ராட்சஷி கவிதைகள்

நிரம்பதழும்பும் அத்தனைஅழகோடும் நீயோநொடிபொழுதுகளில் என்னைகடந்து விடுகிறாயடி ஆனால்நின்அழகின்அதிர்வுகளோ யுகம்தாண்டியும்என்னுள் யுத்தம்செய்கிறதடிராட்சஷியே

ராட்சஷி கவிதைகள்

பெரும்சிவப்புகோவம் வீதி எங்கும்இசைஇறைச்சல் மனம்கடும்சல சலப்பு சேற்றுசகதியாய்தோல்விகள் சொல்லஇயலாவெறுப்புகள் பச்சைநீரும்பற்றி எரியும்நிராசைகள் பாலைவனசமவெளிகளில் தாகத்திற்காய்அலைபவனாய் .. நான் … நின்இறுகியஅணைப்புகளிலும் உயிர்வரைகுளிர்விக்கும் நின்இதழ்முத்தங்களிலும் என்னைபுதுப்பித்துகொள்ளவேமுயல்கிறனேடி என்னைபொறுத்தவரை முத்தங்கள்காமத்தின்அடிதளமல்லடி காதலின்வற்றாதபுண்ணியநதியடி ராட்சஷியே

ராட்சஷி கவிதைகள்

????காரிருள்ஆளுமைசெய்யும் ????இருள் நிறைஅமாவாசையேஆனாலும் ????காதல்பௌர்ணமியாய்ஔிர்ந்தேஜொலிக்கிறது ????வைரசிலைஅவளின் ????நட்சத்திரமூக்குத்தி ????ராட்சஷியே????

ராட்சஷி கவிதைகள்

????கருவிழிஅழகு ????கன்ன குழிஅழகு ????கார் கூந்தல்கவிபாடும்அலை முடிஅழகு ????மயில் தோகைவிழி இமைவித விதமாய்அழகு ????பவள மலைபளிங்கு சிலைமென் நாசிஅழகு ????கோவை பழஇனிப்பு கடல்செந்நிற இதழ் சுவைஅழகு ????மென் தேகம்மெலியதழுவியசேலையோபேரழகு ????வைர […]

ராட்சஷி கவிதைகள்

????தள தளக்கும்தங்க சிலையாம் உன்னில் ????என் முரட்டு இதழ்கள்பதியும் ????இடம்எல்லாம் ????தங்கமாய்மாற்றி விடும் ????அற்புத வரம்உள்ளதடி எனக்கு ????நம்பிக்கைஇல்லை எனில் ????அறுபதாயிரம்முத்தங்களால் ????சோதித்துபாரேன்டி ????ராட்சஷியே????

ராட்சஷி கவிதைகள்

கொதிக்கும்பெரும்நெருப்புபந்தாய் பிரபஞ்சசூரியன்எரிந்து எரிந்தே அணைந்துவிட போகிறான்என்றேபயந்து தானடி நின்ஆயிரம் கோடி ஔிரும்இதழ் முத்தங்களைசேகரித்து சேகரித்து புத்தம்புது சூரியனைஉருவாக்கமுயன்று கொண்டுஇருக்கிறேன் நம்படிராட்சஷியே

ராட்சஷி கவிதைகள்

????மாமன்பொண்ணேபவளசித்தரமே ????மாமன் பரிசம் போட்டபட்டு சேலைகாத்துகிடக்க ????பாவாடைசட்டையில எங்க போற புள்ள ????கூர் கத்திபார்வையிலமாமன் மனசகுத்தி கழிச்சி ????கருப்பு கூந்தல்அழகுலஎன்னைஅள்ளி முடிஞ்சவளே ????அள்ள அள்ளகுறையாத அழகாலஎன்னை சத்தமில்லாமகொல்லற புள்ள ⏰உன் […]

ராட்சஷி கவிதைகள்

????ஒய்வுநேரங்களைஎன்விரல்களோடேசெலவிடு ????நொறுக்குதீனியாய்காரங்களையும்கொஞ்சம்இனிப்புமுத்தங்களையும்பருகு ????பவளவிரல்களுக்குநிறமிடுஇதழ்களைவிட சிவக்காமல்சீர்படுத்து ????சமையல்அறைகளில்கொஞ்சம்இம்சைகள்செய் ????என்னையேசமைத்துமொத்தமாய்தின்று தீர் ????கன்னங்களைவெல்லமாக்குமுத்தங்களால்உருகவை ????இதழ்களைசுத்தபடுத்து ????அதரங்களால்உயிரை பருகு ????ஆயுதமின்றியுத்தம் செய் ????இனிப்புகடலோரம்கவிதைகளை படை ????விரல் கோர்ப்புகளில்விந்தைகள் காட்டு ????உயிரின்உச்சம் வரைதொட்டு போ ????தொல்லையாகிஎன்னுள்ளேஎங்கேயெனும்தொலைந்து […]