நீலச்சாயக்காரி !!!!!!!!!!!!!

This entry is part 2 of 28 in the series நீலச்சாயக்காரி

நீலச்சாயக்காரி

நீலச்சாயக்காரி part 1

நீலச்சாயக்காரி part 1

நீலச்சாயக்காரி !!!!!!!!!!!!!

நீலச்சாயக்காரி !!!!!!!!!!!!!

நீலச்சாயக்காரி 2

நீலச்சாயக்காரி 2

நீலச்சாயக்காரி 2

நீலச்சாயக்காரி 2

நீலச்சாயக்காரி 3

நீலச்சாயக்காரி 3

நீலச்சாயக்காரி 4

நீலச்சாயக்காரி 4

நீலச்சாயக்காரி  5

நீலச்சாயக்காரி 5

நீலச்சாயக்காரி 6

நீலச்சாயக்காரி 6

நீலச்சாயக்காரி 7

நீலச்சாயக்காரி 7

நீலச்சாயக்காரி 7

நீலச்சாயக்காரி 7

நீலச்சாயக்காரி 8

நீலச்சாயக்காரி 8

நீலச்சாயக்காரி 10

நீலச்சாயக்காரி 10

நீலச்சாயக்காரி !!!!

நீலச்சாயக்காரி !!!!

நீலச்சாயக்காரி 2

நீலச்சாயக்காரி 2

நீலச்சாயக்காரி 3

நீலச்சாயக்காரி 3

நீலச்சாயக்காரி 4

நீலச்சாயக்காரி 4

நீலச்சாயக்காரி 5

நீலச்சாயக்காரி 5

நீலச்சாயக்காரி 6

நீலச்சாயக்காரி 6

நீலச்சாயக்காரி 7

நீலச்சாயக்காரி 7

நீலச்சாயக்காரி 8

நீலச்சாயக்காரி 8

நீலச்சாயக்காரி 9

நீலச்சாயக்காரி 9

நீலச்சாயக்காரி 10

நீலச்சாயக்காரி 10

நீலச்சாயக்காரி 11

நீலச்சாயக்காரி 11

நீலச்சாயக்காரி 13

நீலச்சாயக்காரி 13

நீலச்சாயக்காரி

நீலச்சாயக்காரி

நீலச்சாயக்காரி part 2

நீலச்சாயக்காரி part 2

நீலச்சாயக்காரி part 2

நீலச்சாயக்காரி part 2

நீலச்சாயக்காரி part 2

நீலச்சாயக்காரி part 2

1

நீலச்சாயக்காரி

” அவன் ” ன்னு அவரை சொல்லலாமா?… உதட்டை படு எரிச்சலா சுழிச்சி … செல்லில் நேரம் பார்த்து அந்த அறிமுகமில்லாதவர் வீட்டில் 30 நாள் பச்ச குழந்தையை தோளில் வச்சுக்கிட்டு சும்மா ஜன்னலை எட்டி எட்டி பார்த்துட்டு நடந்துகொண்டிருந்தாள்.. ஆலிஸ் கோல்ட் ரித்வியா… eee

இவள் பேர் சொல்லவே நாக்கில் மிளகாய் பழம் தேய்க்கணும்.. ரொம்…ப ஜிரமம்… eeee

மும்பை to திருநெல்வேலி க்கு எடுக்கப்பட்ட டிக்கெட் நகல் கையில் வைத்து தான் இந்த தவிப்பு..

ரொம்ப அவசரம் ன்னு போன அவன்… இப்படியே அந்த பிசாசை சொல்லுவோம்… இவன்லாம் ஒருத்திக்கு புருஷன்.. தவம் இருந்து பிள்ளை பெத்தவன்.. போயா.. வெறும் வாய்தான்.. இங்கு வந்த முத நாளே அவன் ஊழல் அப்பட்டமா தெரிய… மூஞ்சைப்பாரு … இரக்கமே இல்லாது திட்டிட்டு.. நாமே போயிரலாமா? நேரமாச்சு..

அந்த பன்னி ஊருக்கு வந்தா வருது.. இல்லாட்டி இங்கே பரதேசியா திரியட்டும்….

ரேச்சு குட்டியை இவன் கண்ணுலேயே காட்டாமல் வளர்த்துக்கலாம்… ம்ம்ம்…. அங்க போய் சித்தப்புக்கு இருக்கு ஆப்பு.. இதோ வந்துட்டே இருக்கேன்… மிஸ்டர் ஸ்டீல் தர்ம துரை… eee சிலிர்த்தாள் சிங்கமாய்… பன்ச் உட்டு…

நான் இன்னும் சாகலை .. நீங்க எங்க அப்பா சொத்தை அபகரிக்க… பல்லைக் கடித்தாள்..

இப்படி டெரரா அறிமுகம் ஆகும் நம் நாயகி . அப்படி ஒன்னும் முரட்டு பீஸ் இல்ல .. நீதி நியாயம் நேர்மை நன்னயம் முழங்குவதில் நம் மாஜி தலைமை ஆசிரியர்கள் போல படு பயங்கரவாதி…

வரமாட்டான்… நம்பிக்கையோடு நேரமும் போச்சு
பொறுமை இழந்தாள் பிள்ளைக்காரி..

கொஞ்சம் கூட பொறுப்பே இல்ல.. இதில் என்கூடவே இரேன் ஆலிஸ் ன்னு….. வசனம் வேறு.. தெத்துவாளிப்பய… eee
கண்ட மேனிக்கு திட்டு .. எரிச்சல் அளவு கூடிட்டே போனது… ஊருக்கு போயே ஆகணும் .. அங்கு தான் இவள் சுதந்திரமா நீந்த முடியும்… இந்த ஊர் இவளுக்கு எதுக்கும் வசதி படல.. இவனை வச்சிக்

ரொம்ப நல்லவங்க எப்பவுமே இப்படித்தான் தன்னுடன் வாழும் மற்றவர்களால் கடுமையா பாதிக்கப்படுவார்கள்.. பாக்ட்

யோவ் நிறுத்து … நிறுத்து.. என்னதிதிது சின்னப்புள்ளதனமா ???!! யார் யாரால்? இந்த பேக்ட் ய நான் வன்மையா எதிர்க்கிறேன்..
அந்த ஒத்த நல்லவன் தான்யா ஊரையே டார்ச்சர் பண்ணிக்கிட்டு திரியரான்.. நல்ல்ல்லா உத்து பாருயா… என் ஆப்பிளூ # பப்ளிக்

me eeeee

அளவாய் தான் கொண்ட பயணப்பைகளை பார்த்து மிரண்டாள்… இதே தனி ஆளாக இருந்தால் அசரமாட்டாள்.. கோவில் சிலை உடலமைப்பில் எண்ணெய் வழிய கருப்போடு சேர்ந்த புது நிறத்தில் வாளிப்பான பெண் .. ரித்து.. ஆணுக்கு நிகர் உறுதியான மன அமைப்பும் கொண்டவள்.. இப்ப மலைப்பது குழந்தைக்காக தான்… இதுகளை விட மகள் பொக்கிஷம் அல்லவா? 2 தோள்ப்பை பெட்டி இன்னோரு சாப்பர் பை ன்னு இருந்தால்.. சுமக்க ஏற இறங்க கை போதாது…

அவனை திரும்ப திரும்ப செல்லில் அழைக்க… நாட் ரீச்ட்

அவ் குட்டி இத்தி வீட்டில் இருந்த இவள் வயது திருநங்கையை பார்த்து .. இம்புட்டு நேரம் பேச தயங்கியவள் இப்ப ரெயில் நிலையம் விட சொல்ல…

“மோசஸ் வரட்டும் க்கா.. பொறுங்க..” அவள் பொது பதில் தர..

“நேரமில்லை.. இப்ப போனால் தான் சரியா இருக்கும் ப்ளீஸ் ஹெல்ப் பண்ணுங்க”

“இருங்க.. அவங்க வந்துடுவாங்க க்கா.. 10 நிமிஷம் பார்ப்போம்… ”

“உங்க பேர் என்ன?”

“மனீஷா..”

“ம்ம்ம். எந்த ஊரு? உங்க தமிழ் அருமையா இருக்கு”

“வேலூர் க்கா… ”

“ம்ம்ம்.. சரி.. உங்க பேமிலி?”

“யாரும் என்னை புரிஞ்சிக்கல.. வெறுத்தாங்க.. அதனால் என்னை மாதிரியே இருந்தவங்க கூட இங்கு வந்து சேர்ந்துட்டேன்.. இதுதான் இப்ப ஊர் க்கா..”

ம்ம்ம்… ராணியின் தோரணையில் தான்.. லியா.. அவள் பேச்சே அப்படித்தான்.. நீதி நேர்மைலாம் கூட வச்சுருக்கா இல்ல… like our

உங்க ஆங்கிலத்தில் பாறாங்கல்லை தூக்கி போட… ரீடர்ஸ் மைண்ட் வாய்ஸ் மீ கேட்சிங் eee

“உங்களுக்கு அவரை எத்தனை வருஷம் தெரியும்?”

“2 வருஷம்…”

“எனக்கு 6 வருஷம் தெரியும்… ஓகே வா… இந்த ஊரில் வீடே கெதி ன்னு இருந்துட்டேன்.. மொழி திண்டாட்டம்.. அதான் உங்களை கேக்குறேன் புரியுதா” தெனா வெட்டா … இவ்ளவ் மிரட்டலா உதவி யாரும் கேக்கமாட்டாங்க.. நம்ம ரித்து ஒரிஜினல் ப்ராடக்ட்…

மனியும் ஒருமுறை மோசஸ் க்கு கால் போட்டு பார்த்து
வாசலில் ஆட்டோ க்கு இறங்க.. பத்து அடி கொண்ட நெரிசல் கடைத் தெருவே நெறிப்பட்டது…

போலீஸ் ஜீப்புக்கள் .. அதன் பின்னே வரிசையா நிறய வாகனங்கள் அடைத்துக்கொண்டு… டிராபிக் .. அதோடு கூச்சல் குழப்பம் வேறு..

மனி போலீசை பார்த்து பயந்து பட்டென்று கதவை அடைக்க.. அவள் பின்னே கதவு கொடூர குரலில் ஏதேதோ அழைத்து வன்மையா தட்டப்பட..

ரித்துக்கு என்ன நடக்குது தெரியாது.. கலவரமோ? அதிர்ந்து.. மனிய பார்க்க..

திறக்க வேண்டாம் . போல சைகை காட்டினாள் பம்மியவள .. கண்ணில் முழுக்க பயம்..

ரித்து உசாரா தன் பர்ஸ்.. ட்ராவல் பாக் சரி பார்த்தவள்.. மிச்சத்தை கட்டிலின் அடியில் தள்ளினாள்..

வெளியில் உடைத்தே நுழையும் அளவு வேகம்.. குட்டி பிள்ளை அலறி பயந்து அழுதது…

ஏசப்பா.. ஏசப்பா.. திரும்ப திரும்ப சொல்லி ரேச்சு வ பாதுகாப்பா அதை நெஞ்சில் அணைத்து கதவையே பார்த்தவாறு ரித்து.. தன் தவளை கண்ணு வெளியில் வர திகில்

தயங்கியே மனு திறக்க… ஷூ காலில் நெஞ்சில் ஒரு எத்து.. போலீஸ்..

மனியிடம் ஏதேதோ விசாரணை… இவளையும் முறைத்து பார்த்து… ரித்து அந்தாளுக்கு மேலே முறைச்சா.. நல்லவ ல்ல eee

மனி இவளுக்கு பேச.. ஹிந்தி ஹிங்கிலிஷ் மாறி
இலக்கணமா கனெக்டர்ஸ் தெரியாதே தவிர சாராம்சம் புரியும்..

அட இவனுக்கு எதுக்கு என்னை பற்றி விளக்கம் கொடுத்துகிட்டு…

ட்ரெயின் க்கு நேரமாச்சு. .. பிள்ளைக்காரி தான் என்பதை தமிழிலேயே இவள் வேணும்ன்னு பேச..

அவனும் கோடிட்ட இடத்தை ரொப்பி பழகட்டும்… eee

இன்னும் 10 பேர் திமு திமு ன்னு நுழைஞ்சு அந்த வீட்டை சோதனை போட..

ஒரு கட்டில் டேபிள் இரும்பு ஷெல்ப் ஸ்டவ் சமைக்கும் சாமான் இருக்கும் வீட்டில் என்ன தேட இத்தனை பேர்? குழப்பமானாள் ரித்து..

தேடப்பட்ட விதமும் விசித்திரம்…

அடுத்து எந்த இடத்தையோ பாயிண்ட் பண்ணிட்டு அதன் ஓபன் கண்டுபிடிச்சு.. உடைச்சு திறக்க..
நாகரீக உடையில் மேக்அப்பில் வண்டுகளாய் பெண்கள்.. வெளில வர…

வாழ்வின் கருப்பு பக்கத்தை முதன் முதலா பார்த்தவள் திகைத்து நின்றாள்.. தன் கவலை மறந்து…

அவர்களோடு இவளையும் சேர்த்து வெளியே இழுத்துட்டு போக.. உதவிக்கு மனி யை தேட

அடி துவைத்துக் கொண்டிருந்தார்கள்..

கூட இருந்த பெண்கள் படு மட்டமா காவலர்களை திட்ட.. அவர்களில் வயதானவர்.. ஏதோ சொல்லி சமாதானம் செய்ய.. ஒன்றிரண்டு பேர் முனங்க… வெள்ளை வேன்களில் ஒன்றில் மருத்துவர்கள் செவிலியர்கள் என்று முகாம்… அங்கங்கு பெண்கள் Q நிற்க வைக்கப்பட்டு..

என்னத்துக்கு?.. அரை குறை ஆங்கிலம் கொண்டு கேக்க.. aids டெஸ்ட்.. என்று ஒரு பொண்ணு விவரம் தந்துட்டு..

நீ தமிழா? கேக்க..

ரித்து வேகமா தலைய ஆட்ட..

புதுசா?

புதுசா ன்னா… eee

நல்லவர்களுக்கு புரியாது…

பக்கத்தில் உள்ளவள் அவள் தோள் தட்டி.. மோசஸ்
ஆள்.. அது அவன் குழந்தை..!

ஹுக்கும் அவனே ஒரு பிரோக்கர் பய.. அவன் பொண்டாட்டிய மட்டும் எப்படி வச்சுருக்கான் பாரு… அவள் பொறாமையில் உறும…

வீண் பேச்சை விடு பாயல்… போ.. போ.. வரிசை போவுது பார்… விவரம் சொன்னவள்.. பேச்சை மாற்றினாள்.. குசு குசு ன்னு இவளை பற்றிய வதந்தி அங்கு இவள் காது படவே பரவ..

ப்ரோக்கர் மட்டும் புரிய.. நல்லவளுக்கு திரும்பவும் அதிர்ச்சி… மோசஸ் மோசம் ன்னு தெரியும் ஆனால் ச்சீ.. ச்சீ.. இவ்ளவா?.. அருவெறுப்பா இருந்தது…

வரிசையை விட்டு .. தனியே நின்று விட்டாள்..

ஒரு பெண் போலீஸ்… போ தள்ள..

முடியாது… சொல்லல.. நின்னாள் அடமா..

ஓங்கி ஓர் அறை.. கெ வா சொல்லி அந்த போலீஸ் பெண்மணி..

வரிசையில் நின்ற பெண்கள் .. ரித்துவுக்கு உதவிக்கு வந்து அந்தம்மாக்கு விவரம் சொல்ல..

அது .. இல்லன்னாலும் சும்மா டெஸ்ட் தானே.. எடுத்துக்க சொல்லு .. கலெக்டர் உத்தரவு சொல்ல..

அறை பட்ட கன்னம் எரிந்தாலும் ..

நெவர்.. மூஞ்சை உர் ன்னு வச்சு உச்சி வெயிலில்
ரித்து..

மொழி தெரியாமல் .. பெண்கள் நல்லத்தனமா இவளைக்கு கடந்து போய்டு.. சொல்ல..

செவிடாய் இருந்தாலும் டிக்கெட் காட்டி ஊருக்கு போகணும் லூசு போல திரும்ப திரும்ப சொல்ல..

அவளோடு அங்கு ஓர் தனி தொல்லை வர.. யாராவது தமிழ் தெரிஞ்சவங்க.. இந்த பொண்ணுக்கு டெஸ்ட் செஞ்சா நல்லது ன்னு புரியும் படி சொல்லுங்க… அந்த முகாமுக்கு ஏற்பாடு பண்ணிய டாக்டருக்கும் விவரம் தெரியாமல் அறிக்கை விட..

மலையாள நர்ஸ் இருந்தார் .. அவர் அரை குறையா புரிய உளளதும் மோசமானது…

ஒரு கட்டத்தில்.. உங்களுக்கு புரியுதோ இல்லையோ நான் என் சொந்த ஊருக்கு போகணும்.. விடுங்க… கன்னி தமிழில் கத்த…

கோடி மேலே விலை பெறும் பியூர் ஒயிட் ஜாகுவார் ஸ்டைலிஷ் காரில் இருந்து கண்கள் மறைத்த கருப்பு கண்ணாடியும் நெடு நெடு வென உயரமாயும்.. மினுக்கும் சிவந்த நிறமுமாய் காக்கி பேன்ட் ஒயிட் பிரான்டட் சர்ட்டில் ஆணழகின் இலக்கணமா இறங்கியவன்..

“என்னம்மா .. என்ன பிரச்சனை? என்கிட்டே சொல்லுங்க .. நானும் தமிழ் தான்என்ற போது ..

இவர் தான் கலக்டரோ?… ரித்து நினைச்சா..

அடுத்தே அதை அழிச்சு காக்கி பார்த்து.. ஐ பி எஸ் யோ?.. எண்ணி..

நீங்க என்ன ப்ரோபசன் வேணும்னாலும் இருந்துகோங்க ஹீரோ சார்… ஆனா பிரிட்டிஷ்காரன் நிறத்தில் தமிழன் என்பதுதான் எனக்கு முடில… VP அவ்வ்வ்வ்வ்… eee

தன்னை பார்த்தவளை தானும் சாதாவா நோக்கியவன்…

விபரம் கேட்க.. இவளும் விவரம் சொல்ல…

ம்ம்ம்..ஆர் யூ விடா? கேள்வி கேட்டு திகைக்க வைத்தான்.. வெள்ளைக்காரன்..

தன்னை ஒரு முறை உத்து பார்க்க… இன்று காலை மகளுக்கு ஞாஸ்தான வழிபாட்டிற்கு வெள்ளை எம்பிராய்டரி சேலை கட்டியிருந்தாள்.. பொட்டு எப்பவுமே கிடையாது… உடலிலும் நகைகள் தேவைக்கு மட்டும்..

ம்ம்ம்… தலை அசைத்து… இனி தன் வாழ்வில் புருஷனுக்கு வேலையே இல்லாததால்.. இருந்தால் என்ன? இல்லாட்டி என்ன? மனம் வெறுத்துப்போச்சு..

புதியவன் கண்களில் தோன்றிய பரிதாபம் நல்லவளுக்கு பிடிக்கவில்லை..

அந்நியன் தானே… எது வேணும்னாலும் நினைச்சிட்டு போட்டும்.. கொஞ்சநேரம்… இந்த கிண்ணத்திலிருந்து என்னை கடத்தி ட்ரெயின் க்கு விட்டா போதும்…. கோடி நன்றிகள். .. ரித்து..

அடுத்து… இவளை மட்டும் தனியே பிரிச்சு…. இவளுக்கு உதவிக்கு ஒரு அட்டெண்டர் கூட அனுப்பி ..இவள் பொருள்கள் எடுத்து கொடுத்து… ஆட்டோ பிடிச்சு அனுப்பி.. அவன் கடமையை பார்க்க… இவள் போவதற்குள் ட்ரைன் போயிருச்சு.. ஜஸ்ட் மிஸ்…

வாழ்க்கையில் இந்த சிறுவயதுக்குள் கடினமான தருணங்களை கடந்திருக்கிறாள்…. இப்படி உடைந்து அழுததில்லை… ஏசப்பா எதுக்கு எனக்கு இத்தனை சிலுவைகள்…. பிள்ளையை மடியில் போட்டு அங்கிருந்த இருக்கையில் தளர்ந்து குமுறி அழ.. பிள்ளையும் வீறிட்டு அழ.. கண்ணீரை முந்தியில் துடைத்து… ரேச்சலை தொட்டு பார்த்தவள் ஜுரம் இருக்க… தன் கைப்பை திறந்து கிரோசின் சிரப் எடுக்கும் போது வித்தியாசம் ஏதோ?
என்ன? ஜிப் திறந்தே கிடக்க… பணம் செல்லுடன் கூடிய பர்ஸ் மட்டும் காணோம்? .. ஆட்டோவில் வரும் போது இருந்தது… டிக்கெட் காபி எடுத்தாளே… திக் கென ஆனது…

இன்னொரு பையை தொட்டு பார்த்து உறுதி பண்ணிட்டு… பிள்ளைக்கு மருந்து கொடுத்துட்டு… உடை ஈரம் பார்த்து மாத்திட்டு… நிதானமா தேட.. புரிஞ்சுடுச்சு தெப்ட்… ன்னு…

அந்த ஸ்டேஷனிலேயே நிற்கதி நிலை .. பச்ச பிள்ளையோடு… கையறு நிலை..

இடது கன்னம் ஜிவு ஜீவுன்னு வலி கொடுக்க… மன வலிகளோடு கண்ணீர் பொங்கி தீர்க்க கண்ணில் குளம் கட்ட… டிகிரி படித்தவள் நாகரீகம் கொண்டு அடக்கினாள்.. ஒரே நம்பிக்கை இறை.. தான்

ஏசப்பா ஏசப்பா என் கூட நீங்க இருக்கீங்க.. நம்புறேன்… ஜெபமாய் அவர் பேரே சொல்ல…

அந்த அட்டெண்டர்க்கு தெரிந்த வகையில் விவரம் சொல்லி அனுப்பியவனுக்கு போன் போட…

வோ லடுக்கிக்கு பாஸ் லேலோ. eee வெள்ளையன்..

என் இந்த ஹிந்தி அறிவுக்கு எத்திக்கிலிருந்தும் விமர்சனங்கள் வரவேற்க்கப்படுகின்றன… haha
எனக்கே முடில… eee

சார் போன்…

ம்ம்..

வணக்கம் சார்…

வணக்கம்.. ட்ரெயின் போய்டுச்சாமே..

ஆமாம்.. ங்க..

பர்சுயும் ..

ஆ்மாம்.. தொலைஞ்சு போச்சு… சார்..

ஓ.. இப்போ உங்க சொந்தக்காரங்க வீடு இருக்கா? அங்கே போறீங்களா? லால் ய விடச்சொல்றேன்..

இங்கே யாரும் இல்லை.. எல்லாம் முடிஞ்சது… ஊருக்கு தான் போகணும்.. அடுத்த வண்டிக்கு டிக்கெட் எடுத்து தர சொல்லுங்க… போய்க்கிறேன் சார்…

அதுவரை?

இங்கேயே தங்கிப்பேன்..

குழந்தையை வச்சுக்கிட்டு எப்படி இருப்பீங்க? மா..சின்ன வயசா தெரிரீங்க… ம்ம்.. அங்கே ஸ்டேஷன் கிட்டே தான் அத்தை வீடு.. அங்கே இருங்க… புதுசா டிக்கெட் எடுத்துக்கலாம்… அப்படியே போய்க்கலாம் சரியா?

சரிங்க.. சார்…

உங்க பேர் என்னமா?

சொன்னாள்.. அவனுக்குத்தான் பிடிபடல.. eee

சரி… லால் கிட்டே கொடுங்க .. பேர் கண்டுக்கல..

யாரோ சம் xyz அவன் நினைப்பு

காலம் அவளே அவனாய் உருமாறி ஆக்கப்போவது போவது தெரில… இப்போ..

அவன் பேரே தெரியாது… ப்ரொபசன் தெரியாது.. ஆனால் அவன் பாதுகாப்பில் அவன் அத்தை வீட்டுக்கு அனாதை போல ரித்து போக…

விஜய் க்கு நீ என்ன வேணும்? மேலும் கீழும் பார்த்தார் சீதா…

விஜய் ன்னா? ஓ சாரா? அவ்று பேரா இது? அந்த ரணக்களத்திலேயும் ரித்து க்கு கண்ணில் நட்சத்திரம் ஒளிர்ந்தது…

இந்தம்மா … விஜயகாந்த், ஜோசப் விஜய், விஜய் சேதுபதி விஜயஸ்ரீ பத்மநாபன்.. + nnnnn … போன்ற சூப்பர் டூப்பர் சுப்ரீம் அல்டிமேட் மெகா ஜிகா டெரா பீட்டா விஐபிகளின் தரை மாஸ் லோக்கல் பேன்…

VP யூ டூ…. இது ஓவர்… eee

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *