தாய்ப்பால் குடிக்கும் குழந்தைகள் எல்லாம் தினமும் மலம் கழிக்கது பயபட தேவையில்லை வீட்டில் உள்ள புளி நார்ல் விளக்கெண்ணெய் தொட்டு மலம் வரும் பாதையில் விட்டால் கொஞ்ச நேரத்தில் மலம் கழிக்கும். (நான்கு ஐந்து நார்களுக்கு ஒருமுறை செய்தால் போதும்.)
தாய் பொரி சாப்பிட்டால் குழந்தைக்கு மலம் சிகிரம் வரும் என்கின்றன ( நிரூபிக்கப் படவில்லை)
