மண்ணில் மறையும் மின்னல்
“மண்ணில் மறையும் மின்னல் ”
இதான் அடுத்த கதையோட தலைப்பு.எந்த கதையோட தலைப்புக்கும் நான் இவ்வளவு யோசிச்சதில்லை.ரெண்டு வாரமா மண்டையை உடைச்சு இதை பிடிச்சிருக்கேன்.இரண்டாவது அத்தியாயத்திலேயே தலைப்புக்கு விளக்கம் கிடைத்து விடும்.இப்போதைக்கு இருபது அத்தியாயத்துல முடியற அளவுக்குத்தான் கதை இருக்கு.எவ்வளவு தூரம் இழுக்க முடியுதுன்னு பார்ப்போம்.கடும் நேர நெருக்கடியில்தான் எழுத முடியும்.அதனால் கேப் விழ வாய்ப்புண்டு.அதுக்காக முதல்லயே மன்னிப்பு கேட்டுக்கிறேன்.
#அடுத்த தலைவலி ஆரம்பம்!
