பெண்ணே..
நீ என்னை
ஏற்றுக்கொண்ட நொடி முதல்..
ஒருவித பதைபதைப்பு
தொற்றிக் கொண்டது
என் காதலுக்கு..!
உன்னை காதலிக்க
நினைத்தது எளிதாக இருந்தது
காதலிப்பதுதான்
கடினமாக உள்ளது..!!
எது எப்படியோ..
நம் காதலை..
எனக்கு
இலகுவாக கற்றுதருவது
உனது சாமர்த்தியத்தில்
இருக்கிறது..!!
மித்ரன்
