ராட்சஷி கவிதைகள்

????மாமன்
பொண்ணே
பவள
சித்தரமே

????மாமன்
பரிசம் போட்ட
பட்டு சேலை
காத்துகிடக்க

????பாவாடை
சட்டையில எங்க போற புள்ள

????கூர் கத்தி
பார்வையில
மாமன் மனச
குத்தி கழிச்சி

????கருப்பு கூந்தல்
அழகுல
என்னை
அள்ளி முடிஞ்சவளே

????அள்ள அள்ள
குறையாத அழகால
என்னை சத்தமில்லாம
கொல்லற புள்ள

⏰உன் கொலுசு
சத்தம் தானடி
என் வீட்டு
கடிகாரம்

???? நீ
வரும் வேளை
தானடி எனக்கு
நல்ல.நேரம்

????அதிகமா
வீதிகளில்
அலையாதடி
உன் பூவாசம்
பட்டு புட்டு

????ரோஜா
பூவெல்லாம்
உன் தீண்டற
ஆசையில
உதிருது புள்ள

????உன் சிவந்த
உதட
கடிக்காத
புள்ள

????அது மாமன்
சொத்து
நசுக்காத புள்ள

????ஒரு நீ
சித்திரை
பிறந்தாயோ

????உன்
அழகுல
என் உசுரே
கொதிக்குது புள்ள

????போதுமடி
வாய்பேச்சு
வம்பு கிம்பு
கொஞ்சம் செய்யேன் புள்ள

????சண்டைபோடுற
சாக்கலயே
உன்
உதட கடிச்சு
ரொம்ப நாளாச்சி புள்ள

????ராட்சஷியே????

Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *