நீலச்சாயக்காரி 10

This entry is part 22 of 28 in the series நீலச்சாயக்காரி

நீலச்சாயக்காரி

நீலச்சாயக்காரி part 1

நீலச்சாயக்காரி part 1

நீலச்சாயக்காரி !!!!!!!!!!!!!

நீலச்சாயக்காரி !!!!!!!!!!!!!

நீலச்சாயக்காரி 2

நீலச்சாயக்காரி 2

நீலச்சாயக்காரி 2

நீலச்சாயக்காரி 2

நீலச்சாயக்காரி 3

நீலச்சாயக்காரி 3

நீலச்சாயக்காரி 4

நீலச்சாயக்காரி 4

நீலச்சாயக்காரி  5

நீலச்சாயக்காரி 5

நீலச்சாயக்காரி 6

நீலச்சாயக்காரி 6

நீலச்சாயக்காரி 7

நீலச்சாயக்காரி 7

நீலச்சாயக்காரி 7

நீலச்சாயக்காரி 7

நீலச்சாயக்காரி 8

நீலச்சாயக்காரி 8

நீலச்சாயக்காரி 10

நீலச்சாயக்காரி 10

நீலச்சாயக்காரி !!!!

நீலச்சாயக்காரி !!!!

நீலச்சாயக்காரி 2

நீலச்சாயக்காரி 2

நீலச்சாயக்காரி 3

நீலச்சாயக்காரி 3

நீலச்சாயக்காரி 4

நீலச்சாயக்காரி 4

நீலச்சாயக்காரி 5

நீலச்சாயக்காரி 5

நீலச்சாயக்காரி 6

நீலச்சாயக்காரி 6

நீலச்சாயக்காரி 7

நீலச்சாயக்காரி 7

நீலச்சாயக்காரி 8

நீலச்சாயக்காரி 8

நீலச்சாயக்காரி 9

நீலச்சாயக்காரி 9

நீலச்சாயக்காரி 10

நீலச்சாயக்காரி 10

நீலச்சாயக்காரி 11

நீலச்சாயக்காரி 11

நீலச்சாயக்காரி 13

நீலச்சாயக்காரி 13

நீலச்சாயக்காரி

நீலச்சாயக்காரி

நீலச்சாயக்காரி part 2

நீலச்சாயக்காரி part 2

நீலச்சாயக்காரி part 2

நீலச்சாயக்காரி part 2

நீலச்சாயக்காரி part 2

நீலச்சாயக்காரி part 2

10

எஸ் சொல்லியவன்.. உதட்டில் தேன் கொண்டு, கண்ணில் அனுமதி கேட்டவாறே கை தொட… அக் கண்ணின் வீச்சு தாங்காது வெட்கி குனிய…

மெதுவா விரல்களை தன் விரலால் ஸ்பரிசித்தவன்.. ஒவ்வொன்னுக்கும் முத்தம் வைக்க.. நொடிக்கு ஒரு முறை சிலிர்த்தாள்… இன்பம் புது வகை..

ஆணின் அர்ச்சனைக்கு படைக்கப்பட்டதோ பெண்ணின் திருமேனி.. ஹ்ஹா.. வெளியில் மலர்ந்து உள்ளுக்குள் சுருங்கி விசித்திரமாய் பூத்தது ரித்து வெனும் பெண் மலர்…

“உனக்கு இஷ்டமா?”

“உங்களுக்கு இஷ்டம் தானே?”

“ம்ம்ம்.. ரொம்ப ரொம்ப … வேணும்.. தியரி தெரியும்… பிராக்டிகல் செஞ்சு அனுபவம் இல்ல.. ” மெதுவா தன் புறம் அவளை இழுக்க… அவள் வெட்கத்தில் பின்னோடு நகர… ட்ராப்ஸ் கிளாஸ் கை பட்டு கவிழ..

“சாரி பார்ட்னர்..” இவள் பதறி.. அதை நிமிர்த்தி…. சட்டுனு ஒரு டவல் போட்டு துடைக்க முயல…

அதெல்லாம் .. விடு.. மது மேலேயே டவல் ஈரத்திலேயே அவளை சரித்து பரவி… வடிவான ரகசிய அங்கங்களில் கைகள் அலைய உச்சி முத்தம் இட்டு…

“உன்னால் முடியுமா? ரித்து” பேசி பேசி உரசி உரசியே உயிரை எடுத்தான் கொஞ்சம் கொஞ்சமா… அந்த கொடுமைக்காரன் …

தன்னிலை இழந்து கொண்டிருந்தவள்..

“என்ன முடியும்?” அர்த்தம் புரில..

“இது.. நீ பிள்ளைக்காரி”

எது? ம்ம்ம்

ஓ.. புரிஞ்சது.. ச்சே.. குற்றவுணர்வு வர..

விலகினாள் .. ” சாரி.. பார்ட்னர்.. உங்க ஆசையை உடனே தீர்க்கணும் நினைச்சேனே தவிர.. பலது மறந்துடுச்சு.. ”

“எதுக்கு விலகுற இப்ப.. மெயின் இல்லன்னாலும் சின்ன சின்னது எடுத்துகிறேன் சரியா?”

பிராடு பார்ட்னர் கள்ள டீல் பேசி திரும்ப அவளை தன்னோடு சேர்த்து.. தன் கட்சி கொடியை அவளின் கட்சிக்கொடியோடு சேர்த்து..கருப்பு சிவப்பு ரோஸ் ன்னு மூணு கலரில் புதுக்கொடி உருவானது.. உறவுக்கொடியா… eee

உவமை உவமை.. noted bros .. eee

“வெளிச்சமா இருக்கு பார்ட்னர்? ப்ளீஸ் வேணாம்.. ” உதட்டை விட்டவனிடம் சிவந்த அவன் காதை முத்தமிட்டு மடல் கடிச்சு கேக்க.. அவன் எழ..

“நானே போய் ஆப் பண்றேன்..”

தூங்கி கொண்டிருந்த ரேச்சலை எடுத்து தொட்டிலில் போட்டு…

இவர்கள் டீவி பார்க்கும் இடத்தில் பெட் சீட் விரிச்சு..

“இங்க வந்துருங்க… பார்ட்னர்.. வசதியா இருக்கும்..

“முழுசுக்குமா? ரித்து…”

பேச .. பழக.. அவள் முறைக்க…

ம்ம்.. கொஞ்சம் சிப் பண்ணிகவா? பார்ட்னர்”

“உங்க இஷ்டம்.. ”

“டீவி போட்டுக்கவா?”

அட.. என்னதிது போட்டுக்கோங்க பார்ட்னர்.. இவளே போட்டும் விட்டு முரசு சானல் போட… ரெடி .. eee

இருவரும் கட்டில் முகப்பில் முதுகு சாய்த்து . முன்பு போல இடைவெளி இல்லாது ஒட்டி அமர்ந்து..

இவள் தோளில் கை போட்டு.. இழுத்து ஒன்றியவன்..

“சொர்க்கம் என்றால் இப்படித்தான் இருக்கும் ரித்து.. தனக்கு பிடிச்ச பெண்ணோடு கையில் கோப்பை ஏந்தி.. பேசி.. மயங்கி… வாவ்..” சிப் பண்ணிட்டு அதே வாயால் இவள் இதழை இழுத்து வாயில் வச்சு கசப்பும் இனிப்பும் சேர்த்து மிடறு விழுங்கினான்… தொண்டைக்குள் அமிர்தமா போச்சு..

“கசக்குது போங்க…” சுள்ளுன்னு இழுத்தத சொல்ல..

“சாரி ஆசை முடில.. ஒரு சிப்..” கன்னம் நாவால் நக்கி எடுத்தான்.. உப்பு கறி சுவை..

ஹா… திணறியது.. ரித்துக்கு..

என் மனசு எப்படி புரிஞ்ச?.. கழுத்துக்கு கீழே.. நாக்கின் சுர சுரப்பில் கோடாய் இழுத்து ரித்துகிட்டே கேக்க.. கத்தி கொண்டு கீறிய சிலிர்ப்பில் ரித்து.. பயத்தில் அவனை அணைத்துக்கொண்டாள்… அவனுக்கு பிடிச்ச மாறி.. வாகாய்..

“அதான் உங்க முகமே பார்வையே சொல்லுச்சே காலையிலிருந்து…” ரித்து நாணி சிரிக்க..

“என்னை பிடிக்குமா உனக்கு? ”

“யாருக்குத்தான் பிடிக்காது?”

“நீ மட்டும் சொல்லு”

“பேர் பிடிக்கும் .. மத்தபடி நோ”

“ஏன்? ஏன்?” மனம் அதிர்ந்து வம்புக்கு வீம்பா விஜய் கேட்க

“வயசு ஜாஸ்தி அங்கிள்…” சொல்ல

விஜயால் மேலே உருளபட்டு தண்டனை…

“என்ன கொடுமை பண்ணாலும் குற்றம் குற்றமே…” ரித்து

சிரிப்போ சிரிப்பு.. இருவரும் உருண்டு முட்டி மோதி.. கார்பெட் கிட்டே போய்ட்டார்கள்..

“இருடி எங்கம்மா கிட்டே சொல்றேன்..”

“சொல்லுங்க சொல்லுங்க.. கருப்பா இருந்தா இன்னும் சூப்பரா பிடிக்கும்..”
வெறுப்பேற்ற. .. முழு ட்ராப்ஸ் யையும் முழுங்கியவன்.. மென்மையிருந்து வன்மைக்கு தாவி கடிச்சு வைச்சு..

“உண்மையான காரணம் சொல்லு ..ஏன் என் கிட்டேயே வலிய எடுத்துக்கோ சொல்லுற..”

விளையாட்டு விட்டு அமைதியானவள்.. “நான் போகும் வரை உங்களுக்கு சந்தோசம் மட்டுமே கொடுக்கத்தான்…”

“அதை பற்றி பேசாதே பார்ட்னர்.. ”
கோபபட்டான்..

“இல்ல பேசணும் .. கொஞ்சம் உண்மைகள் உங்களுக்கு சொல்லணும்… என் நிலை புரிஞ்சா போ.. சொல்லிருவீங்க”

“ஒன்னும் வேணாம் பார்ட்னர் . அன்பா இருக்க.. ஆனா மனசை உளியால் அடிக்குற.. போ..”

இவர்கள் மல்லு கட்டிக்கொண்டிருக்கும் போதே.. விஜய் அப்பாவிடம் இருந்து போன்.. ஒவ்வொரு எழுத்தாய்..!

“மூச்சு விட முடில விஜய் .. வாப்பா..”

அப்புறம் சத்தம் இல்ல..பதறி எடுத்து..

அப்பா என்று அவன் ஓட.

“என்னாச்சு ..” ரித்துவும் பதட்டமாய்..

அப்பாக்கு அட்டாக் நினைக்கிறேன்.. பறக்க..

அவன் மெடி கிட் எடுத்து இவளும் தன்னை ஒரு முறை சரி பார்த்து பின்னோடு ஓடினாள்…

ஐந்து நிமிடம் மட்டும் அவன் கூட இருந்தால் எப்படியாவது உண்மைகள் சொல்லி இருப்பாள்.. முடில..

சொல்ல வேணாம் ன்னு இறையின் விருப்பமோ?

விஜய் அப்பாக்கு என்னாகும்.. இதான் இப்போதைக்கு பெரிய கேள்வி?

விடை?….

அங்கு ரித்துவின் செல்லில் வக்கீல் கால்.. திரும்ப திரும்ப… இரவு 11.30 நேரம்…
to be continued in PART 2
Waiting to meet you all soon dearies !!!!!!!!!!!!!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *