நீ எனக்கு கிடைக்க மாட்டாய் எனத் தெரிந்தும் காத்திருக்கிறேன் …. இராமனுக்காக காத்திருந்த சீதையைப் போல் அல்ல அந்த கண்ணனுக்காக காத்திருந்த மீராவைப் போல……
காத்திருந்த காதல்