குழந்தையின் சளி தொல்லை நீங்க

குழந்தையின் சளி தொல்லை நீங்க 
 துவளை இலை சாறு எடுத்து தேன் கலந்து  ஊட்டி  விடலாம் 
 துளசி இலை 5 அல்லது 6 துவளை இலை 4 வடை சட்டியில் வதக்கி பின் ஒரு டம்ளர் தண்ணிர் சேர்த்து அத்துடன் இரண்டு மிளகு சேர்த்து அரை டம்ளரை ஆக்கி மிதமான சூட்டில் ஊட்டி விடலாம் 
  சளி பிடித்தல் குழந்தைகளுக்கு காது குடையும் தயலம் காதுகளை சுத்தி தேக்கலாம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *