில் அள்ளிக்கொண்டு படுக்கை அறைக்குச் சென்று கதவை அடைத்தான் சுகந்தன். சௌமிக்கு முன்பு போல் பதட்டம் இல்லை என்றாலும், கொஞ்சம் பயமாகவே இருந்தது.


சௌமியை படுக்கையில் கிடத்தி, தானும் அவளருகில் சரிந்து படுத்தான் சுகந்தன். அவளின் நெற்றியில் முத்தமிட்டான். சௌமி கண்களை மூடிக் கொண்டாள். அவனின் இதழ்கள் அவள் முகம் முழுவதும் ஊர்வலம் சென்றது. இறுதியில் அதன் இணைத்தேடி தஞ்சமடைந்தது.


முதலில் அவன் இதழ் முத்தத்தில் மிரண்டவள் , பிறகு தன்னவன் தன் காதலினை புரிந்து தன்னை மணம் புரிந்த கள்வன் என்று உணர்ந்து அவளும் பதில் கொடுக்கத் தொடங்கினாள்.


முத்தம் என்பது காமத்தின் திறவுகோல். முதல் கூடலில் வெளிப்படாத அன்பு இப்பொழுது சௌமியிடம் வெளிப்பட்டது. அவளின் உணர்ச்சியை தூண்டினான். கொஞ்சம் கொஞ்சமாக அவளின் ஆடைக்கு விடை அளித்தான். உணர்ச்சியின் உச்சத்தில் இருந்தவளுக்கு அதை உணர முடியவில்லை. அவளின் ஆடை களைத்தவன் தனது ஆடை துறக்க, அந்த இடைவெளியில் தன் சுயம் உணர்ந்த சௌமி, கை கொண்டு தன் மேனியை மறைக்க முயன்றாள்.


அருகில் போர்வையை எடுக்க கை நீட்ட, அதற்குள் சுகந்தன் தன் உடை என்னும் தடையை உடைத்து, அவளின் கைகளை தன் கைக்கொண்டு சிறைபிடித்தான். அவனின் நிலை கண்ட பெண்ணவளுக்கு தொண்டைக்குழியில் நீர் வற்றிப் போனது. அவளின் மாங்கனியை தன் கை கொண்டு வருடினான். அதன் தன்மையை பரிசோதித்தான். இரு விரலில் அதன் மிளகைப் பிடித்து உருட்டினான்.


சௌமி,   ம்மா என்று உதடு கடித்து முனங்கினாள். அவளின் முனங்கல் சுகந்தனுக்கு போதையைத் தூண்டியது. விரல் மீட்டிய வீணையை இதழ் கொண்டு மீட்டினான். அதன் தாக்குதல் தாங்காது சௌமி உடலை வளைக்க, அவள் கைகளை விடுவித்தான் சுகந்தன். சௌமியின் கைகள் சுகந்தனின் பிடரியில் அலைந்தது.

அவன் கவ்விச் சுவைக்க சுவைக்க இவளின் கைகளின் வேகம் அவன் பிடரியை இழுத்தன. 


அவளின் உணர்ச்சியைப் புரிந்தவன் அவளின் ஒரு கையை எடுத்து அவனின் எழுது கோளில் வைக்க, பெண்ணவள் என்னவென்று புரியாது விழிக்க, அவள் கையின் மேல் தன் கைவைத்து பழகிக் கொடுத்தான். முதலில் விழித்தவள் அவனின் பாடத்தை சரியாக கற்றுக் கொண்டாள். அவள் செவியில் முத்தமிட்டு இன்னும் கொஞ்சம் வேகமா பண்ணுடி என்று முனகினான்.


ஆரம்பத்தில் கத்துக்குட்டியாய் இருந்தவள், அனைத்தையும் பழகினாள் அவனிடமிருந்தே. சுகந்தன் மலை முகடுகளின் கீழ் இறங்கி அவளின் இடையில் முத்தமிட்டான். அவனின் மீசை முடியின் உரசல், அது கீழே நகரும் அபாயப்பகுதி என்று சௌமி மீண்டும் வெட வெடத்தாள்.


அவள் என்னவென்று உணரும் முன்பே அவளின் சங்குப்பூவில் சுகந்தன் தன் நாவின் மூலம் தென்னெடுக்க ஆரம்பித்தான். சௌமிக்கு பள்ளியறை பாடங்கள் ஓரளவு தெரிந்திருந்தாலும் சில புதிய பாடங்கள் தெரியாதவை. அவற்றை அனுபவித்துதான் அறிய முடியும். அத்தகைய பாடத்தைதான் சுகந்தன் அறிய வைத்துக் கொண்டிருந்தான்.


சௌமியின் அடிவயிறு தடதடத்தது. அவள் உடல் படுக்கையில் இருந்து அரையடிக்கு மேல் எழும்பியது. அவனின் தாக்குதல் நேரம் ஆக ஆக வன்மையா மாறிக்கொண்டிருந்தது. நாவில் போர் தொடுத்தவன் இமைக்கும் நொடியில் நடுவிரலை பெண்மைக்குள் புகுத்தி விட்டான். சௌமி இவனின் இந்த தாக்குதலை எதிர் பார்க்கவில்லை. அம்மா என்று அலறியே விட்டாள்.


சுகந்தனின் விரல் உள்ளே வெளியே போராட்டம் நடத்தியது. சிறிது நேரத்தில் தன் எழும்பில்லா எழுதுகோலை அவளின் பாடப் புத்தகத்தில் நுழைத்தான். ஆனால் இங்கு எழுதி முடிந்த பின்பே பேனா மை வெளியேறும்.


இருவரின் காதலோடு கூடிய கூடலை இளமை கொண்டாடிக் கொண்டிருந்தது.சௌமியின் கண் பார்த்து அவளின் எண்ணம் அறிந்து கொள்பவன் அவள் வாழ்க்கை முழுவதுமாக வண்ணம் சேர்ப்பான்…..


நெக்ஸ்ட்  எபிலாக்….

Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *