August 9, 2020என் வரிகள் கண்ணாமூச்சி ஏனடா ! கண்ணாமூச்சி ஆட்டமாய் தொடர்கிறது…………..உன் மீது நான் கொண்ட காதலும்………..
July 14, 2020என் வரிகள் காத்திருந்த காதல் நீ எனக்கு கிடைக்க மாட்டாய் எனத் தெரிந்தும் காத்திருக்கிறேன் …. இராமனுக்காக காத்திருந்த சீதையைப் போல் அல்ல அந்த கண்ணனுக்காக காத்திருந்த மீராவைப் போல……
July 14, 2020என் வரிகள் நிலாக் காதலன் நிலவிலும் துணை வருவேன் என்றவன் ……………. வாழ்வில் துணை வரத் தவறியது ஏனோ ???