கருப்பை கட்டிகள் நீங்க

Createகர்ப்பப்பை கட்டிகள் நீங்க

பெண்களுக்கு உண்டாகும் கர்ப்பப்பை கட்டி போக்க உண்டான சில குறிப்புகள்…
1.. உணவு பழக்கம்: முதலில் மாற்ற வேண்டியது 
  நமது உணவு பழக்கமாகும்… காய்கறிகள் மற்றும் பழங்களை அதிகம் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.. 
2: நீர்: நமது உடலில் உள்ள தேவையற்ற கொழுப்பு, கழிவுகள் வெளியேற நீர் நமக்கு உதவும்.. சுரக்காய், முள்ளங்கி, நீர் பூசணி போன்ற நீர் காய்களை உட்கொள்ளலாம்.. சுடு தண்ணீர் அருந்தலாம்…
3: உடல் கழிவுகளை வெளியேற்ற: கற்றாழை சதை எடுத்து நீரில் 5to 6 முறை நான்கு அலசினால் அதில் உள்ள கசப்பு சுவை நீங்கிவிடும்.. பின்பு கற்றாழை சாறு எடுக்கவும் இதை மோரில் கலந்து இதனுடன் சீரகம், ஏலுமிசை சாறு சிறிது, இஞ்சி துண்டு, பச்சை மிளகாய், கொத்தமல்லி சிறிது உப்பு சேர்த்துக் கலக்கவும்.. இதை வாரத்தில் குறைந்தது ரெண்டு முறை எடுத்து கொள்ளலாம்.
4.செம்பருத்தி டீ
பொதுவாக இந்த செம்பருத்தி டீயில் தேன் கலந்து பருகலாம். ஆரோக்கியமான உடலுக்கு ஏற்ற பல்வேறு ஊட்டச்சத்துகள் இந்த டீயில் உள்ளது. ஆனால் சில பக்க விளைவுகளும் இவற்றில் உள்ளன. ஆனாலும் இந்த டீ கருப்பை கட்டிகளைக் கரைக்கும் ஆற்றல் கொண்டது.
5.விளக்கெண்ணெய்
ஒரு துணியில் விளக்கெண்ணெயை நனைத்து அடிவயிற்று பகுதியில் வைத்து, பிளாஸ்டிக் கவர் கொண்டு சுற்றி, மீண்டும் பழைய துணியால் சுற்ற வேண்டும். பின் சுடுநீர் பாட்டில் கொண்டு அடிவயிற்றுப் பகுதியில் 30 நிமிடம் வைத்து எடுத்தால் கருப்பை நீர்க்கட்டி குணமாகும். மாதவிடாய் காலத்தில் செய்ய கூடாது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *