6.ஆப்பிள் சீடர் வினிகர்
* 1 டேபிள் ஸ்பூன் ஆப்பிள் சீடர் வினிகரை, 1 டம்ளர் வெதுவெதுப்பான நீரில் கலந்து தினமும் 1-2 டம்ளர் குடித்து வர, நீர்க்கட்டிகள் மறைந்துவிடும்.
7.வெந்தயம்
வெந்தயம் நம் உடலில் உள்ள இன்சுலின் அளவை சீராக வைத்திருக்கிறது இதற்கு பெரிதும் உதவுகிறது என்று மருத்துவர் கூறுகிறார். வெந்தயம் குளுக்கோஸ் அளவை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும். இரவு வெந்தயத்தை தண்ணீரில் ஊற வைத்து காலை மதியம் மற்றும் இரவு மூன்று வேளை வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் மிகவும் நன்மை கிடைக்கும்.
8.இலவங்கம்
இலவங்கப் பட்டையில் ஏகப்பட்ட நன்மைகள் நிறைந்து காணப்படுகிறது.இலவங்கப்பட்டையை பொடியாக அரைத்து தேனில் கலந்து சாப்பிட்டு வந்தால் நல்ல முன்னேற்றம் கிடைக்கும்
9.ஆளி விதை
ஆளி விதைகளில் அதிகமான நார்ச் சத்துக்கள் நிறைந்து காணப்படுகிறது. நார்ச்சத்துக்கள் நம் அஜீரணத்திற்க எதிராக உதவி செய்கிறது ஆளி விதைகளில் நார்ச்சத்து மட்டுமல்லாமல் ஒமேகா-3 மற்றும் ஒமேகா-6 ஃபேட்டி ஆசிட் இதில் நிறைந்து உள்ளன. இதில் புரத சத்தும் காணப்படுகிறது. பொடி செய்து இதை தினமும் உங்கள் உணவில் சேர்த்து வரலாம்..
10. கருப்பு உளுந்து களி:
கறுப்பு உளுந்து+ கருப்பட்டி +நல்லெண்ணெய் சேர்த்து உளுந்தங்களி செய்து சாப்பிடலாம் இதனால் இடுப்பு எலும்பு உறுதிக்கு வல்லது.
11. உடற்பயிற்சி
யோகா மற்றும் தியானம் செய்வது அவசியமாகும்.. ஸ்கிப்பிங் பயிற்சி செய்ய கூடாது இதனால் கருப்பை தளர்வு ஏற்பட வாய்ப்பிருக்கிறது.. அதிக எடை கொண்ட பொருட்களை பயன்படுத்தப்படுவதை தவிர்க்கவும்.
12. கற்றாழை சாறு
கற்றாழை சாறு +கருபட்டி சேர்த்து மாதவிடாய் காலத்தில் மூன்று நாட்கள் காலை வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும்.. இதனால் கருப்பை கட்டிகள் கரையும்..
