தேன் மதுர தென்றல் நீ…

This entry is part 18 of 32 in the series தேன் மதுர தென்றல் நீ

தேன் மதுர தென்றல் நீ

தேன் மதுர தென்றல் நீ…

தேன் மதுர தென்றல் நீ…

தேன் மதுர தென்றல் நீ…

தேன் மதுர தென்றல் நீ…

தேன் மதுர தென்றல் நீ…

தேன் மதுர தென்றல் நீ…

தேன் மதுர தென்றல் நீ…

தேன் மதுர தென்றல் நீ…

தேன் மதுர தென்றல் நீ…

தேன் மதுர தென்றல் நீ…

தேன் மதுர தென்றல் நீ…

தேன் மதுர தென்றல் நீ…

தேன் மதுர தென்றல் நீ…

தேன் மதுர தென்றல் நீ…

தேன் மதுர தென்றல் நீ…

தேன் மதுர தென்றல் நீ…

தேன் மதுர தென்றல் நீ…

தேன் மதுர தென்றல் நீ…

தேன் மதுர தென்றல் நீ…

தேன் மதுர தென்றல் நீ…

தேன் மதுர தென்றல் நீ…

தேன் மதுர தென்றல் நீ…

தேன் மதுர தென்றல் நீ…

தேன் மதுர தென்றல் நீ…

தேன் மதுர தென்றல் நீ…

தேன் மதுர தென்றல் நீ…

தேன் மதுர தென்றல் நீ…

தேன் மதுர தென்றல் நீ…

தேன் மதுர தென்றல் நீ…

தேன் மதுர தென்றல் நீ…

தேன் மதுர தென்றல் நீ…

தேன் மதுர தென்றல் நீ…

தேன் மதுர தென்றல் நீ…

தேன் மதுர தென்றல் நீ…

தேன் மதுர தென்றல் நீ…

தேன் மதுர தென்றல் நீ…

தேன் மதுர தென்றல் நீ…

தேன் மதுர தென்றல் நீ…

தேன் மதுர தென்றல் நீ…

தேன் மதுர தென்றல் நீ…

தேன் மதுர தென்றல் நீ…

தேன் மதுர தென்றல் நீ…

தேன் மதுர தென்றல் நீ…

தேன் மதுர தென்றல் நீ…

தேன் மதுர தென்றல் நீ…

தேன் மதுர தென்றல் நீ…

தேன் மதுர தென்றல் நீ…

தேன் மதுர தென்றல் நீ…

தேன் மதுர தென்றல் நீ…

தேன் மதுர தென்றல் நீ…

தேன் மதுர தென்றல் நீ…

தேன் மதுர தென்றல் நீ…

தேன் மதுர தென்றல் நீ…

தேன் மதுர தென்றல் நீ…

தேன் மதுர தென்றல் நீ…

தேன் மதுர தென்றல் நீ…

தேன் மதுர தென்றல் நீ…

தேன் மதுர தென்றல் நீ…

தேன் மதுர தென்றல் நீ…

தேன் மதுர தென்றல் நீ…

தேன் மதுர தென்றல் நீ…

தேன் மதுர தென்றல் நீ…

தேன் மதுர தென்றல் நீ…

தேன் மதுர தென்றல் நீ…

தேன் மதுர தென்றல் நீ- 17
 
இடி, மின்னலுடன் மழை ஜோ என்று பெய்யது கொண்டிருந்தது செல்வி படபடத்தார்.. என்னுடைய மகள் வரவில்லை என்று மலருக்கு போன் பண்ணினால் சுவிட்ச் ஆஃப் சூர்யாவுக்கும் கால் பண்ணினாலும் போன் அதே போல் வந்தது அதனால் சூர்யாவின் ஃப்ரெண்ட் அந்த பொண்ணுக்கு கால் பண்ணினா செல்வி…

சூர்யாவும் மலரும் 6மணிக்கு ரிசார்ட்டிலிருந்து கிளம்பும்போது, அவர்களுடைய பிரண்டுக்கு கால் பண்ணி வீட்டுக்கு கிளம்பறோம் நீ பயப்படாத ரீசாயிட்டு கால் பண்றேன் என்று கிளம்பினர்…

மலர் அம்மா போன் பண்ணவும் புதிய நம்பரா இருக்கவும் சூர்யா பிரிண்ட் யார் என்று கேட்க நான் மலர் அம்மா
 பேசுறமா மலர் இன்னும் அங்க இருக்காலா இருந்தா போன் கொடுமா.. அவளுடைய போன் ரீச் ஆக மாட்டேங்குது என்று சொல்லவும் சிறிது பயந்து இல்லம்மா அவங்க கிளம்பிட்டாங்க இன்னும் கொஞ்ச நேரத்துல வந்துருவாங்க நீங்க டென்ஷன் ஆகாதீங்க… 

மழை கொஞ்சம் நிக்கிற மாதிரி இருந்ததும் சூர்யா, மலர் கூப்பிட்டு வீட்டுக்கு கிளம்பிட்டான்… இந்த நேரத்துக்கு உங்களுக்கு ரீச் ஆயிருக்கனுமே!! வெயிட் பண்ணி பாருங்க இன்னும் அஞ்சு, பத்து நிமிஷத்துல வந்துருவாங்க என்று சொல்லவும் சிறு நிம்மதியானார்…

அவர் போன் வைத்து எட்டிப் பார்க்கவும் சூர்யாவுடைய வண்டி வந்தது…. இருவருமே நன்றாக நனைந்து இருந்தார்கள்… செல்வி மலருக்கும், சூர்யாவுக்கும் ஒரு டவளை எடுத்துச் சென்றார்..

மலருக்கு செல்வியை பார்த்ததும் அழுகை வந்தது அதை மறைப்பதற்காக தலை குனிந்து நின்றாள்.. ஆனால் செல்வியோ தன்னுடைய மகள் இடி மின்னலுக்கு பயந்து அழுகிறாள் என்று நினைத்து, ஏன் பாப்பா மழையில வந்தீங்க.. கொஞ்சம் வெயிட் பண்ணிட்டு வந்து இருக்கலாம்ல, உனக்கு தான் இடி மின்னல் பயம் இருக்கு ஏன் இப்படி வரணும் என்று செல்லமாக கடிந்து கொண்டார்…

அவர்கள் வரும்போது பாதியிலேயே நன்றாக மழை பெய்தது, சூர்யா ஓரமா நிக்கலாம் மழை விட்டதும் கிளம்பலாம் என்று சொல்லவும், மலர் இல்ல வேண்டாம் அதான் நனைச்சாச்சுல்ல அப்படியே வீட்டுக்கு போயிடலாம்… நீதான் இடி மின்னல் பயப்படுவல்ல, நம்ம வெயிட் பண்ணிட்டு போலாம் என்று சொல்லவும்!! இல்லவே லேட் ஆகுது அம்மா தேடுவாங்க போலாம் சூர்யா என்று அடம் பிடித்து வந்தாள்…

தன்னுடைய அம்மாவை பார்த்ததும் சாரிமா என்று கட்டிப்பிடித்தாள்… அவருக்கு எதுவும் புரியாமல் எதுக்கு சாரி அதெல்லாம் ஒன்னும் இல்லை, வா மேல போலாம் என்று அவளை அழைத்து சென்றார்.. 

சூர்யாவுக்கு என்ன பேசுவது என்று தெரியாமல் அவள் மனநிலை புரிந்து, கண் மூடி திறந்து நான் இருக்கிறேன் என்று அவளுக்கு தைரியத்தை கொடுத்தான்.. அவளுக்கு அவன் என்ன தைரியம் கொடுத்தாலும் தன்னுடைய அம்மா அப்பாவை ஏமாற்றி விட்டோம் என்ற வருத்தமே மிகுதியாக இருந்தது…

அந்த வருத்தத்திலோ, இல்ல மழையில் நனைந்த காரணத்தினாலோ, இல்ல புதிதாக கொண்ட உறவினாலோ எது என்று தெரியாமல் அவளுக்கு ஜுரம் வந்து மூன்று நாள் ஹாஸ்பிடல்  அட்மிஷன் போடும் அளவிற்கு ஆளாகியிருந்தாள்…

செல்வியும் குமாரும் ரொம்ப பயந்துவிட்டனர்… அவள் ஹாஸ்பிடல்ல இருந்து வீட்டுக்கு வர வரையிலும் சுமதி தான் கதிரையும் வீட்டையும் பார்த்துக் கொண்டார்… 

சூர்யாவுக்கும் என்ன பண்ணுவது என்று தெரியாத நிலையில் இருந்தான்.. அவனால் தன்னுடைய படத்துலையும் போக்கஸ் பண்ண முடியவில்லை, அதேசமயம் மலரையும் எப்படி தேத்துவது என்று தெரியவில்லை… ரெசார்ட்டிருக்கு தாங்கள் போயிருக்கக் கூடாது என்று காலம் கடந்து வருந்தினான்..

மலர் வீட்டிற்கு வந்ததும் செல்வியும், சுமாதியும் மாறி மாறி பார்த்துக் கொண்டதில் சிறிது உடல் தேரி, காலேஜ் சென்றால்.. ஆனால் சூர்யாவும் மலரும் பேசிக் கொள்ளவில்லை, இருவரும் பார்வர்ட் மெசேஜ் மட்டுமே தங்களுக்குள் பரிமாறிக் கொண்டனர்.. இருவருக்குமே எப்படி பேசுவது என்று தெரியவில்லை, சூர்யா மலர் பேசட்டும் என்றும் மலர் சூர்யா பேசட்டும் என்றும் இருவரும் தங்கள் இணை பேசுவதற்காக காத்துக் கொண்டிருந்தனர்….

இப்படியே இரண்டு மாதம் முடிந்த நிலையில்.. தமிழ் டிபார்ட்மெண்டில் இருந்து தங்கள் கல்லூரி சார்பாக 10 மாணவர்களை கவிதை கலந்தாய்வுக்கு, மாவட்டம் வாரியாக போட்டிக்காக தங்கள் கல்லூரியில்லிருந்து, ஒவ்வொரு வருடத்தில் இருந்தும் மாணவர்களை செலக்ட் செய்து இருந்தார்கள்… அதில் சூர்யா மலர் பெரும் இடம் பெற்றிருந்தது…

மலர்க்கு டீச்சர் ஆகணும் என்ற கனவு இருந்தது . அதனால் இந்த காம்பெடிஷன் அவள் கணவுக்கு மிகவும் உதவியாக இருக்கும் என்ற நிலையில், அவளுக்கு எப்படி தன்னுடைய அம்மாவிடம் அனுமதி பெற யோசித்துக் கொண்டிருந்தாள்… அம்மா அனுமதி தர மாட்டார் என்று நினைத்து செல்வியிடம் கேட்டபோது அவள் நினைத்ததை பொய்யாக்காமல் செல்வி போகக்கூடாது என்று மறுத்துவிட்டார்….

மலர் எவ்வளவு எடுத்து சொல்லியும் செல்வி கேட்கவில்லை.. இப்பொழுது தான் உனக்கு உடம்பு சரி ஆயிருக்கு திரும்பவும் உன்ன அனுப்ப மாட்டேன், திரும்ப உடம்பு சரியில்லைன்னா நான் என்ன பண்ணுவேன் என்று சென்டிமெண்டாக பேசி!! அவளை அடுத்து பேசாத அளவு அமைதியாக்கினார் செல்வி..

பின் தமிழ் டிபார்ட்மெனில் தான் இந்த காம்பிடிசனின் கலந்து கொள்ளவில்லை என்று சொல்லவும் அங்கிருந்த தமிழ் ஆசிரியை எதற்கு கேள்வி கேட்கும் தன்னுடைய அம்மா அனுமதி தரவில்லை என்று சொல்லவும் நான் உங்க அம்மாகிட்ட பேசுறேன் என்று செல்வியிடம் அந்த ஆசிரியை பேசினார்….

செல்வி முதலில் மறுப்பு தெரிவித்தார்.. ஆனால் இந்த வாய்ப்பு யாருக்கும் கிடைக்காது உங்க பொண்ணுக்கு கிடைச்சிருக்குன்னா, அது நீங்க படிக்க வச்சதுதான்.. அந்தப் படிப்பை வீணாக்காம மலர் திறமையை வெளி உலகத்துக்கு காட்டுனாதானே,  பெருசா வர முடியும்… அதுவும் காலேஜ் பஸ்ல கூட்டிட்டு போயிட்டு நாங்களே கொண்டு வந்து விட்ருவோம்…. நீங்க எதுக்கும் பயப்பட வேண்டாம், நானும் கூடவே தான் போறேன் என்று சொல்லவுதான் செல்வி மலரை அனுப்ப அனுமதிதந்தார்…

செல்வி அனுமதி கொடுத்த நிலையில், குமார் மலரை அனுப்ப மறுத்து விட்டார்.. எப்பொழுதும் குமார் சரி என்று சொல்பவர், தன் மகள் உடம்பு சரியில்லாமல் சோர்ந்து படுத்ததை பார்த்ததும்.. இந்த முறையும் அதே போல் ஆகிடுமோ என்று பயந்து, தன்னுடைய மகள்தான் முக்கியம்.. அவளுடைய படிப்பு அடுத்தது தான் அவருக்கு….

செல்வி ஆசிரியர் எடுத்துச் சொன்னதை சொல்லவும்… திரும்ப அதை பத்தி பேசாத என்று முடித்துவிட்டார்.. மலருக்கு கஷ்டமாக இருந்தது அவள் சாப்பிடாமல் படுத்திருந்ததை பார்த்ததும் செல்வி, நான் திரும்ப அப்பாகிட்ட பேசுறேன் நீ வந்து சாப்பிடு என்று சொல்லவும்… முடியாது நான் தான் என் உடம்ப பாத்துக்க சொல்றல்ல அது மழையில் நனஞ்சதனால அப்படி ஆயிடுச்சு… 

இந்த வாட்டி நான் காலேஜ் பஸ்ல மேம் கூட போயிட்டு வரபோறேன்.. அங்க ரூம் எல்லாம் கூட அரேஞ்ச் பண்றாங்க, ரெண்டு நாள் தானே முதல் நாள் காம்பெடிஷன் இரண்டாவது நாள் வின்னர்ஸ்க்கு கிப்ட் கொடுப்பாங்க.. விழா முடிஞ்சதும் அன்னைக்கு நைட்டே வீட்டுக்கு வந்துருவோம், என்று அழுது கொண்டே செல்லவும் சுமதிக்கும், செல்விக்கும் கஷ்டமா இருந்தது.. சுமதி நான்  அண்ணா கிட்ட நீ அழாம வந்து சாப்பிடு, திரும்ப உடம்பை கெடுத்துக்காத என்று சொல்லவும்.. எனக்கு எதுவும் வேண்டாம் என்று கோபித்துக் கொண்டு படுத்து கிடந்தாள்…

மதியம் குமார் சாப்பிட வந்ததும் அவர் மனநிலை ஏற்ப சுமதி பேசினார் போயிட்டு வரட்டுமே அது இல்லாம சூர்யாக்கு அந்த காம்பிடிஷன்ல கலந்துக்க வாய்ப்பு கிடைச்சிருக்கு அவனும் போறான் நீங்க பயப்படாம மலர அனுப்புங்க.. அவ நீங்க முடியாது சொன்னாலும் கோவிச்சுக்கிட்டு படுத்து கிடக்கா சாப்பிடாம..

இந்த மாதிரி யாருக்கும் வாய்ப்பு கிடைக்காது.. மலருக்கு காலேஜ்ல கிடைச்சிருக்குன்னா, அவள் நல்ல படிக்கிற பிள்ளையா இருக்கணும்.. சரிமா நான் யோசிக்கிறேன் என்று முடித்துவிட்டார்..

பின் ஒரு தட்டையில் உணவை வைத்துக் கொண்டு மலர் அருகில் வந்து அவள் தலையை தடவி, பாப்பா எழுந்து சாப்பிடு என்று சொல்லவும் எனக்கு வேண்டாம் என்று அழுத குரலில் சொன்னால்.. கண்டிப்பா நீ அந்த காம்பெடிஷன் போணுமா என்று கேட்கவும் ஆமப்பா, எனக்கு டீச்சராவதற்க்காக கிடைத்திருக்க வாய்ப்பு இது நான் மிஸ் பண்ண கூடாது இதை என்று சொல்லவும் சரி ஃபர்ஸ்ட் சாப்பிடு அப்புறம் திங்க்ஸ் எல்லாம் பேக் பண்ணலாம்.. 

குமார் சொன்னது புரியாமல் திரும்பவும் தன்னுடைய அப்பா என்ன சொன்னார் என்று யோசித்து உண்மையா போகட்டும்மா அப்பா என்று கேட்கவும், அவர் ஆமாம் என்று தலை அசைத்தார்.. தன்னுடைய அப்பா கழுத்தை கட்டிக்கொண்டு தேங்க்ஸ் பா.. நீங்க அனுப்ப மாட்டிங்களோன்னு ரொம்ப பயந்துட்டேன் இந்த சான்ஸ் நல்லா யூஸ் பண்ணிப்பேன் என்று உறுதி அளித்தாள்…

தெரியாத இடத்துக்கு போற, சூர்யா தம்பியும் வராங்களாம்.. அவங்க கூடயே போ வா.. தனியா எங்கேயும் போகாத.. எனது அவனும் வருகிறானா என்று அதிர்ச்சியில் கேட்டாள்,, குமாரோ மரியாதையாக பேசு பாப்பா, அப்படி பேச கூடாது என்று சொல்லவும் சரிப்பா இனிமே அப்படி பேச மாட்டேன்…

நான் பத்திரமா போயிட்டு வரேன்பா, நீங்க பயப்படாம இருங்க.. எனக்கு எதுனா தேவைனா கண்டிப்பா உங்களுக்கு போன் பண்ணுவேன் என்று சொல்லவும்… அவர் போறது முக்கியம் இல்ல பாப்பா ப்ரைஸ் கண்டிப்பாக வின் பண்ணனும், கண்டிப்பா பா அதுக்காக கவிதை எழுத ஆரம்பிச்சிட்டேன் நல்ல கவிதையா அங்க சொல்லி உங்க பொண்ணுன்னு பேர் வாங்குவேன்.. என் பொண்ண பத்தி எனக்கு தெரியாதா கண்டிப்பா உனக்கு தான் ஃபர்ஸ்ட் பிரைஸ் கொண்டே வெளியே வந்தார்…

செல்வி அது எப்படி மகளுக்கு மட்டும் சார் இறங்கி போறீங்க.. இதே நாங்க ஏதானா கேட்டா மட்டும் வேணும்னே முடியாதுன்னு சொல்றது.. மகள் கொஞ்சம் அழுதுட்டா உடனே சரி சொல்லுறது, ஆனாலும் உங்க அப்பா பொண்ணு பாசம் என்னால முடியல என்று சிறு பொறாமையில் தன்னுடைய கணவரிடம் வம்பிழுத்தார்.. 

அட போடி இவ ஒருத்தி என்று அந்த இடத்தை விட்டு குமார் தப்பித்து சென்றார்.. எப்படி இருந்தாலும் நைட்டு வீட்டுக்கு தான் வரணும் என்று சொல்லவும் அது நைட்டு பாத்துக்கலாம், என்று இருவரும் சிரித்துக் கொண்டே அவரை அனுப்பி வைத்தார்…

மலர் தன்னுடைய அம்மா அப்பா பேச்சைக் கேட்டு, அவர்கள் இன்றும் புரிதலோடு தங்கள் காதலை வெளிப்படுத்துவது.. அவளுக்கு சந்தோஷமாகவும் சூர்யாவும் அவளும் இதே போல் இருக்க வேண்டும் என்ற ஆசையும் முளைத்தது…

காம்பெடிஷன் கிளம்ப வேண்டிய நாளும் வந்தது சுமதி, செல்வி குமாரும் காலேஜுக்கு வந்து சூர்யாவையும் மலரையும் காம்படிஷனுக்கு அனுப்பி வைத்தனர்..

சூர்யாவிடம் குமாரோ கொஞ்சம் மலர பாத்துக்கோப்பா, அவளுக்கு புது இடம் எதுவும் தெரியாது.. ஏதாவது வேணும்னா எனக்கு போன் பண்ணு என்று சொல்லவும், கண்டிப்பா மாமா நான் பாத்துக்குறேன் என்று மலரை பார்த்து கண்ணடித்தான்.. அவளும் யாருக்கும் தெரியாமல் போடா என்று வாய்யாசைத்தாள்..

சுமதியோ ரெண்டு பேரும் பத்திரமா போயிட்டு வாங்க ஆல் தி பெஸ்ட், என்று அவர்களை சந்தோஷமாக வழி அனுப்பினார்கள்.. ஆனால் இந்தப் பயணம் தான் அவர்கள் வாழ்க்கையின் சந்தோஷமான கடைசி பயணமாக இருக்கப் போகிறது…

 


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *