அழகிய திராட்சை இரசக் கனவுகள்.

அழகிய திராட்சை இரசக் கனவுகள்

அழகிய திராட்சை இரசக் கனவுகள்.

அழகிய திராட்சை இரசக் கனவுகள்.

அழகிய திராட்சை இரசக் கனவுகள்.

அழகிய திராட்சை இரசக் கனவுகள்.

அழகிய திராட்சை இரசக் கனவுகள்.

அழகிய திராட்சை இரசக் கனவுகள்.

அழகிய திராட்சை இரசக் கனவுகள்.

அழகிய திராட்சை இரசக் கனவுகள்.

அழகிய திராட்சை இரசக் கனவுகள்.

அழகிய திராட்சை இரசக் கனவுகள்.

அழகிய திராட்சை இரசக் கனவுகள்.

அழகிய திராட்சை இரசக் கனவுகள்.

அழகிய திராட்சை இரசக் கனவுகள்.

அழகிய திராட்சை இரசக் கனவுகள்.

அழகிய திராட்சை இரசக் கனவுகள்.

அழகிய திராட்சை இரசக் கனவுகள்.

அழகிய திராட்சை இரசக் கனவுகள்.

அழகிய திராட்சை இரசக் கனவுகள்.

அழகிய திராட்சை இரசக் கனவுகள்.

அழகிய திராட்சை இரசக் கனவுகள்.

அழகிய திராட்சை இரசக் கனவுகள்.

அழகிய திராட்சை இரசக் கனவுகள்.

அழகிய திராட்சை இரசக் கனவுகள்.

அழகிய திராட்சை இரசக் கனவுகள்.

அழகிய திராட்சை இரசக் கனவுகள்.

அழகிய திராட்சை இரசக் கனவுகள்.

கனவுகள்-13, 
அது கிபி ஆயிரத்து எண்ணூற்று ஆறாம் ஆண்டில்.. புனித அந்தோனிப் பாதிரியாரின் நினைவாக கட்டத் தொடங்கியிருந்த கொழும்பின் மிகப் பிரசித்தமான புனித அந்தோனியார் தேவாலயம் அது. 
வரலாற்றுப் படி.. அந்த சிறப்பு மிக்க தேவாலயம் ஆயிரத்து எண்ணூற்று ஆறாம் ஆண்டு தொடங்கிய கட்டுமானப் பணிகள்… ஆயிரத்து எண்ணூற்று முப்பத்தெட்டில் தான்.. அதன் படிப்படியான கட்டுமானப் பணிகள் முழுமையாக நிறைவுக்கு வந்திருந்தாலும் கூட…. 
லொவீனா தற்போது வாழ்ந்து கொண்டிருக்கும் ஆயிரத்து எண்ணூற்று பதினொறாம் ஆண்டைய காலப்பகுதியில்… புனித அந்தோனியார் தேவாலயம்… ஓரளவுக்கு அதன் விமான தூபங்கள் எழுப்பப்பட்டு…. வெண்ணிறப் பூச்சுடன் அழகாகவே காட்சி தந்து கொண்டிருந்தது. 
அன்று ஞாயிற்றுக்கிழமை. பறங்கியர்களுக்கும், கிறிஸ்தவர்களுக்கும் அது விஷேட நாள் என்பதால்.. அன்று நண்பகல்… வணக்க வழிபாடுகள் எல்லாம் நிறைவடைந்து… தேவாலயத்தின் படிகளைக் கடந்து இறங்கிக்  கொண்டிருந்தவளின் கால்கள்.. தன் தோழியோடு விரைந்தது அங்கே தரித்து வைக்கப்பட்டிருந்த.. தன் சாரட்டு வண்டியை நோக்கி. 
அவளோடு தேவாலயத்தின் உள்ளிருந்து வந்து கொண்டிருந்த வெள்ளைக்கார பிரபுக்களும், அம்மணிக்களும்… ஞாயிறு வழிபாடுகளைத் தொடர்ந்து.. தங்களுக்குள்.. ஆங்கிலத்திலேயே கிசுகிசுத்த வண்ணம்… படிக்கட்டுக்களைக் கடந்து.. இறங்கி பேசிக் கொண்டே..தத்தம் சாரட்டு வண்டிகளிலும், கைரிக்ஷாக்களிலும் ஏறி அங்கிருந்து பயணப்பட எத்தனிக்க, 
“கொழும்பு.. கொச்சிக்கடை” புனித அந்தோனியார் தேவாலய வீதி முழுவதும் சற்றே.. பரபரப்புடன் தான் காணப்பட்டுக் கொண்டிருந்தது. 
தோழி காவ்யாவோ… இன மத வேறுபாடின்றி.. வழிபாடுகளில் கலந்து கொண்டிருந்தாலும் கூட… தேவாலயத்தை விட்டு வெளியே வந்ததும்.. வீதிக்கு நேரெதிரே.. வரிசையாக.. காணப்பட்ட பூமாலைத் தோரணங்கள் தொங்கும்.. பூக்கடைகளைக் கண்டதும்.. அவற்றை வாங்க வேண்டும் என்று ஆசை வந்தது போலும். 
பாவம், அவளும் பெண் தானே? அவளுக்கும் ஆசை, அபிலாஷைகள் இருக்கத் தானே செய்யும்? அதிலும் பூ என்றால் மயங்காத பெண்மையும் உண்டோ?? 
சரம் சரமாகத் தொங்கும் குண்டுமல்லியினைத் தன் கூந்தலில் சூடிக் கொள்ள ஆசை பொங்க… காவ்யா.. தன்னோடு வந்த தோழி லொவீனாவையும் மறந்து.. பாதை கடந்து செல்ல எத்தனித்த நேரம் அது. 
லொவீனாவும்.. தன் தோழியின் பின்னாலேயே செல்ல நாடி… பாதையின் இப்புறத்திலிருந்து மறுபுறத்துக்கு மாற விழையும் ஒரு சுதேச வியாபாரிகளின் கூட்டத்தோடு கூட்டமாக… மாற எண்ணங்கொண்ட போது தான் நடந்தேறியது அது!! 
அன்றென்று பார்த்து.. தூய்மையை குறிக்கும் வெண்ணிறத்தில் நீளமான கவுனொன்றையும், கூடவே தன் தலையை மறைக்க.. வெண்ணிறத்தினாலான ஓர் துப்பட்டாவையும் தலையோடு மார்பினையும் மறைத்து.. லொவீனா அணிந்திருக்க… 
அந்தக் கூட்டத்தோடு கூட்டமாக இடையில் பாதை மாறிக் கொண்டிருந்தவளின்.. மிருதுவான உள்ளங்கையினைப் பற்றியிழுத்துக் கொண்டது ஓர் வலிமையான முரட்டு உள்ளங்கையொன்று.
பட்டப்பகலில்..கன்னி அவளின் கையினைப் பிடித்திழுக்கும் தைரியம்..இந்த முழு சிலோனிலும் யாருக்குத் தான் உண்டு? என்று சின்ன கோபம் சுள்ளென்று உள்ளுக்குள் கனன்று எழ.. தன்னைப் பிடித்திழுத்த நபரினை.. சுட்டெரிக்கும் கண்களுடன் நிமிர்ந்து பார்க்கலானாள் லொவீனா. 
அந்தக் கூட்ட நெரிசலில்.. என்னேவொரு ஆச்சரியம்..? அவளை இழுத்து அழைத்துச்செல்லும் ஆண்மகன் யாரென்று அவளால் சரிவர முகத்தைக் காண முடியாமல் தான் போனது. 
ஆயினும் தன் உள்ளங்கைப் பற்றியிருக்கும்.. அந்நபரின் கைகளைக் கண்டதும்… அத்தனை வெண்மையாக.. விரல்களின் மூட்டுக்கள் எல்லாம் அத்தனை இளஞ்சிவப்பாக இருப்பதை அவதானிக்க.. அது சர்வநிச்சயமாக ஒரு சுதேசி அல்ல என்று மட்டும் புரிந்து போனது லொவீனாவுக்கு. 
அந்த வெள்ளைக்கார நபர் தன் கையை வலிக்காமல் அழுந்தப்பற்றியிருக்கும் பற்றல்.. அவளுக்கு பரிச்சயப்பட்டது போல இருக்க, அக்கையினை அவள் ஊன்றிக் கவனித்த போது.. கருமையான மாணிக்கம் பதிக்கப்பெற்ற.. அந்தக் கணையாழியினைக் கண்டு கொண்டது அவள் விழிகள்!! 
அந்த விசேட கணையாழியினைக் கண்ட மாத்திரத்தில்.. தன்னை இழுத்துக் கொண்டு செல்லும் நபர் யாரென்று புரிய.. அவன் இழுத்த இழுப்புக்கு எல்லாம்.. காற்றுக்கு அகப்பட்ட காற்றாடியின் எடையுடன்.. இலேசானதாக விரைந்து சென்ற லொவீனாவின் இதழ்களோரம் பூத்திருந்தது அழகிய நறும்புன்னகை!! 
பெண்ணவளின் உள்ளம்.. அவனோடிருக்கும் நொடிகளை எண்ணி.. வானுக்கும், பூமிக்குமாக துள்ளலானது. 
அவளை அத்தனை உரிமையாகப் பற்றியிருந்தவன் கைகளின் அழுத்தமும், அந்த கதகதப்பும் இன்னும் இன்னும் வேண்டும் போல இருக்க, அவன் கைகள் மீது.. தன் சுயாதீனக் கைகள் வைத்துப் பற்றிக் கொண்டவளின் கண்களில் காதல் மயக்கம் குடிகொள்ளலானது.
ஜனநெரிசல் மிகுந்த  வீதி தனில், எதிரே வருபவர்களின் மேனியில் இடித்துக் கொள்ளாமல்.. இருவரும் வளைந்து நெளிந்து செல்ல..அப்போது தான் அவளது பாழும் மூளை.. அவளுக்கு ஒரு பெரும் உண்மையை உணர்த்தி விட்டுச் செல்லலானது. 
இது கனவு!! அவள் அன்றொருநாள்.. கண்ட கனவு!! கனவிலிருந்த மாந்தர்களும், அதே இடமும்.. ஒன்று கூட வித்தியாசம் இல்லாமல்.. அத்தனையும் அப்படியே இருப்பதாக… அவளது ஞாபகசக்தி திறன் அதிகம் கொண்ட அவள் தலைக்குள் இருக்கும் சாம்பல்நிற வஸ்து நினைவு காட்ட.. கனவில் நடப்பது நிஜத்திலும் நடந்தேறுவது கண்டு அதிர்ந்து தான் போனாள் லொவீனா. 
முன்பெல்லாம் நனவுலகில் கனவுகளாக.. அவள் கண்ட காட்சிகள்.. இவ்வுலகில் நடந்தேறுவதும் ஏன்?? 
அவளுக்கோ.. தன் கையினைப் பற்றியிருக்கும் வலுவான ஆண்மகன் இதற்குப் பிறகு என்ன செய்து விடக்கூடும் என்று மிகவும் திண்ணமாக தெரிந்தே தான் இருந்தது. 
அவள் மனதுக்குள் நினைத்துக் கொண்டாற் போலவே.. திடும்மென வலப்புறமாகத்திரும்பி.. அவளையும் தன்னோடு இழுத்தான் அந்த ஆடவன். 
அது ஒரு ரயில் தண்டவாளம் செல்லும் கருங்கல் மலையைக் குடைந்து செய்யப்பட்ட ஒரு சுரங்கம். அப்போது தான் அதன் ஆக்கவேலையும், திறப்பு விழாவும் ஆக்கப்பட்டிருக்க வேண்டும் என்பது போல தண்டவாள இரும்பு அத்தனை பளபளப்பாக இருக்க, 
சுரங்கத்தின் ஒவ்வோரு கற்பாறைச் சுவர்களும் கூட… அத்தனை இளமையாக இருக்க.. அந்த சுரங்கத்தின் வயது ஒன்று அல்லது இரண்டாக இருக்கலாம் என்று தோன்றியது அவளுக்கு. 
சுரங்கத்தின் மேலே அமைக்கப்பட்டிருக்கும்.. பாலத்தின் இடுக்குத் துளையிலிருந்து வந்த ஒளிக்கற்றைகள்.. அவள் இதழ்கள் மீதும், கண்கள் மீதும் படிந்து.. அவளை மோகனாங்கி போலக் காட்டியதில்.. அவள் மேல் பித்தானான் அந்த ஆடவன். 
அவளது தளிர்மேனி.. அவனால் அந்த சுரங்கப்பாதைச் சுவரின் மீது சாய்க்கப்பட்டிருக்க, அவளோ தன்னை நெருங்கி நிற்கும் அந்த ஆடவனின் நெருக்கம் தாளாமல் தன் தனங்கள் ஏறி இறங்க பெரும் பெரும் மூச்சுக்களாக விட்டுக் கொண்டிருந்தாள்.
அந்த இருட்டு.. அந்த சுரங்கப்பாதையின் இருட்டு.. லொவீனாவின் பொறுமையை ரொம்பவே சோதிக்கத் தான் செய்தது. 
அந்த இருட்டிலும் பார்க்க விழையும் பூனை போல.. தன்னை இப்படிப்பாடு படுத்தும்.. அந்த வலிமையான ஆண்மகனின் நெருக்கத்தில்.. கண்களை சிமிட்டிச் சிமிட்டி அவள் பார்த்த தினுசில்.. அவன்  அடி இதயத்தில் சூழ்ந்து கொண்டது காதல். 
அவனது கைகளில் ஒன்று மேலெழுந்து.. ஆலிலை வயிற்றைத் தடவ…மயிர்க்கால்கள் எல்லாம் கூச்செறிய கூசியது அவளுக்கு.
அவளை இன்னும் கூசிப்போகச்செய்யுமளவுக்கு, தன் பெருவிரலால் அவளது செவ்வரியோடிய இதழ்களைத் தடவ, ஒரு கணம் உயர்ந்த மார்புகள் உராய்ந்தன அவன் நெஞ்சோடு. 
அவன்.. அவளை அணுஅணுவாக இரசிக்க.. அடுத்த நொடி.. அவளுமே எதிர்பார்த்திராத நேரம்.. மெல்ல இதழ்களை.. அவள் இதழ்களோடு உறவாட விட்டவன் அளித்தது ரொம்பவும் பொறுமையான ஒரு காதல் முத்தம். 
அதற்கு அவள் காற்றில் ஆடும் பூங்கொடி போல துவண்டு போக, மெல்ல.. அவள் இதழ்களை விட்டும் பிரிந்தவன்.. அவள் சருமத்துக்கான தன் இதழ்களின் தொடுப்பைத் துண்டித்துக் கொள்ள நாடவேயில்லை. கள்வன்!! 
மெல்ல உஷ்ணமான பெருமூச்சுடன்.. அவள் நாடி உராய்ந்த இதழ்கள்..மெல்ல கீழிறங்கி அழகிய வெண்சங்குக்கழுத்து.. மார்பின் நடுமத்திய பகுதி.. வயிறு, தொப்புள் என்று நேர்கோடு போல ஈரப்படுத்திக் கொண்டே வந்தவனின் இதழ்கள் தஞ்சமடைந்தது அவளுடைய அடிவயிற்றில். 
அவன் இதழ்கள் பதிந்த இடத்தில் ஒரு பிரளயமே பெண்ணுக்குள் நடந்தேற, சட்டென்று உணர்ச்சி மிகுதியில்.. இருட்டினுள் துலாவி.. அவன் பிடரிமயிரைப் பற்றியவள்.. மெல்ல முனகலானாள். 
அந்த சமயம்.. அந்த சுரங்கப்பாதை வழியே.. அவள் எதிர்பார்த்திராத நேரம்.. அந்தக்கால நீராவி எஞ்சின்.. பெரும்புகையையும், சத்தத்தையும், கூடவே எரிவிளக்கைக் காட்டி வெளிச்சத்தையும் செலுத்திக் கொண்டு வர, லொவீனா அச்சத்தில்.. தன் அடிவயிற்றில் வைத்தே.. அவனது பிடரிமயிரைத் தன் கைகளால் அழுந்த அழுத்திக் கொள்ள.. அந்த ஆடவனோ பலே கில்லாடி. 
அடிவயிற்றில் எழுந்து கொண்டிருந்த அவளுக்கே அவளுக்கென்று சொந்தமான மணம்.. அவனைக் கிறங்கடிக்க.. தன் முகத்தை.. அந்தப் பள்ளத்துக்குள் புதைத்து.. அங்குமிங்கும் புரட்ட… அவனது லீலையில்.. கண்கள் ஒரு புறம் சொக்கி.. கீழுதடுகள் கடித்து நின்று வந்தது பாழும் பெருமூச்சு. 
நீராவி எஞ்சினின் ஒளியில்.. மெல்ல அண்ணார்ந்த அந்த நீலநிறக் கண்களின் சொந்தக்காரனும், இந்த நாட்டிய சிருங்காரியும் ஒருவரையொருவர் பார்த்தபடி நின்றனர் அமைதியே உருவாக. 
தனக்கு பார்வையாலேயே சிருங்கார இரசமேற்றும் சிருங்காரியின் விழிகள்.. தன் ஸ்பரிசம் பட்டதும்.. ஓர் போதை சுகம் கண்களில் தள்ளாட.. உடல் முறுக்கேறி நெளிவது அத்தனையும், ‘தன் தீண்டலால்’ என்னும் போது.. அவனுள் ஆண்கர்வம் முளைக்கத் தான் செய்தது. 
அந்த சந்தோஷத்துடனேயே மேலெழுந்தவன்.. தன் நாட்டிய சிருங்காரியை… தன் மார்போடு சேர்த்து அப்படியே இறுகக் கட்டியணைத்துக் கொண்டான். 
அவளுக்கோ.. அன்று கலைந்து.. தொலைந்து போன கனவுகளின் தொடர்ச்சியே.. இன்று நிதர்சனமாக நடந்தேறுவது போலவும் தோன்ற… அனைத்தும் காலவோட்டத்தின் படி செல்லட்டும் என்று.. அமைதியாக.. அவனின் ஆண்வாசனையைத் தனக்குள் நிறைக்கலானாள் லொவீனா. 
ஒரு சில நிமிடங்களின் பின் தன் அணைப்பை விலக்கியவன்.. ரயில் சென்ற பின்…அந்த இருட்டில்.. பாலத்திலிருந்து வரும் வெளிச்ச இடுக்கு வழியாகத் தெரியும் அவள் கண்களையும், இதழ்களையும்.. 
தாபம் வந்து தரை முட்ட.. மாறி மாறி பார்த்தவனாக, “இருட்டுல வைச்சு முத்தம் கொடுக்குறேன்.. கொஞ்சம் கூட கத்தணும்.. உதவிக்கு ஆள் கூப்பிடணும்னு தோணலையா உனக்கு?”என்று அவன் கேட்டு முடித்த மறுநொடி.. சற்றும் தாமதம் செய்யாமல் அவனிடமிருந்து வந்தது பதில்!! 
அவனது கல்லெனத் திண்ணிய கழுத்தில் மாலை போல கை கோர்த்தவளாக, இடமும், வலமும் என தன் சிரசை மறுப்பாக ஆட்டியவன், 
“ம்ஹூஹூம்.. இதையும் கூட நான் கனவில் கண்டிருக்கேன்.. ஆனால் அப்போ உன் முகம் பார்தது இல்லை.. இப்போ பார்க்குறேன்.. அது நீன்னும் போது.. எனக்கு.. அப்போ எப்படி பயம் வரும் தாமஸ் ..?”என்று அவள் கேட்க, அவனது நீலம் பூத்த அந்த சாகர விழிகள்… அழகாக விரிந்தது. 
அவனது முரட்டு அதரங்களோ.. இன்னும் சிவந்து குவிய, “ஓ .. உன் கனவுக்கு சக்தி அதிகம்.. மே பீ நீ ப்யூச்சரை ட்ரீம்ஸ் மூலம் ப்ரிடிக்ட் பண்ற பவர் உடையவளா இருக்கலாம்..” என்றான்.. அந்த ரயில் சுரங்கப்பாதை சுவற்றில் கை வைத்து.. அவளுக்கு அணைக்கட்டி நின்ற வண்ணம். 
அவளோ.. தான் அணிந்திருந்த துப்பட்டா தலையை விட்டும் கீழே நழுவியிறங்க.. தன் வதனத்தை மெல்ல தாழ்த்தி உயர்த்தி.. கிளுக்கிப் புன்னகைத்தாள். 
அவனோ தன் புறங்கையால்.. பிறந்த குழந்தைக்கு இருப்பது போல மிகவும் மென்மையான அவளது கன்னத்தினை… தீண்டிக் கொண்டே.. மந்தகாசம் சிந்தும் குரலில், “நேத்து ராத்திரி பூரா நான் தூங்கவேயில்லை.. உன் நெனப்பாகவே இருந்தது..”என்றவனின் கைகளில் ஒன்று கீழே சென்று.. அவள் பிருட்டத்தோடு இணைந்த தொடைப்பாகத்தை மெல்ல வருடிக் கொடுக்கலானது.
அந்த மென்மையான வருடலுக்கு காரணம்.. அவன் தன் மீது வைத்திருக்கும் காதல் தான் என்று தெள்ளத் தெளிவாகப் புரிய, தன் நயனங்களோடு புருவங்களையும் ஒருங்கே உயர்த்தி, “அப்படியா..?”என்று கேட்டாள் லொவீனா. 
பின்பு அவளது கைவிரல்களைப் பப்றியவன்.. காதல் உன்மத்தம் அதிகமாகி.. சிவந்த கண்களுடன்.. ஒவ்வொரு விரல்களாக முத்தமிட்டவன், “ப்ளீஸ் என்கூடவே இருந்துடு லொவீனா.. உன்னைப் பிரிஞ்சிருக்குறது… எவ்வளவு கஷ்டமா இருக்கு தெரியுமா..?’என்று சொல்ல… அவன் முத்தத்தோடு.. எச்சில் ஈரத்தையும் தன் கைகளில் ஏற்றவள் சொன்னாள், 
“அப்படீன்னா என்னை கல்யாணம் பண்ணிக்க வேண்டியது தானே..?”என்று. 
சாதாரண வெள்ளைக்காரர்கள் போல ‘திருமணம்’ பற்றிய பேச்சு எழுந்ததும், கண்களில் காதல் மயக்கம் சட்டெனத் தீர.. எதற்கும் ஒத்துக் கொள்ளாமல்.. அவன்  தலைதெறிக்க ஓடுவான் அல்லது இப்போதைக்கு வேண்டாம் என்று மழுப்புவான் என்று…அவள் சுவாரஸ்யம் நிறைந்த விழிகளுடன் அவன் பதிலுக்காக எதிர்பார்த்திருக்க.. அவன் தந்த பதில் அவள் நேசத்தை அதிகப்படுத்தவே செய்தது. 
அவள் கன்னத்தோடு.. தன் மழிக்கப்பட்ட முரட்டுக்கன்னம் உரசியவாறு… மிக மிக மென்மையாக முத்தமிட்டவன்..அவளது காதோரம் தன் நுனி மூக்கு நுழைத்தவனாக, “இப்போ கூட கல்யாணம் பண்ணிக்கலாம்.. ப்ரைட் க்ரூம் ரெடி தான்.. ப்ரைடல் ரெடியாஹ்?”என்று கேட்க.. அவன் தந்த உண்மை பதிலில்… லொவீனாவின் உரோமக்கால்கள் எல்லாம் மையலில் ஒருகணம் சிலிர்த்துத் தான் அடங்கியது. 
சந்தோஷ மிகுதியில்.. அவனை தாவி அணைத்துக் கொண்டவள்.. அவன் கழுத்து வளைவில் குட்டிக்குட்டி முத்தங்கள் பதித்தவளாக, “ப்ரைடலும் எப்போவோ ரெடிதான்..”என்று சொல்ல.. அவனது இராட்சதக் கைகளும்.. அவளது சிற்றிடையைத் தான் சுற்றி வளைத்துக் கொண்டது. 
அந்த நீண்ட அணைப்பிலிருந்து அவளாகவே விலகும் வரை பொறுமையாகக் காத்திருந்தவன், அவள் விலகிக் கொண்ட பின்னர், 
அவளது செவ்விய அதரங்களை தன் பெருவிரலால் தடவிய வண்ணம், “இன்னைக்கு ஒருநாள்.. என்கூடவே இருந்துடேன் ப்ளீஸ்..”என்று அவன் மனம் மயக்கும் குரலில் கெஞ்சிக் கேட்க, 
அவள்.. அவன் கோரிக்கைக்கு என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் கலவரத்தில் திண்டாடித் தான் போனாள். 
கைகளைப் பிசைந்து கொண்டே அவனைப் பார்த்தவள், “அம்மா தேடினா என்ன சொல்றது?ம்ஹூஹூம் என்னால முடியாது..”என்று மறுத்துவிட.. இக்கரையோர நாட்டின் காலனித்துவ ஏகாதிபதி எது கேட்டாலும் கிடைக்கக் கூடியதாக இருக்க.. அவன் கேட்டு மறுக்கும் ஒரே நபர்!! 
அதுவும் பெண்!! அவன் பைத்தியக்காரத்தனமாக ஆசை வைத்திருக்கும் பெண் அவள்!! 
தன்னை மறுக்கும் பெண்ணையே.. உணர்ச்சி துடைத்த முகத்துடன் பார்த்துக் கொண்டேயிருக்க.. அவன் பார்வை.. அவளை ஊடுருவி இதயம் வரை சென்று தாக்கும் போல இருந்தது அவளுக்கு. 
தன் அன்புக்காதலன் முகத்தைப் பார்க்க சகித்துக் கொள்ள முடியாதளவுக்கு, இப்படி முகத்தைத் தூக்கி வைத்துக் கொண்டிருந்தால்.. எந்த பெண்ணுக்குத் தான் அது இனிக்கும்? 
அவளுக்கும் அவன் முகத்திருப்பல் சிறிய மனோக்கசப்பைக் கொடுக்க, அவனைப் பார்த்து, “சரி இருங்க வரேன்..” என்றபடி.. அந்த இரயில் சுரங்கப்பாதையினின்றும் வெளியே வந்து.. மலர்க்கடையில் மலர்கள் வாங்கிக் கொண்டிருக்கும் காவ்யாவை நாடித்தான் போனாள் தாமஸின் நாட்டிய சிருங்காரி. 
காவ்யாவோ பூக்களைக் கண்ட மகிழ்ச்சியில்.. இதுவரை தன்னோடு வந்த தன் தோழியும் எங்கே சென்றாள் என்று தேடிப் பார்க்க முன்வராதது யாருக்கு அதிர்ஷ்டமோ? இல்லையோ லொவீனாவுக்கு அது அதிர்ஷ்டமாகத் தான் போனது. 
பின்னே? இன்றேல் தாமஸூடன் அவளால் சுதந்திரமாகத் தான் இதுகாறும் அவளால் பேசிக் கொண்டிருந்திருக்க முடியுமோ?? 
 காவ்யாவை நாடிச்சென்றவள், அவள் தோள் தொட்டு தன்னை நோக்கித் திருப்பி, “காவ்யா.. ஒரு அரும்பணி வந்திருக்கு.. கிறிஸ்மஸ்க்காக சர்ச்சை டெகரேட் பண்ணனும்.. நாளை காலை தான் வீடு வருவேன். அம்மாக்கிட்ட சொல்லிர்றீயா?”என்றவள்.. மேறகொண்டு அங்கு நின்றிருந்தால்.. தோழி துருவித் துருவிக் கேள்வி கேட்பாளோ என்ற ஐயம் எழுந்தது லொவீனாவுக்குள். 
ஆகையால், காவ்யாவின் பதிலைக் கூட எதிர்பாராமல்.. தேவாலயத்தினை நோக்கிச் செல்வது போல.. அவசர அவசரமாக சாலையை மாறிக் கடப்பது போல கூட்டத்தோடு கூட்டமாக சென்று மறையலானாள் லொவீனா. 
காவ்யாவும், தோழி நற்பணிக்காகத் தான் செல்கின்றாள் என்று நம்பி.. புன்னகையுடன் “சரி” என்று தலையாட்டிய வண்ணம் … லொவீனாவைப் பார்க்க.. அதற்குள் மாயமாக மறைந்து விட்டிருந்த தோழியை அதிசயித்த விழிகளுடன் பார்த்து.. தோள் குலுங்கிக் கொண்டே திரும்பியவள், 
“அண்ணா கனகாம்பரம் என்ன விலைண்ணா?”என்று கேட்ட வண்ணமே.. பூக்களோடு பூக்களாக ஐக்கியமாகிப் போனாள் காவ்யா. 
அங்கே தன் மனங்கவர்ந்த நாட்டிய சிருங்காரி…மலர் கோலிக் கொய்து கொண்டிருந்த தோழியிடம் எதையெதையோ பசப்பு வார்த்தைகள் சொல்லி விட்டு..அங்கிருந்து கூட்டத்தோடு கூட்டமாக எஸ்ஸாகி.. 
தன் சாரட்டு வண்டியை நோக்கி வருவது புரிய… தன் காதலி தனக்காக வருவது கண்டு.. இதழ்கள் மேல்நோக்கி வளைய.. ஆண்கர்வப் புன்னகை சிந்தினான் தாமஸ் மெயிட்லேண்ட். 
இரு கருநிறப் புரவிகளையும்.. அதனோடு இணைக்கப்பட்ட வண்டினையும்  கொண்டதாக இருந்த.. பண்டைய மக்களின் பெருமிதம் தரும் வாகனமாக இருந்த.. சாரட்டு வண்டியை நோக்கி.. தன் தலையை முக்காடிட்டு.. வதனத்தையும் மறைத்தவளாக.. அவனை நாடி வந்தவள், 
அவனை நோக்கி, ‘இப்ப ஹேப்பியா?’என்பது போல.. தலையாட்டி சைகையாலேயே கேட்டவள்.. தற்போது வாய் விட்டவளாக, “கெளம்பலாமா மை லிட்டில் டாம்?”என்று செல்லங்கொஞ்சியவளாகக் கேட்க, 
அவள் தன்னைக் குழந்தை போலக் கையாண்டு, ‘லிட்டில் டாம்’என்றழைத்தது அவனுக்கு இதழ்களோரம் ஒரு கருணைப்புன்னகையை வரவழைக்கத்தான் செய்தது. 
 இவனோ தனக்காக வந்த நாட்டிய சிருங்காரியை.. அப்படியே அழைத்துச் செல்ல நாடாமல், “இரு நாம இந்த ட்ரஸ்லயே.. கெளம்பிப் போனா சந்தேகம் வரும்.”என்று சொல்ல.. அப்போது தான் அவன் அணிந்திருக்கும் ஆடைகளைக் கண்ணுற்றாள் லொவீனா. 
எப்போதும்.. முழங்கால் அளவு நீளமுள்ள கோட் அணிபவன்.. இன்று அந்த கோட் ஏதும் இல்லாமல்.. உள்ளுக்குள் அணியும் வெள்ளை நிறத்தில்.. ப்ரீல்ஸ் வந்திருக்கும் கைத்தறி சட்டையும், முக்கால் பேன்ட்டும், முழங்கால் வரை உயரமுள்ள.. பூட்ஸூடன் இணைந்த தோள் பாதணிகளும்.. கூடவே.. இடுப்பில்.. தரை வரை தொங்கும் ஒரு கூரிய வாள் கொண்ட வாளுறையும்.. கொண்டு.. 
கூடவே தலையில் முக்கோண மூலை கொண்ட.. துப்பாக்கித் தொப்பியும் அணிந்தவனாக நின்றிருப்பது அவளுக்குப் புரிந்தது. 
இந்த உடையோடு அவன்.. அவளுடன் உலாவ வருவானேயானால்.. அவனை எந்நேரமும் தீர்த்துக்கட்ட முயலும் சுதேச தீவிரவாதப் படையைச் சேர்ந்த ஒற்றர்கள் கண்ணில் சிக்குண்டால் நிலைமை படுமோசம் என்பதும் புரிந்தது. 
அது போக.. கூட்டத்தோடு கூட்டமாக நின்று.. அவனைக் காத்து நிற்கும் வெள்ளைக்கார மெய்க்காப்பாளர்களும்.. இவர்கள் பின்னாடி தொடர்ந்து வந்து.. அவர்கள் தனிமையில் தலையிடவும் கூடும். 
அப்படித் தனிமையில் தலையிடும் பட்சத்தில்.. அவளுக்கு சங்கடமாகவும் போகக்கூடும் என்று தோன்ற.. தன் விரல் நகங்களைப் பற்களால் கடித்துக் கொண்டே..அவஸ்தையுடன், “நாம அப்போ எப்படி போறது?”என்று கேட்க… அந்தப் பற்களுக்கிடையில் சிக்குறும் நகமாக தான் இருக்கக் கூடாதா? என்றொரு ஏக்கம் மனதோடு எழுந்தது அந்த ஆறரையடி உயரக் குழந்தைக்கு. 
அவனோ இதற்கு முன்னமே அது பற்றி யோசித்து வைத்தாற் போன்று, “நாம மாறுவேடத்தில் போகலாம்.”என்றவன்..தன் புறமுதுகுப் பக்கம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சாரட்டு வண்டிக்குள் கையிட்டு.. ஒரு சிறிய சாக்குமூட்டையை எடுக்கவும் செய்தான். 
அவளோ புரியாதவளாக, “இது என்ன?”என்று கேட்க, அவனோ அதற்கு உடனடியாக பதிலிறுக்காமல்.. உரிமையோடு அவள் கைப்பற்றி.. 
அவளை.. அந்த ஓய்ந்திருந்த தெருவின் இருமுனையிலும் விரிந்திருந்த.. ஆள் நடமாட்டமே அற்ற புதர்கள் மண்டிக்கிடக்கும்…. வெப்பவலயக் காட்டிற்குள் அவளை அழைத்துச் சென்றவன்.. 
அங்கே எந்த மனித நடமாட்டமும் இல்லை என்பதை உறுதி செய்து கொண்டவனாக, 
சாக்குக்குள் கையிட்டு… ஒரு செட் உடையினை எடுத்து அவளிடம் கொடுத்தவன், “சீக்கிரம்… உன் ட்ரஸ் எல்லாத்தையும் கழட்டிட்டு… இந்த டிரெஸ்ஸினைப் போட்டுக்கிட்டு வா”என்று சொல்ல.. தன் தலைவனின் சொல்லுக்குக் கட்டுப்பட்டவள்.. 
அங்கே குழுமி வளர்ந்திருந்த புதர்க்கற்றைகளுக்குள் நுழைந்தவள்.. அவன் கையோடு கொண்டு வந்திருந்த உடைகளை அணியத்தான் செய்தாள். 
அந்த உடை.. அவள் பெரும்பாலும் அணிகின்ற உடைகள் போல இல்லாது.. சாதாரண பழங்குடிப் பெண்கள் அணியும் பாரம்பரிய உடையாக…கையில்லாத இரவிக்கையுடன் அணிந்த.. சாதாரண பருத்திச் சீலையாக இருக்கக் கண்டாற் அவள். 
சும்மாவே பொன்னிற மேனியுடையாளாக இருப்பவளுக்கு.. அந்த செந்நிற சேலை இன்னும் அழகு சேர்ப்பதாக இருக்க.. கரண்டைக்காலுக்கு மேலே வரை நின்றிருந்த சேலையை அணிந்து கொண்டு.. அவள் புதருக்கு வெளியே வர.. அங்கே தன் தலைவனைத் தவிர வேறொருவன் நின்றிருக்கக் கண்டு அச்சத்தில் ஈரெட்டுப் பின்வாங்கித் தான் போனாள் அவள். 
அவள் முன்னாடி நின்றிருந்த… அவள் இதுகாறும் கண்டு பரிச்சயப்படாத ஆண்மகனோ… கையில்லாத இரவிக்கை கொண்டு சேலை அணிந்திருக்கும் பெண்ணையே… காமக்கண்களுடன் இரசித்துப் பார்த்திருக்கலானது. 
அதிலும்.. உச்சிமுகட்டிலிருந்து.. கரண்டைக்கால் வரை… அதிகம் வெளுப்பும் இல்லாத, அதிகக் கறுப்பும் இல்லாத அவளது வெண்சந்தன நிறம்.. அவனின் கிறக்கத்தை.. அவள் பால் இன்னும் அதிகமாக்க.. 
மேலிருந்து கீழ்வரை ஏறிட்டுப் பார்த்தவன், ஆசைகள் பொங்கி வழிய.. அவளை தன்னிரு கைகள் நீட்டி அள்ளி அணைக்க முயல, இவளோ அச்சத்தில் ஈரெட்டுப் பின்னடைந்தவளாக, இரைந்த குரலில் கண்கள் சுருக்கிக் கொண்டு, “தாஆஆமஸ்.. ந்நீஈ எங்கேயிருக்க.. சம்படி இஸ் ட்ரையிங் டூ ரேப் மீ”என்று கத்த, அணைக்க வந்தவன், அப்படியே திகைத்து நின்று.. தன் இடுப்பில் இரு கை வைத்து… அகல நீட்டிய கால்களுடன் நின்றவன்.. 
சிரிப்பினை அடக்க முடியாமல், “ஹஹஹா…டோன்ட் யூ நோ ஹூ ஏம் ஐ?”என்று கேட்க..அந்தக் குரல் கேட்டு திகைப்பூண்டை மிதித்தாற்போன்று அரண்டு தான் போனாள் லொவீனா. 
அந்தக் குரல்.. அந்த வித்தியாசமான உருவத்திலிருந்தும் வந்த குரல்!! அது அவளது அழகிய மணவாளனான தாமஸின் குரல்!! 
அந்த வித்தியாசமான ஆடவனிலிருந்தும் தாமஸின் குரல் வரவே.. அந்த வேற்றாடவனை சற்றே உற்றுப் பார்க்கத் தான் செய்தாள் லொவீனா. 
தலையில் பாரதியார் போலவே முண்டாசு கட்டி.. இதழ்களுக்கு மேலே முறுக்கு மீசையுடன்… கோட்டும், இடுப்புக்குக் கீழே லுங்கியும் கட்டி.. கன்னங்கரேர் என்று நின்றிருப்பவனிடம் எப்படி தாமஸின் குரல் வர முடியும்?? 
ஆனால் அவன் கண்கள்?? ஆழி சாகரம் போல நீலம் கனலும் கண்கள்!! 
அந்த உடைக்குப் பின்னால் மறைந்திருக்கும் கரிய உருவம் தன் அழகிய திராட்சை இரசக் குவளைக்காரன் என்பது திண்ணமாகப் புரிந்து விட, 
அச்சம் அகன்றவளாக.. அவனை நோக்கி அடிமேல் அடி வைத்தவாறு வந்தவள்.. அவன் கைகளை உரிமையோடு தொட்டுப் பார்த்து, விரிந்த நயனங்களுடன், 
“வாவ்.. மாநிறமா மாறிட்ட??.. நண்டு ப்ரான்ட் லுங்கிகள் மாடல் மாதிரி இருக்கேய்யா..”என்று சொல்ல… அவள் சொன்ன ‘நண்டு ப்ரான்ட் லுங்கிகள்’ என்பதற்கு அர்த்தம் புரதான தாமஸூக்கு புரிய வாய்ப்பில்லை தான். 
அவன் புரியாமல் குழப்பத்துடன் அதுபற்றி வாய் திறந்து கேட்கும் முன்னம்… லொவீனாவே.. “எப்படிய்யா இப்படி கறுத்த கிருஷ்ணனாட்டம் ஆயிட்ட?”என்று கேட்க.. அவளைப் பார்த்து மீண்டும் ஒரு முறை வாய் விட்டு நகைத்தான் அவன். 
தன் சாக்குப் பையிலிருந்து கரியப்பழத்தினை எடுத்துக் காட்டியவன்.. “இது தான் காரணம்.. கரியப்பழம் உடம்பு முழுக்க தேய்ச்சுக்கிட்டேன்.. கறுப்பா மாறிட்டேன்.. இப்போ யாரும் நம்மளை கண்டுபிடிக்க முடியாது.. நீ… நான் இனி புருஷன் பொண்டாட்டி”… தன் கோட்டின் உள்பாக்கெட்டிலிருந்து ஒரு வெல்வட் பெட்டகத்தை எடுத்து.. 
அவள் புறமாக நீட்டியவன்.. சட்டென அவள் புறமாக ஒருகாலில் முழந்தாளிட்டும்.. மறுகாலை குந்த வைத்தும் அமர்ந்து.. அவளது சூரிய வதனம் பார்த்தவனாக, “டூ யூ அக்செப்ட் மீ ஏஸ் யோர் பெட்டர் ஹால்ப்??”என்று கேட்டதும் தான் தாமதம்.. அவள் விழிகளில் எல்லாம் ஆனந்தக் கண்ணீர். 
தன் அகலத் திறந்த அதரங்களை கைகளால்.. மறைத்துக் கொண்டே… ஆனந்தக் கண்ணீர் சிந்தியவள்.. தாமஸ் தன்னை மணவாட்டியாக ஏற்றுக் கொள்ள இங்கணமே நாடக்கூடும் என்று அவள் எதிர்பார்த்திருக்கவேயில்லை தான். 
தன் புஷ்டியான பொன்னிற விரல்களை அவன் புறமாக நீட்டியவள், சிரித்துக் கொண்டே.. கீழுதட்டைக் கடித்துக் கொண்டு.. “யெஸ் ஐ டூ” என்றதும்… அவனோ.. தன் மணாட்டியின் விரல்களுக்கு கணையாழி அணிவித்து தன்னில் பாதியாக ஏற்றுக் கொள்ளத் துணிந்தான். 
முழந்தாளிட்டவன்.. மெல்ல எழுந்த நேரம்.. தன் கையிலிருந்த இதர வெள்ளி மோதிரமொன்றை எடுத்து.. அவனது இராட்ச மோதிர விரலுக்குப் போதாமல்.. சின்ன விரலுக்கு அணிவித்தவள், 
அவன் கண்களை நோக்கி, “நவ் யூ மே கிஸ் த ப்ரைட்”என்று சின்னக்குரலில் சிரித்துக் கொண்டு செல்ல.. அவளே திருமணத்தை நடத்தி வைக்கும் பாதிரியார் போல, ‘மணப்பெண்ணை முத்தமிடலாம்’ என்ற தினுசில் கண்ணோரம் சிணுங்கப் புன்னகைத்தவன்.. 
அவள் இடையூடு கையிட்டு.. தனக்கும் அவளுக்கும் இருக்கும் இடைவெளியை அண்மையாக்கியவன்..சற்றே தலை சரித்து.. கண்கள் மூடி… அவளை முத்தமிடவும் செய்தான். 
எப்போதிலும்… அவன் முத்தத்தில் ஓர் அவசரம் கலந்திருக்க.. இன்று அவன் முத்தத்தில்.. ‘இது என் மனைவி’ என்ற உரிமைக் கலந்திருப்பதை.. தன் எச்சிலை உறிஞ்சிக் கொண்டிருக்கும் அவனின் சர்ரென்ற சூப்பல் மூலம் உணர்ந்தாள் லொவீனா. 
மெல்ல அவள் இதழ்களில் இருந்தும் பிரிந்து கொண்டவன், “இந்த வானம் சாட்சியாக.. இந்தப் புதர்ப்பற்றைக்காடுகள் சாட்சியாக.. இனி உன்னை என் மனைவியா ஏத்துக்குறேன்.. நவ் யூ ஆர் மைன்… ஐ ஏம் யோர்ஸ்”என்றவன்.. காதல்ப் பெருக்கு மிகுதியாகி.. அவளை மீண்டும் முத்தமிடச் செய்தான். 
கனவுகள் – 14
இன்று அவளது திருமணம். அதுவும் எதையும் எதிர்பார்த்திராது.. எந்த முன்னேற்றமும் இல்லாமல் நடந்தேறிய திருமணம்!! 
தன் மேனி முழுவதும் கரியபழம் பூசி.. அதன் விளைவாக.. சுதேசிகள் போலத் தோற்றமளிக்கும்… தன் புதுக்கணவனின்.. வன்மையான வெண்ணிறக் கரங்களோடு.. தன் பொன்னிறக் கரங்கள் கோர்த்துக் கொண்டு.. கொழும்பின் புராதன வீதியோரமாகச் செல்வது அத்தனை அலாதி இன்பமாக இருந்தது லொவீனாவுக்கு. 
இத்தனை நாளாக அவள் தேடிய தேடல். மயக்கும் அந்த தாபக்கனவுகளுக்குச் சொந்தக்காரன் யாரென்று அறிந்து கொண்டதில் அவள் தேடல் ஒரு முடிவுக்கு வந்த போதிலும் கூட.. 
உடையவன்.. உரியவன் யாரென்று அறிந்ததும்.. அவளது காதல்.. ஓர் முடிவில்லா வானைப் போல.. நாட்கள் செல்லச் செல்ல அதிகமாகிக் கொண்டே போகலானது. 
அதிலும் அவனது இராட்சத் கையிலொன்று.. அவளது சேலை வழியாகத் தெரிந்த வெற்றிடையில் பதிந்திருக்க, அவளோ அவன் கை தந்த காதல் அழுத்தத்தில்.. அவனது திடகாத்திரமான கைச்சந்தோடு கையிட்டு… அந்தக் கையின் பின்பாதி.. தன் ஒரு பாதிக் கொங்கைகளுடன் அழுந்து பட.. நடந்து செல்வதில் அவள் கண்ணெல்லாம் காதல் மத்தாப்பு!! 
அந்த சந்தையின் வீதியோரமாக இரு மருங்கிலும் விதம் விதமான ஸ்டால்கள் முளைத்திருக்க.. கன்னி அவளின் கண்கள் பதிந்ததோ…. விதம் விதமான கண்ணாடி வளையல்கள் விற்பனைக்காக காட்சிப்படுத்தப்பட்டிருக்கும ஓர் தட்டு!! 
வளையல்கள் விற்பனையாகும் அந்த ஸ்டாலினைக் கண்டவளுக்கு, வளையல் அணிய வேண்டும் போல ஆசை கிளர்ந்தெழ.. தன் கோட்டுசூட்டு அணிந்த கணவனிடம், 
“யோவ் மாமோய்..” என்று சுதேசப் பெண்கள் போலவே தன்னவள் அழைக்க.. அவனுள் அந்த “மாமோய்’ என்ற அழைப்பு கேட்டு சின்னக் கிளர்ச்சி!! 
அவனது கையினை இலேசாக சுரண்டியவள், “வளையல் வாங்கிக் கொடுய்யா..”என்று அவன் மனையாள் முதன் முறையாக கேட்பதை.. அவனும்  வாங்கிக் கொடுக்காமல் இருப்பானா என்ன? 
அவளின் கையினை.. எங்கே கூட்டத்தோடு கூட்டமாக தொலைந்து விடுவாளோ என்றஞ்சியவனாக.. அவளைத் தன் ஆஜானுவான உடலுடன் சேர்த்தணைத்துக் கொண்டே.. அந்த வளையல்கள் விற்பனையாகும் ஸ்டாலினை நாடிப் போனவன்.. அதில் அவள் அணிந்திருக்கும் செந்நிற சேலைக்குத் தோதாக, 
ஒரு டசன் சிவப்பு நிறக் கண்ணாடி வளையல்கள் எடுத்து.. அவளது புஷ்டியான கைவிரல்கள் குவித்து.. அதன் மீது அத்தனை வளையல்களையும் அவன் இட.. அவள் கை மீது நாசூக்காக விழுந்தன அந்தக் கண்ணாடி வளையல்கள். 
 அது  அவள் வாழ்வில் எஞ்ஞான்றும் மறக்க முடியாத சுந்தரமான தருணங்கள் அவை. 
தன் கையில் விழுந்த வளையல்களை அவன் முன்னிலையில் குலுக்குக் காட்டி.. அவள் தன் கண்கள் அத்தனை மிருதுவானது போல புன்னகைக்க, அவள் சிரிப்பையெல்லாம் தன் மனப்பெட்டகத்துக்குள் சேமித்து வைத்துக் கொண்டவனோ.. 
இவ்வுலகில் எந்தப்பெண்ணிடமும் உணராத ஒன்றினை.. தன் நெஞ்சில் அடியாழத்திலிருந்து.. அவளிடம் உணர்ந்தான் சிலோனின் ஏகாதிபதி. 
வளையல்களை அவனுக்குக் காட்டிக் குதூகலித்துச் சிரித்துக் கொண்டிருந்த லொவீனாவின் சிரித்த மகிழ்ச்சியான வதனம்.. கணவனின் புறமுதுகு தாண்டி விரிந்த வீதியில் யாரைக் கண்டாளோ?? 
சிரிப்பினால் விரிந்திருந்த இதழ்கள் சிறுகச் சிறுக மூடிக் கொள்ள.. இதுவரை நேரம் இருந்த மகிழ்ச்சி எல்லாம்.. அப்படியே அவளை விட்டும் அகன்று.. அச்சத்தில் உறைந்து போனவளாக.. அவனின் கையை சட்டென்று பற்றிக் கொண்டு.. 
அந்த ஸ்டால்களின் பின்புற மறைவில் ஒளியப் பார்க்க, ‘என்ன ஏதென்று’ புரியாத தாமஸோ… தனக்கே உரிய கம்பீரமான குரலில், “ஏன்? என்னாச்சு?”என்று கேட்கலானான் அவன். 
அவளோ.. ஸ்டால்களின் மறைவில் வாத்து போல அமர்ந்தவளாக, “ஐய்யைய்யோ டோனி…”என்று சொல்ல.. அவனிடம் வேலைச் செய்யும் பணியாளனுக்காகவா.. இவள் பயப்படுகிறாள் என்று மனதுக்குள் எண்ணிக் கொண்டவன், 
சற்றே விழிகளை அங்குமிங்கும் அலைபாய விட்டு.. அவள் காட்டிய டோனி எங்கிருக்கிறான் என்று ஆராயலானான் தாமஸ்.
டோனியோ தன் முறைப்பெண்ணும், தன் முதலாளியும்.. தனக்கே கண்கட்டு வித்தை காட்டுவதை அறியாதவனாக.. அங்கே புதிதாக முளைத்திருந்த.. ஒரு வெதுப்பகத்தில் நுழைந்து.. சுடச் சுட தயாரிக்கப்பட்ட…. ப்ரெட்டினை வாங்கிக் கொண்டு வெளியே.. 
இவர்கள் பக்கமாக வருவதையும் அவதானிக்கலாயினர் இருவரும். 
ஆயினும் ‘இந்த வெத்து வேட்டு’ க்கு தன்னவள் பயப்படும் உறுதியான குரலில், “ஏன் அவனைக் கண்டு பயப்படுற?? நீ அவனை காதலிக்கலை.. என்னை தான் காதலிக்கிற?? .. அப்போ ஏன் பயப்படணும்.. முதல்ல எழுந்திரு வீணா.. எழுந்திரு”என்று சொன்னது மட்டுமல்லாமல்.. அந்த மறைவிடத்திலிருந்து எழுந்து கொண்டவன்.. இன்னமும் வாத்து போல அமர்ந்திருக்கும் அந்த நாட்டிய சிருங்காரியின் கைச்சந்தினைப் பற்றி.. எழுப்பவும் செய்தான் தாமஸ். 
இவளோ.. அவனின் எழுப்பலுக்கு எழுந்திராமல்.. நிலத்தில் தம் கட்டி நின்று.. ஸ்டாலின் பலகைக் கம்பை ஊன்றிப் பிடித்த வண்ணம், “ம்ஹூஹூம் என்னால முடியாது தாமஸ்.. நீ மாறுவேடத்தில் இருக்க.. அவனால உன்னை கண்டுபிடிக்க முடியாது… ஆ.. ஆனால் நான்.. அவன் கூடவே வளர்ந்தவ.. பார்த்ததும் கண்டுபிடிச்சிருவான்.. நான் ஒண்ணும் அவனுக்கு பயப்படலை.. .. அவங்க அம்மா இருக்காளே.. அது ஒரு டமார வாய்.. …ஊருக்கே சொல்லி.. என் பேரை நாறடிச்சிடும்..”என்று டோனியின் தாயின் நாறவாய் பற்றிய அனுபவத்தை வைத்துச் சொன்னாள் லொவீனா. 
அவனோ அவளை நோக்கி.. யோசனை மீதூறும் குரலில், “அப்படீன்னா இங்கேயா இரு.. இப்போ வந்துட்றேன்”என்றவன், அந்த ஸ்டாலுக்கு அருகாமையில் இருக்கும் துப்பட்டாக்கள் விற்கும் ஸ்டாலினை நாடிப் போய், 
ஒரு பட்டுத் துப்பட்டாவை வாங்கி வந்து… அவள் கேசாதி முதுகு வரைப் போர்த்தி மறைத்தவன், அவள் கையினை இவள் தன்னவள் என்று உறுதியோடு பற்றியவளாக, “இப்போ வா போகலாம்”என்றவன்… 
என்ன ஒரு திண்ணக்கத்துடன் இருந்திருக்க வேண்டும்?? 
வேண்டுமென்றே.. டோனி நின்றிருந்த புறமாகத் தான்.. அவளை அழைத்துச்செல்லவும் செய்தான். ஆனால் டோனிக்கோ இந்த அஞ்சாத காதல் வாசிகளை யாரென்று இனங்காண முடியாமற் தான் போனாலும் கூட.. லொவீனா தான்.. தன் தன்னவனின் முழங்கை மடிப்பை இறுகப் பற்றி.. கண்களையும் இறுக மூடிக் கொண்டே அச்சத்தில் தான்.. டோனியைக் கடந்து போனாள். 
சரியாக.. அவன் தன் விசுவாசம் மிகுந்த ஆட்களிடம் சொல்லி, தனியாக ஏற்பாடாக்கி வைத்திருந்த ஒற்றை கருநிறப் புரவியின் சேணத்தில்.. அழுத்தமாகக் கால் வைத்து இலாவகமாக ஏறியவன்.. 
தன் கண்டாங்கிச் சீலைப்பெண் ஏறுவதற்காக.. கைகளை நீட்ட.. 
அதனையே தன் பற்றுக்கோடாகப் பற்றிக் கொண்டவள்.. புரவியின் மீது ஏறிக் கொள்ள.. குதிரையும் காதலர்களை ஏற்றியதும்.. தன் முன்னங்கால்கள் உயர்த்தி… கிளர்ச்சியுடன் கனைத்துக் கொண்டே.. காற்றைக் கிழித்துக் கொண்டு பாயலானது. 
குதிரை சென்ற வேகத்துக்கு அவள் உடலும் எம்பி எம்பி குதித்து.. உயர்ந்த தொய்யாத தனங்களும்.. அதன் ஓட்டத்துக்கு ஏற்ப குலுங்கவாரம்பிக்க,.. 
தன்னவனின் திண்ணிய வயிறோடு கையிட்டு.. 
தன் முட்டி நிற்கும் முன்னழகு.. அவனது முதுகில் உராய… அழுத்தி தன் உடல் தேய்த்தவள்.. அவன் முதுகோடு தன் முகத்தை உராய்ந்து.. கட்டியணைத்துக் கொள்ள.. கண்ணோரம் சீறிப் பாய்ந்து கொண்டே சென்றது தென்றல் காற்று. 
தன் பெண்ணவளின்… முன்னெழில்கள் தன் திண்ணிய முதுகோடு பொருதிட்டு.. தாமரை வித்துக்கள் அன்ன காம்புகள் விறைத்து.. நிற்பது புரிய.. தாமஸின் உடலெங்கும் பாய்ந்தது ஓர் மின்சாரம்!! 
அதனால்.. தன் உணர்ச்சிகளின் வேகத்தில்.. தன் கடிவாளத்தை இழுத்து.. சேணத்தால் குதிரையின் அடிப்பகுதிக்கு அவன் உதைக்க, எஜமானனின் மானசீகமான கட்டளையைப் புரிந்து கொண்டு இன்னும் கொஞ்சம் வேகமெடுத்துச் செல்லலானது கருநிறப் புரவி!! 
தற்போது புரவி கொழும்புக் கடலின்.. கடலும், கடல் சார்ந்ததுமான நெய்தல் நிலத்தினூடு செல்லவாரம்பிக்க, குதிரையின் குளம்படிகள் பதிந்தன.. கடல்நீர் வந்து கரை தழுவும் கடலும், கரையும் சேரும் உவர் மண்ணீரின் மீது!! 
தூரத்திலே வானும், கடலும் பரந்து விரிந்த அந்தப் புள்ளியை நோக்கி..அதாவது மேற்குத் திசையை நோக்கி..சிறுகச் சிறுக ஈர்க்கப்பட்டுக் கொண்டிருந்தது பூமிக்கு ஒளி தரும் சூரியப் பந்து!! 
அவனோ.. கைதேர்ந்த ஒரு புரவி வீரன்.. அநாயமாக வண்டியோட்டுவதைப் போல.. பின்னாடி அவளையும் வைத்துக் கொண்டு.. குதிரையின் ஓட்டத்துக்கு ஏற்ப.. தாவித் தாவிக் குதித்த வண்ணம் வண்டியோட்டும்….அந்தக் கரியப்பழம் பூசிக் கறுப்பான கண்ணனையே இமைகொட்டாமல் பார்த்துக் கொண்டே வந்தாள் அவள். 
அவளுக்கோ.. இது தன் கணவன் என்ற உரிமை மீதூறியதோ? அவளது பின்னங்கழுத்து முடிவிடத்தின் மீது காதல் மிகுதி அதிகமாகி.. குட்டிக் குட்டி முத்தங்கள் பதித்தவள், “செம்ம ஹேன்ட்சம்மா இருக்கேய்யா நீ.. உன்னை அப்படியே பிய்ச்சுப் பிய்ச்சுத் தின்னணும் போல இருக்கு”என்று கூற.. வண்டியோட்டிக் கொண்டிருந்தவனின் இதழோரம் விரிந்தது ஒரு குறுநகை. 
அவளோ… தாபத்தின் உச்சத்தில்.. அந்தக் கோட்டுக்குள் கையிட்டு.. அவனது சட்டையைத் தாண்டி.. அவனது விறைத்த மார்பினைத் தடவி.. இன்னும் இன்னும் விறைக்கச் செய்ய…. அவனால் அவளது சில்மிஷங்களால் வண்டியோட்டத் தான் முடியாமல் தான் போனது. 
அதனால் வண்டியோட்டிக் கொண்டே.. தன் மார்பு தடவி சூடேற்றும் அவள் கைகளுக்குப் பட்டென்று ஓர் அடி அடிக்க, அவ்வடி வலிக்காவிட்டாலும் கூட, “அவுச்.. ஆ”என்று கத்தியவளின் விழிகள் அவன் மேலே போலிக் கோபம் மீதூற இடுங்கியது. 
அவனோ குதிரையோட்டுவதிலேயே கண்ணும் கருத்துமாக இருந்தவன், , “வண்டியோட்டுறேன்ல?.. ஐ கான்ட் கன்சண்ட்ரேட் ஓன் ரைடிங்க்..சும்மா வா.. லொவீனா ப்ளீஸ்”என்று சொல்ல.. அவளா கேட்பாள்? 
குறும்பும், கூத்தும் அதிகமுள்ள.. உள்ளத்தால் குழந்தையான.. உடலினால் குமரியான நாட்டிய சிருங்காரியா  கேட்பாள்? 
அவனது கருநிறப் புரவி.. நெய்தல் நிலத்தைக் கடந்து.. கொழும்பின் எல்லைப் புறத்துக்கு வந்ததும்.. அவள் விழிகளிலே காணக் கிடைத்தது.. எங்கும் பச்சைப்பாய் விரிந்தாற் போன்று விரிந்து கிடந்த வயலும், நீர் வரப்பும்!! 
அது வயலும் வயல் சார்ந்ததுமான மருத நிலம் என்பது அவள் பார்த்த மாத்திரத்திலேயே புரிய,.. அந்த மண்வீதி வழியாக தன் குளம்படிகள் அழுத்தமாகப் பதியப் பதிய ஓடிய… குதிரையை.. மீண்டும் கடிவாளம் இழுத்து அவன் வேகம் குறைக்க.. குதிரையும் அதை  உணர்ந்தாற் போல வேகம் குறைத்து உலாவலானது மெது மெதுவாக. 
இப்போது தான் நாற்று நடப்பட்டிருக்க.. வயலிலேலே அங்கொன்றும், இங்கொன்றுமாக அரும்பி நின்றது களையோடிணைந்த கதிர்நாற்றுக்கள். 
கூடவே.. சுற்றி வளைத்து.. வாழை மரங்களும், ஆலமரங்களும், வாகை மரங்களும் சென்றிருக்க.. வயல் வரப்பினை.. அணைத்துக் கொண்டே ஓடிக் கொண்டிருந்தது.. கொழும்புக் கடலில் கலக்க ஓடோடி வரும் களனிகங்கை!! 
அதுக்கும் அப்பால் இருந்த நன்கு படர்ந்த வயலிலே.. கூட்டம் கூட்டமாக கறுத்த காட்டெருமைகளும்.. அவற்றைச் சூழ வெள்றை வெளேரென்ற கொக்குக் கூட்டமும் நின்றிருக்க.. டிசம்பர் மாதமாகையால்.. பனியோடு இணைந்த மப்பும், மந்தாரமுமாக அமைதியில் உறைந்திருந்தது வயல் வெளியே. 
தற்போது குதிரை மெதுவாகச் செல்வதை அவதானித்த சிருங்காரிக்கு.. அவனுக்குள்ளும் சிருங்காரத் தீயை விதைக்க எண்ணம் வந்தது போலும்?? 
மீண்டும் தான் முன்பு விட்ட சிருங்கார வேலையைத் தொடர நாடி, அவனது கோட்டினை.. அவனது முறுக்கேறிய கைச்சந்து வரைக் கழற்றியவள், 
மெல்ல மெல்ல அவன் சட்டைக்குள் மீண்டும் கைவிட்டு அவன் மார்பினைத் துலாவி…. அந்த மார்புக்கேடயத்தின் நடுமத்திய புடைத்த விதைப்பாகத்தை.. விரல்களால் நிமிண்ட.. 
அவனுக்குள்ளோ உணர்வு தடுமாறி.. உடலிலும் சமநிலைத் தடுமாறிப் போன உணர்வு. 
உணர்ச்சிகள் தாளமாட்டாது.. அவன் குதிரைக் கடிவாளத்தை.. அதற்கு வலிக்கச்செய்யும் வண்ணம் அழுத்தமாகப் பிடித்திழுக்க.. வலி தாளாமல்.. முன்னங்கால்கள் தூக்கி அலறிக் கனைத்த குதிரை.. ஒரு செக்கன் அந்தரத்திலேயே உயர்த்திய கால்களோடு நின்ற தினுசில்… 
சரிவர.. தாமஸினைப் பிடித்திருக்காத லொவீனா.. சேற்று வயலோடு விழுந்து.. சேறோடு சேறாக குளித்து… குயவன் செய்த சேற்றுச் சிலை போல எழுந்து கொண்டவளாக.. கைகளை உதறிக் கொண்டு.. “அஅஅஅ”என்ற வண்ணம் அழவாரம்பிக்க, 
தன்னவள் சேற்றில் விழுந்தெழுந்து அழும் தினுசில்.. வாய் விட்டு கலகலத்துச் சிரிக்கலானான் தாமஸ். 
அவள்.. . கூந்தல், முகம்  மற்றும் உடல் சேலை என 
எல்லாவற்றிலும் சேறு.. துளித் துளியாக வழிய… அவன் சிரிப்பில் இன்னும் கொஞ்சம் கடுப்பாக.. தன் தனங்கள் ஏறி இறங்க மூச்சு விட்டுப் கொண்டே குதிரை மீதிருக்கும் தன்னவளைக் கோபத்துடன் முறைத்துப் பார்க்கலானாள் லொவீனா. 
அவள் முறைப்பதைக் கண்டதும்.. சட்டென கேலிநகைப்பை நிறுத்தி விட்டு, அவள் மீண்டும் குதிரையில் ஏறுவதற்காக அவன் தனவந்தனாக… மாறி.. தாராளமாக கையை நீட்ட, இவளோ சிறுகுழந்தைகள் போல வீம்புடன், “வேணாம் போய்யா.. நான் உன் கூட வரமாட்டேன்”என்று கோபித்துக் கொண்டவள்.. சேற்றுவயலோடே நடந்து சென்று.. 
வாய்க்கால் தொடர்ந்து செல்லும் வழியூடாக நடக்கவாரம்பிக்க, குதிரையை.. அங்கிருந்த மராமரத்தின் தண்டின் மீது கட்டி விட்டு.. தன் மீது கோபம் செல்லும் மனையாளை நாடிச் செல்லலானான் தாமஸ். 
அவள் தொடர்ந்தும் செல்ல முற்பட்ட வேளை.. அவள் காதுகளில் விழுந்தது… அந்த வயல்வரப்பிற்கும் அப்பாற்பட்டிருந்த ஓர் அயனவலய காட்டில்.. நீர் சலசலத்து ஓடும் சப்தம். 
எங்கேயோ நீர்நிலை இருக்கின்றது போலும் என்றெண்ணிக் கொண்டு.. அவள்.. தன் பின்னாடி நீல நயனங்களுடையான் வருவது கூட அறிய மாட்டாதவள்… தன்வழியை மறைத்திருந்த வாழை இலைகளை அப்புறப்படுத்திக் கொண்டு உள்ளே நுழைந்தவளின் விழிகள் கண்டு கொண்டது இரம்மியமான ஓர் காட்சியை. 
சின்னக் கற்பாறை முகட்டில் நின்றும் தண்ணீர் ஊற்றெடுத்துப் பாய்ந்து கொண்டிருக்க,.. அதன் இருமருங்கிலும் காட்டுச்செடிகள் பூத்துக் குலுங்கிக் கொண்டிருக்க.. அவ்விடமே இன்னொரு புறம் நானாவிதமான பூச்சிகளின் இரைச்சலினால்… ஏதோ புது உலகம் சிருஷ்டிக்கப்பட்டது போல அத்தனை கவர்ச்சியாகத் தான் இருந்தது. 
தன் உடல் முழுவதிலும் சேற்றை வாரியிறைத்துக் கொண்டு வந்த மங்கை.. சேறு முழுவதும் தன்னிலிருந்து கழுவுபட்டுக் கொண்டு போகும்படி.. உச்சியிலிருந்து பாயும்.. நீரினுள் நின்றவள்.. தன் உடலில் இருக்கும் சகதி கொஞ்சம் கொஞ்சமாக அகன்றதும்… அவள் ஓர் கண்ணாடி பதுமை போலப் பளபளப்புடன் தான் தெரியலானாள்.
அவளைத் தொடர்ந்து அந்த நீர்நிலையை அடைந்தவனோ.. இப்புறம் வந்த தன் தேவகன்னிகை எங்கே சென்று தோன்ற.. தன் பாதங்களை இரு கற்களுக்கு மேலே பதித்த படி நின்று.. தன்னவளைப் பார்த்தவன் ஸ்தம்பித்துத் தான் போனான். 
அங்கே அவனுடைய ஆசைப்பெண்.. கண்களில் தாபத்துடன் உறவுக்கு அழைப்பு விடுக்கும் வண்ணம்.. தன் உடலில்.. உடை ஒட்டித்தெரிய.. அவனையே.. ஆடாமல் அசையாமல் ஓர் பதுமை போல நின்று.. விழிகளாலேயே பார்த்துக் கொண்டேயிருந்தாள் லொவீனா. 
அந்த விழிகளில் கவரப்பட்டவன்.. அவளில் விழிகளிலேயே கண்கள் பதித்து.. மாயவலையில் சிக்குண்டு நிற்க, அவளோ தன் நனைந்து சுருங்கிப் போயிருந்த.. சேலை மாராப்பைத் தூக்கி.. கைகளில் ஏந்திக் கொண்டு… 
 இடுப்பை ஆட்டி வளைத்த வண்ணமே.. முந்தானையை சரிய விட.. அவனுக்கோ  ஊரறியா இரகசிய மனைவி.. தன் நாட்டியத்தில் சிருங்கார இரசத்தைக் கொட்டி ஊற்ற விளைகின்றாள் என்று புரியலானது. 
அப்படி அவள் முந்தானை விலக்கிய தினுசில்.. மூன்று மடிப்புக்களுடன் அளவாகத் தெரிந்த இடையில்.. மணி மணியாகத் தேங்கித் தெரிந்த நீர் முத்துக்களில்.. இதயம் உடைய… அவற்றையே தான் மூச்செடுக்கவும் மறந்து பார்த்திருந்தான் தாமஸ். 
தற்போது கையில்லாத இரவிக்கை மற்றும்.. கீழே உள்பாவாடை சகிதம் இருந்தவளின்.. பருத்த தொடைகளின் சங்கமம்.. தெரிந்தும் தெரியாமலும் அவன் கிறக்கத்தை மூட்ட.. அவளோ..அவளருகே வந்து… 
அவனது மேனியோடு.. தன் பின்புற மேனி உரச… கைகளைத் தூக்கிக் கொண்டு.. இடுப்பை வளைத்து கை தேர்ந்த பெல்லி நடனக்கலைஞர்கள் ஆடுவது போல இருக்க, அவனுக்கோ உள்ளுக்குள் பற்றிக் கொண்டது ஆசைத்தீ. 
இவனோ மெழுகுவர்த்தி போல முப்புறமும் எரிந்து தணிந்து கொண்டிருக்க, நீர்ச்சுனையில் நனைந்த மங்கையின் பின்னெழில் உராய்ந்ததில்.. ஐஸ்கட்டி பட்டது போல ஜில்லென்று ஆனது அவன் உடல்.
அவனோ கணவன்… உள்ளுக்குள் தன் மேல் மலையளவு காதல் சுமந்தாலும்.. இறுக மூடிய கைகளுடன்.. அமைதியாக நிற்க.. மெல்ல திரும்பி.. அவன் நெஞ்சு மத்தியில் கை வைத்து.. அவன் இதழ்கள் நாடிப் போனவள்.. அவன் மூக்கோடு தன் மூக்கு உரசவும் செய்தாள் விஷமக்காரி. 
அவனோ அவளைத் தவிர.. வேறுபொருளே அங்கே இல்லை என்பது போல.. அவளையே இமைக்காமல் வெறித்துப் பார்த்த வண்ணம் இருக்க.. தன்னை இத்தனை நாளாக கனவில் வந்து போதையேற்றிய நீல நயனக்காரனுக்கு.. அதே போதை அவஸ்தையைத் திருப்பிக் கொடுக்க முனைந்தாள். 
அதனால் தன் கைகளை பின்னாடி கொண்டு சென்றவள்.. இரவிக்கையின் பின்புற முடிச்சை ஒரு புறகையாலும், உள்பாவாடை முடிச்சை ஒரு கையாலும் அவிழ்க்க.. தற்போது அவன் முன்னே கிரேக்கர்களின் வீனஸ் சிற்பமாக அவள். 
அவளது அழகு தந்த அதிர்ச்சியில்.. மின்சாரம் பாய்ந்தது போல நின்றவனின் கண்கள்.. தன்னவளின் உச்சாதி பாதத்தையே ஆராய ஆரம்பித்தது. 
ஈர இதழ்களில் இருந்த ஒரு துளி நீர்.. அவள் அண்ணாந்து வானை கிறக்கமாகப் பார்த்ததும்.. கழுத்துவளைவு வழியாக வழிந்து… இரு மார்புப் பள்ளத்தாக்கில் நுழைய… அவற்றை இரசித்துப் பார்த்தவன்.. 
 தாபத்தின் உச்சத்தில்.. அவளை நாடி வந்து.. இதழ்களை அப்படியே தனக்குள் அதக்கி விழுங்கி விடுபவன் போல.. பற்றிச் சுவைக்கலானான் தாமஸ். 
தாமஸிடம் இப்படியான அதிரடி வெளிப்படும்  என்று எதிர்பாராதவள்.. அவன் வேகம் தந்த வலியில் தள்ளாடி நின்றாலும், அவனைத் தள்ளிவிடத் தான் இல்லை. 
அவள் இதழ்களில் நின்றும் தன்னைப் பிரியாமல்.. அவளை அப்படியே தன் கைகளில் சுமந்து கொண்டு தரை நாடிப் போனவனுக்கு புற்தரையும் மஞ்சமானது. 
 அவள் இத்தனை நாளாக ஒளித்து மறைத்து வளர்த்த பொக்கிஷங்களை எல்லாம்.. அந்நொடி.. சூறையாடத் தான் சித்தமானான் தாமஸ். 
சர்ப்பம் போல ‘புஸ்ஸூ.. புஸ்ஸூ’ என்று மூச்சுவாங்கிக் கொண்டே.. அவளது மலைமுகடுகளைப் போன்ற… தாமரை மலர் தனங்களை நாடி இறங்கியவன்.. தன் முகத்தினை இப்புறமும், அப்புறமும் புரட்டி, தேய்த்து.. கிறங்கிப் போன.. அந்த பனிக்கரடிக்கும் தான்.. 
இலங்கையில் விளைந்த தூய்மையான உச்சித்தேன் பருக ஆசை வந்ததுவோ?? பாய்ந்தது தாறுமாறாக கரடி..உச்சித் தேன் கண்ட சந்தோஷத்தில். 
அந்த நொடி.. முழுக்க முழுக்க காதலால் இணைந்த அழகிய கூடல் அது!! கண்களில் காதல் துளிர்த்து.. செந்நிறமான உஷ்ணம் விழிகளில் பரவ.. தன் மேல் படர்ந்த தன் தலைவனின் பரந்த முதுகில்… தேய்த்துக் கொண்டேயிருந்தாள் லொவீனா. 
அந்த நாட்டிய சிருங்காரி ஏற்றிய சிருங்காரத்தில்… அவனது நாவும், இதழ்களும் பவனி வந்தது அவள் உடலில் இருக்கும் அறுசுவையையும் சுவைத்துப் பார்த்து விடும் நோக்கில். 
அவளோ… அவன் தந்த அதிரடியான அசைவில்.. அவன் பெயரை.. வானம் எங்கிலும் உயர உயரப் பறந்து சென்று கிறுக்க, காதோரம் அவள் விடும் தாபமூச்சுக்களில் கூட… அவன் காதல் இன்னும் இன்னும் அதிமிதமாகவே ஆனது. 
சீரான வேகத்தில் சென்று கொண்டிருந்த படகு சவாரியில்.. ஓர் இன்பச்சுழல் சூறாவளியும் சேர்ந்து கொள்ள, இருவரும் அதில் தூக்கி விசிறி அடிக்கப்பட்டுப் போனவர்கள்.. கரை நோக்கி வந்த போது.. இரு காதல் போராளிகளின் முகத்திலும் வெற்றிக்களைப்பே மிகுந்திருந்தது. 
தன் திருப்திகரமாக தீர்ந்த காதல் தந்த உன்மத்தத்தில்.. தன் கைச்சந்தில் படுத்திருந்தவளை நோக்கி, “உன் கூடவே உன் மடியிலே.. செத்துப் போகலாம் போல இருக்கு..”என்றான் நாட்டின் ஏகாதிபதி. 
தலைவனின் மொழி கேட்டு மையல் அதிகமாக.. அவனது மார்பில் முத்தமிட்டு நெஞ்சில் தலைபுதைத்துக் கொண்டவள,, “ஆனா.. என் வாழ்க்கை எப்படி முடியும்னு என்னால சொல்ல முடியலை..?”என்று.. தன் வாழ்க்கை நவீன உலகில் ஆரம்பித்து, புராதன உலகில் வந்து முடிந்ததை எண்ணிச் சொன்னாள் அவள். 
“ஏன்..?”- சயனிக்கும் புத்தர் சிலை போல உள்ளங்கையில் தன் தலை தாங்கிய வண்ணம் நின்று கேட்டான் அவன். 
இவளோ அவன் விழி பாராமல்.. வானத்தை அண்ணாந்து பார்த்த வண்ணம், ஓரு நெடிய பெருமூச்சுடன், “ஏன்னா .. நான் இந்த உலகத்துக்கு சொந்தமானவள் இல்லை.. ஐ கேம் ப்ரோம் டுவென்டி நைன்டீன்..”என்று சொன்னவள்.. சட்டென்று தலைதிருப்பி.. அவன் முகத்தையே ஆராய்ந்தாள். 
அவன் முகத்தில்.. அவள் மொழிகேட்டு ஏதாவது சலனங்களோ, நம்பிக்கையின்மையோ ஏற்படுகின்றதா என்றே ஆராயலானாள் அவள். 
அவன் முகத்திலே எந்த உணர்ச்சிகளையும் அவளால் படிக்க முடியாமல் போக, அவனோ, “அப்படியா காலத்தைக் கடந்து வந்தவளா நீ..”என்று மட்டுமே கேட்டான் அவன். 
ஆம், தோழி காவ்யாவைப் போல ‘காலம் கடந்து வந்தவள்’ என்ற வார்த்தைகளின் கோர்வைக்கு… அவனால் விளக்கம் கொடுக்க முடியாததாக இருக்கவில்லை. அவன் தான் நன்கே படித்த ஆங்கிலேயன் அல்லவா? 
ஆயிரத்து எண்ணூறாம் ஆண்டில் எழுந்த ‘டைம் டிராவலை’ மையக்கருவாகக் கொண்டு எழுதப்பட்ட பற்பல நாவல்களையும், காமிக் சித்திர புத்தகங்களையும்.. அவன் வாசித்திருக்கக் கூடும் ஆதலால்.. அவனால் காலத்தைக் கடந்து பயணித்து செல்வது பற்றிய ஏதோ ஓர் அறிவு அவனிடம் இருக்கத் தான் செய்தது. 
ஆனால் இந்நாட்டிய சிருங்காரிக்கோ.. அவன் முகத்திலிருந்து எதுவும் படித்துக் கொள்ள முடியாமல் போக, 
“நம்பிக்கையில்லையா..?”என்று கேட்ட போது.. அவளையும் அறியாமல் அவன் முகம் சற்றே வாடத் தான் செய்தது. 
அவனுக்கோ.. தன் காதல் கிழத்தியின் முகம் வாடியது ஒரு சின்ன கவலையைக் கொடுக்க, அவளது மிருதுவான பட்டுக் கன்னம் பிடித்து ஆட்டியவாறு, 
இதழ்களில் சின்ன மொட்டு நகை அரும்ப, “இல்லை.. நீ சாதாரண சுதேசப் பெண்களைப் போல இல்லைன்னு.. முதல் நாள் உன்னைப் பார்த்தப்பவே.. தோணுச்சு..”என்ற போது.. அவனுள் முதன் முறையாக… சந்தையில் வைத்து லொவீனாவைப் பார்த்த ஞாபகம் வந்து போகலானது. 
“முசப்பிடிக்குற நாய மூஞ்சியப் பார்த்தா தெரியாது?”என்று அவள்.. அவனை நோக்கிக் கடுப்புடன் கேட்டது எல்லாம் ஞாபகம் வந்து போக.. தலை சிலுப்பி மெல்ல நகைத்துக் கொண்டான் ஏகாதிபதி. 
அவனோ அதன் பின் தொடர்ந்து சொன்னான். 
அவன் கைகளில் ஒன்றெழுந்து.. அவள் இடையைச் சுற்றி வளைத்துத் தன் பக்கம் இழுத்து.. அவன் மார்போடு அவளது பொன்னிற தனங்கள் மோத நின்றவன், 
அவள் காதுக்குள் தன் இதழ்கள் நுழைத்து கிசுகிசுப்பாக, “என்னைக் கொல்ல வந்த சுதேச தீவிரவாதிகளை.. நீ துப்பாக்கி ஏந்தி தைரியமா சுட்டப்போவே ஒரு சந்தேகம்.. என் மனசுக்குள்ள? இந்த இலங்கைப் பெண்ணுக்குள்ள இவ்வளவு தைரியமான்னு..இப்போ நீ சொல்லும் போது தான் உண்மை புரியுது”என்றவன்.. அவளை தன் நெஞ்சோடு அணைத்து இறுக்கி கன்னத்தில் முத்தம் வைக்க… காதலில் நெகிழ்ந்தது நாட்டியத் தாரகையின் நெஞ்சம்!! 
அவளை மையல் கமழக் கமழப் பார்த்தவன், “அப்போ நம்ம எதிர்காலத்துல என்ன நடக்கும்னு உன்னால சொல்ல முடியுமா..?”என்று கேட்டவன்… அவள் கழுத்திலிருந்தும் மெல்லக் கீழிறங்கி முத்தமிடலானான். 
அவன் இதழ்கள் உரசியவாற்றில்.. கண்கள் மூடிக் கிளர்ந்தவள்,“நான் ஒண்ணும் ஹிஸ்ட்ரியை கரைச்சுக் குடிச்சவள் இல்லை.. ஆனா ஒரு மேம்போக்கா தெரியும்..”என்று கேட்க, அவனின் கண்களோ தாபத்தில் இன்னும் இன்னும் சிவந்து போகலானது. 
அவளது முன்னெழில்களில் இருந்தும் மெல்லக் கீழிறங்கி.. ஆலிலை வயிற்றின்.. குழிந்த தொப்புளில் முத்தமிட்டவன், “அப்போ இதுக்கு அப்புறம் என்ன நடக்கும்??..”என்று கேட்க, அவன் முத்தத்தில் எக்கி அடங்கியது அவள் உடல். 
தரையோடு தரையாக வளர்ந்திருந்த புற்களை வேரோடு பிடுங்கி எடுத்துக் கொண்டது அவள் கைகள். 
அவன் முத்த போதையில் திளைத்துக் கொண்டே, தீர்க்கதரிசனம் கூறுவது போல சாந்தமான குரலில், “ஆங்கிலேயர் ஆட்சி.. அவனியில் அழியும்.. இப்போ முளைச்சிருக்க அமெரிக்காவும்.. ரஷ்யாவும் மிகப்பெரிய வல்லரசா மாறும்.. உலக மகாயுத்தங்கள் நடக்கும்..”என்று பேசிக் கொண்டிருந்த போதே… மெல்ல மெல்ல ஊர்ந்து இன்னும் இன்னும் கீழிறங்கிய அவன் இதழ்கள் தஞ்சமடைந்து கொண்டன.. அடிவயின்றின் கீழிருக்கும் பெர்முடா முக்கோணத்தில்!! 
அவளிடமிருந்து வரும் ஒருவகையான காட்டுமல்லி வாசம்.. அவனைக் கிறங்கடிக்க… மூக்கு நுழைத்து சுவாசித்து.. அந்த மணத்தில் கிறங்கிப் போனவன், “ம்.. அப்புறம்”என்று கேட்டது கூட.. அத்தனை சொக்கலைத் தருவிக்கவே செய்தது. 
அவன் பேசும் போது.. மூச்சுக்காற்று அவளில் பட்டதும், ஒரு உணர்ச்சி இரசவாதம் அவள் இதயம் எங்கிலும் ஊற்றெடுக்க, “ம்ம்.. ஸ்ஸ்ஸ்… ஹா.. ஜேர்மனும், ஜப்பானும் உங்க நாட்டுக்கு எதிரா படை திரட்டும்.. காலனித்துவ நாடுகள் சுதந்திரம் அடையும்.. உன் தாய்மொழி..”என்று பேசிக் கொண்டிருந்த போது.. அவனது யுத்த தாக்குதல்… அங்கே நடைபெறவாரம்பித்தது. 
நாவு என்னும் போர்வாள் கொண்டு முன்னேறி.. எதிரியினை சுகமான இம்சை செய்யும் அவன் போர் யுக்தியில்.. ஏதோ ஓர் உணர்ச்சி சுழலுக்குள் சிக்கிய மங்கை.. அவனது பிடரிமயிரில் தன் விரல்கள் வைத்து, “ஸ்ஸ்ஸ்…”என்று கண்கள் மூடி முனங்க… 
அவனோ அவளோடு பொருதிட்டுக் கொண்டிருந்த அந்த தருவாயிலும், “ம்ம்..அப்புறம்?”என்று கேட்கத் தான் செய்தான். 
அவளும் அவன் நாத்தாக்குதலை வாங்கிக் கொண்டே, பெரும் பெரும் மூச்சுக்களை வாங்கிக் கொண்டே, “ஹாங்கிலம்.. உலக மொழியா அங்கீஹ்.. கரிக்கப்படும். எல்லாமும் ஜனநாயகஹ் நாடா மாறும்.. உலகமே சின்ன கிராமமா சுருங்கும். எவ்ரிதிங் வில் அவெய்லபிள் அன்டர் வன் ரூம்.. ம்ம்ம்.. தாமஸ்ஸ்..”என்றவள்.. மிக நீண்ட நேரமாகத் தொடர்ந்த வாள்சண்டையினைத் தாங்க முடியாதவளாக… 
தன்னைத் துவசம் செய்யும் அவன் சிரசை.. தன் பெர்முடா முக்கோணத்தில் அழுத்தி.. தன் பொன்னிறத் தொடைகளை அழுத்திக் கொண்டாள் லொவீனா. 
அவனோ.. தன் காதலி இன்பத்தில் முனகுவதில்.. சின்ன கர்வ வெறியுடன்.. அவள் இன்ப அரற்றல் ஓய்ந்த பின்னர்.. அவளை.. காதலுடன் விழியுயர்த்திப் பார்த்த வேளை.. அவனது சிவந்த இதழ்களில் எல்லாம்… அவள் தந்த ஈரத்தில் பளபளத்து மினுங்கிக் கொண்டிருந்தது. 
இந்த நாட்டின் ஏகாதிபதி.. தன் காலருகே மண்டியிட்டு.. தாய்முகம் தேடும் குழந்தை போல நிற்பதில்.. கிளுக்கி நகைத்தவள்.. அவன் கழுத்தூடு கையிட்டு..தன்னை நோக்கி இழுத்து.. அவனது ஈரம் தோய்ந்த அதரங்களைக் கௌவிச் சுவைக்கலானாள். 
அவளது கால்களோ.. அவனது இடுப்பினைக் கிடுக்குப் பிடியாகப் பிடித்திருக்க, அவளது மென்மையான தனங்களோ.. அவனது கேடயம் போன்ற மார்பில் அழுந்தப்பட்டு இன்பச் சித்திரவதை அனுபவித்துக் கொண்டிருக்கலாயிற்று. 
அவளது கைகளோ.. அவனது காதோடு இணைத்து கன்னத்தைப் பற்றி.. தடவ.. கண்கள் மூடி.. அவன் இதழ்களில் சுரந்த ஒட்டுமொத்த தேனையும் உறிஞ்சிக் கொண்டேயிருந்தாள் மங்கை. 
சில பல மணித்துளிகளாக நீண்டு கொண்டே சென்ற முத்தத்தின் முடிவில்.. இருவரும் ஒரு மனநிலையடைந்து…பிரிந்த நேரம்.. அவனைப் பார்த்துக் கேட்டாள், “நான் டைம்டிராவலர்னு சொன்னதைக் கேட்டு.. என்னை பைத்தியம்னு நினைக்குறீயா தாமஸ்?”என்று. 
அவனோ.. அவளை இமைக்காமல் பார்த்து இரசித்துக் கொண்டே, “இல்லை உன் மேல பைத்தியமா திரியுற எனக்கு .. நீ எது சொன்னாலும் வேத வாக்கு தான்.”என்று சொல்ல.. அவனது நீல நிற நயனங்களுக்குள்ளேயே பார்த்துக் கொண்டிருந்தவளுக்கு.. அதற்குள்ளேயே விழுந்து தொலைந்து விடமாட்டோமா என்று அத்தனை ஏக்கமாக இருந்தது. 
அன்றைய இரவு.. ஆள் நடமாட்டமே இல்லாத கானகத்தில்.. புற்தரையில் விரிந்து கிடந்த.. அவனது இராட்சதக் கைகளுக்குள்.. ஒரு குழந்தை போலப் படுத்திருப்பது.. காலன் வந்தாலும்.. அவனிடமிருந்து பிரித்துக் கொண்டு போக முடியாது என்ற நம்பிக்கையையே வரவழைத்தது. 
மீண்டும் அந்தக் காதல் சந்நியாசிகள்.. அவ்விடத்திலிருந்து புறப்பட்ட வேளை.. கீழ்வானில் மெல்லமாக எட்டிப் பார்த்துக் கொண்டிருந்தது சூரியன். 

Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *