பிறந்த நாளில் நான் இறந்த நாள்..2

(பிறந்த நாளில் நான் இறந்த நாள்…(2)

21.06.2005..செவ்வாய்..அதிகாலை மணி 5..

வயித்தப் பொரட்டி வாந்தி வர்ற மாதிரி இருக்க வெளிய ஓட நேரமில்லாம பாத்ரூம் கிட்ட இருக்கற சிங்க்லயே எடுத்தேன்….சாப்பிட்டிருந்தா ஏதாவது வெளிய வரும்…முந்தின நாள் துளி கூடச் சாப்பிடாம குடிச்சவன் வயித்துல என்ன இருக்கும்?”ஓய்”…“ஓய்“னு கொஞ்ச நேரம் வெறும் சத்தமா வந்து கடைசீல…ரத்தமா வர சந்தோசப் பட்டேன்…“அவ்வளவு தாண்டா தங்கவேலா..உன் ஆட்டம் குளோஸ்”

பல்ல வௌக்கி கொப்பளிச்சு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *