நான் பிழை நீ மழலை
நான் பிழை நீ மழலை
முன்னோட்டம்
ஹை கைஸ் இது என்னோட இரண்டாவது கதை. என்னடா இவள் முதலாவது கதையவே இன்னும் முடிக்கல அதுக்குள்ள இரண்டாவது கதைக்கு போய்ட்டாங்கன்னு பாக்குறீங்களா புரியுது. பட் என்னங்க செய்றது இந்த கதை என் மனசுக்குள்ள வந்து உடனே எழுது எழுதுன்னு சொல்லிட்டே இருந்தது அதான் எழுதிறலாமுன்னு நினைச்சுட்ட. மன்னிச்சுக்கோங்க தோளர்களே தோழிகளே கண்டிப்பா என்னோட முதல் கதைய அப்படியே கிடப்பைல போட்ர மாட்டேன் நம்புங்க. அந்த கதையையும் இந்த கதையையும் சொதப்பல் இல்லாம ஸ்மூத்தா கொண்டு போய்டுவேன். சரி வாங்க இப்ப நான் எழுத போற இந்த கதையைப்பத்தி சின்ன முன்னோட்டம் பாத்தரலாம்.
சூழ்நிலை காரணமாகவும் சொந்த அத்தையின் பேச்சை மீற முடியாமல் பொய்யுரைத்து நாயகனின் வாழ்க்கைக்குள் அடி எடுத்து வைக்கிறாள். ஆனால் அவள் கூறிய பொய்தான் அவளது வாழ்வனைத்தும் வேதனை அடைய வைக்க போகிறது என தெரியாமலே.
அன்பு, பாசம் இது எதுவும் எனக்கு வேண்டாம் அதையும் மீறி அவனிடம் பாசம் என்று வருபவர்களை அடியோடு வெறுப்பவன். துரோகத்தை கொஞ்சமும் அவனது வாழ்க்கையில் அனுமதிக்காதவன். இந்த ஹீரோவை முரடன், அரக்கன் என்றும் கூறலாம். சரியான திமிர் பிடிச்சவன் ஆனால் அந்த திமிர் அனைத்தும் அடங்கி ஒரு பெண்ணிடம் சரணாகதி ஆக போகிறான் என தெரியாமலே
படிச்சுடீங்களா கைஸ் வாங்க நாம கதைக்குள்ள போகலாம். கொஞ்சம் 18+ சீன்ஸ்லாம் வரும் பாத்து படிங்க பயப்படாதீங்க முகம் சுளிக்கற அளவுக்கெல்லாம் எழுத மாட்ட கொஞ்சம் அப்படி இப்படின்னு இருக்கும் அவ்ளோதான்.
அத்தியாயம் 1
அ அ…………. ஆ ஆ என்று அந்த அறையே நடுங்கும்படி ஆவேசமாக கத்திக்கொண்டிருந்தான். ஏய் ஏய் இங்க என்ன பாருடி ….. பாருன்னு சொல்றன்ல உன்னைய எவ்ளோ நம்புன ஆனா நீ சே சொல்றதுக்கே அறுவருப்பா இருக்கு புல் ஷெட் ஆ ………. டாமிட். மறுபடியும் மறுபடியும் துரோகம்…. துரோகம், ஏமாற்றம்.எவ்ளோ தைரியம் இருந்தா நீ இப்படி பண்ணிருப்ப. எல்லாமே பொய் எல்லாம் பொய் ……….. ப்ளடி. கேவலம் சொத்துக்கு ஆசை பட்டு இப்படி பண்ணிட்டியேடி சீ இந்த அழகு இருக்குறதுனாலதான இப்படி பண்ணிட்டே இருக்க உன்னை…. உன்னோட அழக அழிக்காம விடமாட்டண்டி . சீ நீயெல்லாம் ஒரு பொண்ணா. ஏய் இன்னைக்கு நான் உன்னைய விட போறதில்ல விடவே போறதில்ல. எந்த பொய்ய சொல்லி என்னைய ஏமாத்தி கல்யாணம் பண்ணியோ அதே பொய்ய இங்க நான் உண்மையாக்க போறேன் என கூறிய படியே அவளது சீலையை உருவினான் வர்மமித்ரன்.
பெண்ணவளான விழியாழினி அவன் பேசிய பேச்சுக்களில் இப்பொழுதே இந்த கணமே செத்துவிடலாம் போல இருந்தது. எல்லாம் தெரிந்துதான அவனை கல்யாணம் பண்ணிக்கிட்ட இப்ப இதை அனுப்பவிச்சுதான ஆகனும் என விதி அவளை பார்த்து எக்காளமிட்டது. யாரை நொந்து கொள்வது என தெரியாமல் விழியாழினி தன் கணவனான வர்மமித்திரனுடன் கெஞ்சிக்கொண்டிருந்தாள்.
வேண்டாம் மாமா நான் சொல்றத கொஞ்சம் காது கொடுத்து கேளுங்க அப்புறம் உங்களுக்கே எல்லாம் புரியும் என அவனிடம் மன்றாடிக்கொண்டிருந்தாள். ஆனால் அவனோ அவள் பேசும் எதையும் காதில் போட்டு கொள்ளும் எண்ணமே இல்லை. அவள் உரைத்த பொய் அவள் செய்த துரோகம், அவள் கொடுத்த ஏமாற்றம் இது மட்டும் அவன் கண்முன் வந்து நின்றது. ஆனால் இதெல்லாம் அவள் வேண்டுமென்று செய்யவில்லையே ! அவள் எடுத்து சொன்னாலும் புரிந்துகொள்ளும் மனநிலையில் அவன் இப்பொழுது இல்லை.
நீ பேசுற எதையும் நான் இப்ப கேக்குறதா இல்ல நீ எனக்கு செஞ்ச துரோகத்துக்கு நான் திருப்பி தர வேணாம் வெயிட் அண்ட் வாட்ச் என கூறிய படியே அவளது முந்தானையை இழுத்தான். அலேக்காக தூக்கி அவளை கட்டிலில் போட்டான். அவள் எவ்வளவோ தடுத்தும் அவன் அவளை விடுவதாய் இல்லை. அவள் திமிறிக்கொண்டு இருந்தாள். திமிறியதை பார்க்கும் போது அவனுக்கு இன்னும் அவள் மேல் கோபமும் வெறியும் உண்டானது அவளது கன்னத்திலேயே பளார் பளாரென்று நான்கு அரை வைத்தான் அதற்கு மேல் அவளால் அவனை தடுக்கவோ தள்ளிவிடவோக்கூட அவளிடம் சக்தி இல்லாமல் போனது. பிறகு என்ன ! முழுமையாக அவளை ஆட்கொண்டான்.
படுக்கையில் கிடத்தியவன் அவளது இதழை சிறை பிடித்தான்.வெறிகொண்ட மட்டும் அவளது இதழை கடித்தான் இயற்கையாகவே பன்னீர் ரோஸ் போல் சிவந்து இருக்கும் அவளது உதடுகள் அவன் கடிதத்தில் சிவப்பு ரோஜாவை போல் சிவந்து விட்டது ரத்தம் வரும் அளவுக்கு அவனது இதழ் முத்தத்தை யுத்தமாக தொடர்ந்தான். அவளது அங்கங்களை அலசி ஆராய்ந்தான். துணியை முழுவதுமாக அகற்றினான்.அவளது கழுத்து வளைவுக்குள் முகம் புதைத்து புதையலை நோக்கி சென்றான். அவளது மார்பு, வயிறு, கால்கள் என அவளை வெறி கொண்ட மட்டும் முத்தமிட்டான், அங்கங்கே கடித்து வைத்தான். இருக்க இருக்க அவனுக்கு வெறி ஏறியது அவளை முழுமையாக ஆட்சி செய்தான். பெண்ணவலான விழியாழினி போதும் என்னை விட்டு விடுங்கள் என கூறியும் அவ்வளவு சீக்கிரமா உன்னைய விட்டுருவனா என கூறி ஒரு முறை அல்ல இருமுறை அல்ல அன்றைய இரவு முழுவதும் அவளை விடாமல் அனுபவித்துக் கொண்டே இருந்தான். விடியற்காலையில்தான் அவனுக்கு போதும் என மனம் அல்லாது உடல் நினைத்ததோ என்னவோ விட்டு விட்டான்.
வர்மமித்ரன் செய்த செயலால் விழியாழினி சோர்வடைந்து அந்த படுக்கையிலேயே சுருண்டு விழுந்தாள். எண்ணங்கள் கடல் அலைகளை போல பலவித அலைகளுக்கு அவளை இட்டு சென்றது. முரடனாக இருந்த இவனிடம் என் மனம் ஏன் இப்படி ஆசை கொண்டது யாரையும் மதிக்காமல் இருக்கும் இவனிடம் எனக்கு கோபம் வந்தாலும் அதை எல்லாத்தையும் நாம் சரி செய்து விடலாம் இவனை என் கணவனாக ஏற்று கொண்டு வாழலாம் என என்மனம் ஏன் பித்து பிடித்து அலைந்தது. அத்தை கூறிய காரணத்திற்காக இப்படி பொய்யுரைத்து இவனிடம் தாலியை வாங்கி கட்டி கொண்டேன். கொஞ்சம் கொஞ்சமாக அவனது மனம் மாறி வந்ததே எல்லாம் இப்பொழுது கானல் நீராய் மாறிவிட்டது. மனதால் ஒன்றிணைந்து, பிறகு உடலால் இருவரும் கூடும் கூடல் இப்படியா ஆக வேண்டும். எல்லாம் என்னால்தான் நான் இதை செய்துறுக்கவே கூடாது. என்னதான் அத்தை இப்படி செய்ய சொன்னாலும் நான் இதை செய்துறுக்க கூடாது அவர்களின் பேச்சை மீளவும் முடியாமல் செய்ய மாட்டேன் என கூறி போகவும் முடியாமல் கடலில் உள்ள மீன் வெளியே வந்தால் எப்படி தத்தளிக்குமோ அவ்வாறல்லவா தத்தளித்துக்கொண்டிருந்தேன். அத்தை எனக்கு செய்த உதவிக்கு என் உயிரை கேட்டிருந்தால் கூட கொடுத்திருப்பேன் ஆனால் இப்படி ஒரு சூழ்நிலையை அல்லவா எனக்கு உருவாக்கி விட்டார்கள். நான் அதை வேண்டாம் என மறுத்து என் ஊரிற்கு சென்றிருக்க வேண்டும். ஹ்ம்…. அங்கே போயும் என்ன பயன் கழுகு போல காத்திருக்கும் காம வெறியர்களுக்கு இரையாகி இருப்பேனே. உனக்கு உறவு என ஒருத்தி இருக்கிறாள் என கூட்டிவந்து இப்படி என்னை நிற்கதியாய் நிற்க வைத்து விட்டீர்களே அப்பா நான் இப்பொழுது என்ன செய்வேன் நீங்க ஏன் இப்படி ஒரு தப்பை எனக்கு பண்ணீங்க நான் என்ன பாவம் செய்தேன். என்னைய கல்யாணம் பண்ணிக்கிட்டவனே இப்படி என்னிடம் கற்பழிக்கும் விதமாக நடந்து கொண்டுவிட்டான். எனக்கு உடல் மட்டும்தான் உள்ளதா ! மனம் என்பது இல்லையா ! யாருமே புரிஞ்சுக்க மாட்டேங்குறாங்க என நினைத்தவாறே அவளது பட்டு போன்ற கன்னங்களிலிருந்து வந்த கண்ணீரை துடைத்து விட்டு ஒரு முடிவை எடுத்தாள்.
மித்ரா உன்னைய நான் எவ்ளோ லவ் பண்ணேன் ஆனா நீ என்னைய ஒரு புழுவை பாக்குற மாதிரிதான் நினைச்சுருக்க. உன்னைய மனசாற காதலிச்சத தவிர நான் வேற எந்த பாவமும் பண்ணலயே. ஒரு பொண்ணு இப்படி ஒரு பொய்ய சொல்லி உன்னைய கல்யாணம் பண்ணிருக்கானா கொஞ்சமாவது யோசிச்சு பாத்துருக்கலாம்ல, ஹும் நீ எங்க அதெல்லாம் யோசிச்சு பாக்க போற என்னையத்தான் உனக்கு புடிக்கவே இல்லையே ! உன்கிட்ட இருக்குற சொத்துக்காகத்தான் இப்படியெல்லாம் பண்ணிட்டேன்னு ஒரே வார்த்தையில சொல்லீட்டியே ! இல்ல நான் இனிமே இங்க இருக்க போறது இல்ல இதுக்கு மேல இங்க இருந்தேனா என்னைய நீ வார்தைகளால சாவடிச்சுருவ வேணாம் நா போற எங்கயாவது கண் காணாத இடத்துக்கு போற. என்னால இனிமே என்னோட செல்ப் ரெஸ்பெக்ட்ட விலைக்கு கொடுத்துட்டு இங்க இருக்க முடியாது. நீ கடைசி வரைக்கும் என்னோட லவ்வ புரிஞ்சுக்க போறதில்ல அது நல்லா தெரிஞ்சுருச்சு. எனி வே ஐ ஹேவ் டு கோ என எழுந்து குளியலறைக்குள் சென்று குளித்தாள். குளிக்கும் போது அவன் கடித்த இடமெல்லாம் எரிந்தது விழிக்கு, ஆனால் அதை அவள் பெரிதாக எடுத்து கொள்ளவே இல்லை அவன் உடலால் ஏற்படுத்திய காயங்களை விட மனதால் நிறைய காயங்களை ஏறுபடுத்தியுள்ளான் அதனால் அவளுக்கு இது வலியாக தெரிந்தாலும் பெரிதாக நினைக்கவில்லை இங்கிருந்து போனால் போதும் என மட்டும் நினைத்தாள்.
குளித்துவிட்டு வந்து அவனை பார்க்க இன்னும் கம்பீர தோற்றத்துடன் உறங்கி கொண்டிருந்தான். அவன் எழுந்து விடுவதற்குள் இந்த இடத்தை காலி செய்தாக வேண்டும் என நினைத்தவள் அவளது உடைமைகளையும், சர்டிபிகேட்ஸும் அவள் சுயமாக உழைத்து சம்பாதித்து வைத்திருந்த அவளது பணத்தையும் எடுத்து கொண்டு அவ்விடத்தை விட்டு வெளியேறினாள்.
வெளியேறி வந்தவள் எங்கே போவது என தெரியவில்லை. மணியை பார்க்க அது அதிகாலை 3:20 என காட்டியது இப்ப எங்க போறது என்ன பண்றது என யோசித்தாள். அழுகை முட்டி கொண்டு வந்தது. நெஞ்சு விம்மி விம்மி அடித்து கொண்டது. சுற்றிலும் பார்வை சுழட்டியவளுக்கு யாரும் அங்கு இல்லை என்பது புரிந்தது. பயம் தானாகவே தொற்றி கொண்டது.
அழகான சென்னையை ரசித்து ரசித்து பார்த்தவளுக்கோ இன்று யாரும் இல்லாமல் அந்த தெருவில் தனியாய் இருக்கும் போது பயமாகத்தான் உணர்ந்தாள். மனமும் உடலும் இப்பொழுது அவளது கட்டுப்பாட்டில் இல்லை என்பதை நன்றாக உணர்ந்தாள். ஏனென்றால் அவன் ஏற்படுத்திய காயம் அவளுக்கு இப்பொழுது ரணமாக தெரிந்தது. சிறிது நேரம் தெருவின் முக்கிலேயே இருந்தவள் தூரத்தில் ஒரு ஆட்டோ வரும் சத்தம் கேட்டது. வந்த ஆட்டோவை வழிமறித்து பேருந்து நிலையத்திற்கு வண்டியை விடுமாறு சொன்னாள். இருபது நிமிட பயணத்திற்கு பிறகு அந்த ஆட்டோ அவள் கூறிய பேருந்து நிலையத்திற்கு வந்தது. பணத்தை ஆட்டோக்காரனிடம் கொடுத்துவிட்டு அங்கிருந்த ட்ராவல்ஸ் பஸ்ஸை பார்த்தாள் அது எங்கே போகும் எப்பொழுது போகும் என எதுவும் தெரியவில்லை ஆனாலும் அந்த பஸ் எங்கு போகுதோ அங்கே போகலாம் என நினைத்து அருகே இருந்த ஒரு பஸ் டிரைவரிடம் கேட்டாள்.
அவர் இந்த பஸ் கன்னியாகுமரி போகுதுமா 5:00 மணிக்குத்தான் வண்டிய எடுப்பேன் என பதில் உரைத்தார். ரொம்ப தேங்சுங்க என கூறி பஸ்சில் ஏறி கொண்டாள்.
ஏம்மா ஒரு நிமிஷம்மா வண்டிய சுத்தம் பண்ணனும் நீங்க கொஞ்சம் வெளிய இருக்குற இந்த சேர்ல உட்காருங்க ஒரு அரை மணிநேரத்துல கிளீன் பண்ணிருவோம். அப்புறமா நீங்க இங்க உட்காந்துக்கலாம் என அந்த வண்டியின் உரிமையாளர் சொல்ல விழியாலும் சரிங்க என கூறிவிட்டு அருகே போட பட்டிருந்த சேரில் அமர்ந்தாள். சிறிது நேரம் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தவள் மெல்ல மெல்ல கண்ணயர்ந்தாள்.
ஏய் ….. ஏய் எழுந்துருடி எழுத்துரு ஓடுகாலி நாயே எவ்ளோதைரியம் இருந்தா இப்படி வீட்டை விட்டு ஓடி வந்துருப்ப எந்திரிடி என்ற சத்தம் கேட்டு திடுக்கிட்டு எழுந்தாள்.
அவளை பார்த்து முறைத்தவாறே நின்றிறுந்தான் அவளது கணவன் த கிரேட் மல்டி பிசினஸ் மேன் மிஸ்டர் வர்மமித்ரன். அவனை பார்த்ததும் உள்ளுக்குள் பதற்றம் வந்து விட்டது விழியாழினிக்கு ஐய்யோ கொலைகாரா இங்கையும் வந்துட்டானா இப்ப எப்படி இங்க இருந்து தப்பிச்சு போறது.
ஏ என்ன இங்கிருந்து எப்படி தப்பிச்சு போறதுன்னு யோசனை பண்ணிட்டு இருக்கியா? அவ்ளோ சீக்கிரமா உன்னைய தப்பிக்க விட்டுருவனா யூ இடியட் வா என் கூட என பற்களை நறநறவென்று கடித்தபடியே அவளது கரத்தினை பிடித்து இழுத்தான்.
இல்ல நான் வரமாட்ட என்னைய விட்றுங்க நான் எங்கயாவது போய் பொழச்சுக்குற. உங்க பக்கமே இனி தலை வச்சு கூட படுக்க மாட்ட என்னால உங்க கூட வர முடியாது என கெஞ்சி கொண்டே சொன்னாள்.
சிங்கம் கர்ஜிப்பது போல அவனது சிரிப்பு பயம் கொள்ள செய்தது அந்த அளவுக்கு வெறியும் அதற்கு மீறிய கோபமும் இருந்தது அவனது சிரிப்பில். ஹும்… நேத்து முழுக்க என்கூடவே இருந்துட்டு இப்ப எந்த பணக்காரனை பார்த்து ஏமாத்த போற ஒழுக்க மரியாதையா என் கூட வந்துரு இல்ல உன்னைய தரதரன்னு இழுத்துட்டு போற மாதிரி இருக்கும். அவன் பேசிய பேச்சில் விழியாழி தனது இரு காதுகளையும் கைகளால் மூடினாள்.
ஐய்யோ ஏன் இப்படி எல்லாம் பேசுறிங்க கேக்கவே அருவருப்பான இருக்கு.
ஒ அருவருப்பா இருக்கா நாந்தான் அத சொல்லனும் நீ அதை சொல்ற. ஸ்டுபிட் வாடி என்கூட என இன்னும் அவளது கரத்தினை அழுத்தமாக பிடித்தான்.
அவன் பிடித்த பிடியில் ஏற்கனவே ரணமாக இருந்த உடம்பு இன்னும் வலித்தது.கையை எடுங்க முதல்ல எனக்கு ரொம்ப வலிக்குது.
ரொம்ப வலிக்குதா வலிக்கட்டும் நல்லாவே வலிக்கட்டும் எனக்கு வழிய கொடுத்தள்ள இப்ப அனுபவி ம்… வா என அவளை இழுத்தான்.
இல்ல நான் வரமாட்ட என்னைய விடுங்க என அவனது கை பிடியிலிருந்து திமிறிக்கொண்டிருந்தாள். சத்தம் வந்த திசையை நோக்கி கூட்டம் கூட ஆரம்பித்தது. என்னப்பா இப்படி பலவந்தம்மா ஒரு பொண்ணு கைய புடிச்சு இழுக்கிற மனுஷனாயா நீ ? என ஒருவனும், சீ விடிஞ்சும் விடியாததுமா இப்படியா ஒரு பொண்ணு கிட்ட வந்து பிரச்சனை பண்ணுற விடு முதல்ல என ஒருத்தியும் இன்னும் பலர் பலவிதமான வார்தைகளால் ஏசினர்.
இவையெல்லாவற்றையும் கேட்டு கொண்டிருந்த வர்மமித்ரனுக்கு கோபம் இன்னும் அதிகமாகியது. ஆல் ஆஃ ப் யூ ஷெட்டப் வாய மூடுங்க என அந்த இடமே அதிரும் அளவுக்கு கத்தினான். அவன் கத்திய கத்தலில் அங்கு இருந்த அனைவரும் ஒரு நிமிடம் அமைதி ஆகினர்.
ஹே லுக் இங்க இருக்காளே இவ என் பொண்டாட்டி அவளை கூட்டிட்டு போகத்தான் இங்க வந்துருக்க அண்டர்ஸ்டாண்ட் புல்ஷெட்.
இதை கேட்ட அனைவரும், ஏம்மா இந்த பையன் சொல்வது உண்மையா அவர் உன் கணவன்தானா ? என கூட்டத்தில் இருந்த ஒருவர் கேக்க அவள் பதில் ஏதும் சொல்லாமல் இருந்தது அவனுக்கு இன்னும் கோபத்தை தூண்ட ஓ காட் டாமிட் என கருவியவாறே ஒன் மினிட் வைட் என கூறி அவளது கழுத்தில் உள்ள தாலியை எடுத்து காட்டி பிறகு அவனது மொபைல் போனில் அவர்கள் இருவருக்கும் திருமணம் ஆகியுள்ளது என்ற போட்டவை எடுத்து காமித்த பிறகுதான் அந்த கூட்டமே கலைந்தது.
விழியாழினியையை இழுத்து கொண்டு அவனது காரில் போட்டுவிட்டு வண்டியை ஸ்டார்ட் செய்தபடியே அவளை முறைத்து பார்த்தான். அதில் அவள் இருதலை கொல்லி எறும்பாய் துடித்து போனாள் விழியாழினி.
பிழை தொடரும்.
ஹைய் கைஸ் கதையோட பர்ஸ்ட் எபிசோட் எப்படி இருக்கு. படிச்சுட்டு உங்க கம்மெண்ட்ஸ் சொல்லுங்க. வல்கரா இருந்தா மன்னிச்சுக்கோங்க. நாந்தான் கதையோட ஆரம்பத்துல சொன்னன்ல 18 + சீன்செல்லாம் வரும்னு சோ படிக்கணும்னு நினைக்குறவங்க படிங்க இல்லைனா இதை ஸ்கிப் பண்ணிட்டு போய்யரலாம்.
