மித்ரன் கவிதைகள் By adminOctober 3, 2019இது உங்கள் இடம் உன் நிராகரிப்புக்கு பின்..மிச்சமிருக்கும்என் காதலை.. ஒவ்வொரு இரவிலும்துண்டு பிரசுரங்களாகதிணித்துவிட்டு போகிறது.உந்தன் ஞாபகங்கள்…! மித்ரன்