கனலாய் தகிக்காதே அசுரனே

கனலாய் தகிக்காதே அசுரனே

கனலாய் தகிக்காதே அசுரனே

கனலாய் தகிக்காதே அசுரனே

கனலாய் தகிக்காதே அசுரனே

கனலாய் தகிக்காதே அசுரனே

கனலாய் தகிக்காதே அசுரனே

கனலாய் தகிக்காதே அசுரனே

கனலாய் தகிக்காதே அசுரனே

கனலாய் தகிக்காதே அசுரனே

கனலாய் தகிக்காதே அசுரனே

கனலாய் தகிக்காதே அசுரனே

கனலாய் தகிக்காதே அசுரனே

கனலாய் தகிக்காதே அசுரனே

கனலாய் தகிக்காதே அசுரனே

கனலாய் தகிக்காதே அசுரனே

கனலாய் தகிக்காதே அசுரனே

கனலாய் தகிக்காதே அசுரனே

கனலாய் தகிக்காதே அசுரனே

கனலாய் தகிக்காதே அசுரனே

கனலாய் தகிக்காதே அசுரனே

கனலாய் தகிக்காதே அசுரனே

கனலாய் தகிக்காதே அசுரனே

கனலாய் தகிக்காதே அசுரனே

கனலாய் தகிக்காதே அசுரனே

கனலாய் தகிக்காதே அசுரனே

கனலாய் தகிக்காதே அசுரனே

கனலாய் தகிக்காதே அசுரனே

கனலாய் தகிக்காதே அசுரனே

கனலாய் தகிக்காதே அசுரனே

கனலாய் தகிக்காதே அசுரனே

கனலாய் தகிக்காதே அசுரனே

கனலாய் தகிக்காதே அசுரனே

கனலாய் தகிக்காதே அசுரனே

கனலாய் தகிக்காதே அசுரனே

கனலாய் தகிக்காதே அசுரனே

கனலாய் தகிக்காதே அசுரனே

கனலாய் தகிக்காதே அசுரனே

அத்தியாயம் _ 15
பாறை மீது ஏறிய சிறு எறும்பின் அசைவால் பாறையானது உடையும் என்றால் நம்ப முடிகிறதா…?
அதேபோல் கல் போன்ற நம் நாயகனின் மனதை தடுமாற செய்தது நிகழியின் ஸ்பரிசம்.
நிகழினி அணைத்து தன்  கொள்கையில் தன் நிலையை மறந்த ஹர்ஷத்தின் கைகள் நிகழினியை வருடத் தொடங்கின.
தனது மார்பிலிருந்த நிகழினியின் இடையினை தன் கரங்களால் இறுகப் பிடித்தான் ஹர்ஷத்.
அவளது உடலின் உஷ்ணம் அவளது ஆடையின் மேலாக அவனது கரங்களை வந்தடைந்தது.
அவளது சங்கு போன்ற கழுத்தில் மறுகையினை கொண்டு வருடியவாறு தன்னோடு இறுக அணைத்து கொண்டான்.
அவளுடைய நறுமணம் அவனை கட்டுப்பாட்டை சிதற வைத்தது.
அவளது கூர்மையான தனங்களின் தொடுகையில் மோகத்தீயில் எரிந்த ஹர்ஷத் அதற்கு மேல் தாங்க மாட்டாது அவளது இதழ்களின் மீது தன் இதழ்களை பதித்தான்.
இதுவரை காலம் அவன் அருந்திய மதுபானங்களை விட பெண்மை எனும் மோக போதை வேறாக காணப்பட்டது. அது அவனை மயங்கச் செய்தது.
நிகழியின் இதழ்களின் சுவையை அருந்தியவாறே அவனது கரம் கழுத்திலிருந்து மெல்ல கீழே இறங்கியது.
அவளது சிறு திடல் போன்ற கூறிய மென்மையான மார்பின் மீது தன்னை மறந்து தன் கரங்களால் அழுத்தம் கொடுத்தான் ஹர்ஷத்.
பெண்மைப் பிரதேசங்களின் மென்மையோ அவனை திணறச் செய்தன. அவளுடைய அனைத்து பொக்கிஷங்களையும் தன் கரம் கொண்டு களவாட எண்ணினான் ஹர்ஷத்.
அவனது ஆசையெனும் தீ பரவத் தொடங்க அவனது கரத்தின் அதீத அழுத்தத்தில் கண்களை திறந்து கொண்டாள் நிகழினி. 
அவனுடைய கரங்களின் அழுத்தத்தால் தன் உடல் படும் பாட்டைக் கண்டு அதிர்ந்து விலகினாள் அவள்.
பூவிலுள்ள தேனை அருந்தும் தேனீயை மலர்களே வரவிடாது தடுப்பது போல உணர்ந்த ஹர்ஷத் மெய் மறந்து மூடிய தன் கண்களை மெல்ல திறந்து கொண்டான்.
 
கண்களை திறக்கையில் நிகழினியோ “என்ன சார் பண்ணுறீங்க….” என அதிர்ச்சியாக கேட்டவாறு எழுந்தவள், கட்டிலின் ஓரமாக சென்று அமர்ந்தாள்.
மோகக்கடலில் மூழ்கியிருந்த ஹர்ஷத்தின் சிந்தை தெளிய சட்டென  அவனும் எழுந்தான்.
தான் நிகழினியிடம் தவறாக நடந்து கொண்டதை உணர்ந்த ஹர்ஷத் நிகழினியை பார்த்து “ஐ அம் சாரி…….. நிகழினி…” என கூறினான்.
தன்னை சூழ நடப்பவை பற்றி அறியாமல் இருந்த நிகழினிக்கோ விழிகள் கலங்கத் தொடங்கின. 
அவள் தன் கண்களைத் திறக்கும் போது ஹர்ஷத் தன்னை முத்தமிட்டு கொண்டிருந்தான் என்பது புரிய வெறுப்போடு தன் இதழ்களை துடைத்தாள் அவள்.

ஹர்ஷத்தின் செயல் அவளது உடலை நடுங்க செய்தது, அவனது கரம் இன்னும் தன் மார்பில் இருப்பதைப் போல உணர்ந்தவளுடைய மனமோ பயத்தில் பதற கைகளை கொண்டு மார்பினை மூடி கொண்டு அழ ஆரம்பித்தாள் அவள்.

நிகழினியின் நிலையை பார்த்த ஹர்ஷத் அருகில் சென்று அவளது தோளின் மீது மென்மையாக கை வைத்தான்.
“சா…. சாரிடி”
“ச்ச்ச்ச்சீசீ……… கையை எடுங்க சார்……” என அவனது கைகளை தள்ளிய நிகழினி, அடுத்த நொடியே ஹர்ஷத்தினை அறைந்தாள்.
 
இதுவரை எவரும் தீண்டாத தனது பாகங்களை ஹர்ஷத்தின் கைகள் தீண்டிய வெறுப்பிலிருந்த நிகழினியை மீண்டும் வந்து தொட, அவளோ அதீத கோபம் கொண்டாள்.
“ஏய்ய்….” என தானும் அடிக்கத் தன் கரத்தை உயர்த்தியவன் தன்னை கட்டுப் படுத்திக் கொண்டான்.
தனது கடனை அடைக்க முடியாமல் நடிப்பதற்காக வந்தவளின் அனுமதியின்றி அவளை தொட்டதன் விளைவாக தனக்கு விழுந்த அடியை ஏற்றுக் கொண்டான் ஹர்ஷத்.
இதுவரை காலம் தனது தாயிடம் கூட அடி வாங்காத ஹர்ஷத் முதன் முறையாக ஒரு பெண் அறைந்ததை நினைத்து வெட்கப்பட்டான்.ஆனால் தன் மேல் தவறு என்பதால் பொறுமை காத்தான்.

ஹர்ஷத்தின் முன் நின்று கூட பேச பயப்படும் நிகழினி அவளது கட்பினை சீண்டியதால் பொங்கியெழுந்தாள்.
“நான் உங்களை முழுசா நம்பினேன் சார், நீங்க கோபக்காரர்னு தெரியும் பட் இப்படிலாம் பண்ணுவீங்கன்னு கொஞ்சம் கூட நினைக்கல,
நான் உடம்பு முடியாம இருக்கேன்னு தெரிஞ்சும் என்கிட்ட தப்பா நடக்க ட்ரை பண்ணுறீங்க,
ஒரு பொண்ணோட விருப்பம் இல்லாம தொடுறது ரேப் பண்ணுறதுக்கு சமம்” என வார்த்தைகளை கண்ணீருடன் கொட்டினாள் நிகழினி.
“சாரி…., நான் வேணும்ன்னு  பண்ணல……” என்றான் ஹர்ஷத். அவனுடைய முகமோ வெகுவாக மாறிப் போனது.
“அது எப்படி சார், உங்களுக்கு தெரியாமலே உங்க கை என்  மார்பை தொட்டதா….? என சீற்றத்தோடு கேட்டாள்.
நிகழினியின் வார்த்தைகள் அனைத்தும் ஹர்ஷத்தை கூர்மையான ஊசி கொண்டு ஏற்றுவதைப் போல இருந்தது.
“என்னால  நிம்மதியா தூங்க கூட முடியாதா, ப்ளீஸ் உங்க கால்ல வேணும்னாலும் விழுறேன் என்னை ஒன்னும் பண்ணிராதீங்க. நான் நடிக்கத்தான் வந்திருக்கேன். வேற எதுக்கும் வரலை.” என்றாள்.
ஒருவரிடமும் பணிந்து போகாத ஹர்ஷத் தான் செய்த தவறால் நிகழினி கூறுவதை கேட்டு கொண்டு பொறுமையாக இருந்தான்.
“உங்களை போல மனுசனை நான் பார்த்தில்லை, இப்படிதான் கடன் கொடுத்த எல்லா பொண்ணுங்களுக்கும் பண்ணுவீங்களா….?” என சீற்றத்தோடு வார்த்தைகளை விட்டாள் நிகழினி.
ஹர்ஷத்தோ அவளுடைய பேச்சில் தன் பொறுமையை இழந்து நிகழினியின் கன்னத்தில் ஓங்கி அறைந்தான்.
ஹர்ஷத்தின் அடியில் உலகமே தன்னை சூழ சுழலுவது போல இருந்தது அவளுக்கு. தன் தலையை பற்றிக் கொண்டவள் தொப்பென தரையில் விழுந்தாள்.
கீழே விழுந்தவளை பார்த்து “எஸ் நான் தப்பு பண்ணிட்டேன்  பட் அதுக்கு சாரியும் கேட்டுட்டேன். இதுக்கு மேல ஒரு வார்த்தையும் நீ பேச கூடாது” என தனது கம்பீரமான குரலில் கர்ஜித்தப்படி சீற்றத்துடன் வெளியே சென்றான்.
தரையிலிருந்து தடுமாறி எழுந்து நின்ற நிகழினியின் வெண்தாமரை போன்ற கன்னமோ செந்தாமரை போல நிறம் மாறியது.
தனது கட்டிலின் மீது அமர்ந்து கன்னத்தை தடவியபடி கண்ணீர் வடித்து கொண்டிருந்தாள் நிகழினி.
ஹர்ஷத் தன்னை மனதாலும் உடலாலும் காயப்படுத்தியதை எண்ணி வருந்தினாள் அவள். அவளது உடலின் வருத்தமோ அவளை உறக்கம் வரை கொண்டு சென்றது.
வெளியே வந்து அமர்ந்த ஹர்ஷத் ஃப்ரிட்ஜில் உள்ள வைன் பாட்டிலை எடுத்து கொண்டான்.
பாட்டிலின் மூடியை உடைத்து ஒரு தடவையில் கண்களை மூடிக் கொண்டு மடமடவென குடித்து முடித்தான்.
அவனது வீட்டிலுள்ள சுவர் கண்ணாடி முன் நின்றவன் தனது விம்பத்தை பார்த்தான். அவனுடைய மனமோ அவனைப் பார்த்து ஏளனமாக சிரித்தது.
‘ஒரு பொண்ணு உன்னை பார்த்து திட்டுற அளவுக்கு வந்திட்டியே சே..’
‘நோஓஓ…. நான் அவளை தொடலை. அவதான் என்னை தொட்டா. அவதான் என்னைய முதல்ல ஹக் பண்ணினா.
அப்படின்னா என் மேல தப்பில்லை’ என தன் மனதோடு வாதிட்டான் அவன்.

‘தூக்கத்தில இருந்த பொண்ணை அவளோட விருப்பம் இல்லாமல் முத்தம் கொடுத்தது தப்புதான்’ என்று அவனுடைய மனம்.
‘நோ…. என் மேல தப்பில்லை.’ என மாறி மாறி மனதோடு பேசிக்  கொண்டிருந்தான்.
அவனது மனமோ ஆறுதலடைய மறுத்தது. நள்ளிரவு என கூட பாராது தனது காரினை எடுத்து வேகமாக ஓட்டி சென்றான் அவன்.
**********************************************************************
 
பகலவன் வருகையை கண்டு பறவைகளின் இசையில் கண்களை விழித்துக்கொண்டாள் நிகழினி.
 
‘ஆ….. வலிக்குது’ என கன்னத்தை தொட்டாள். அவளது கன்னமோ சற்று தடித்தவாறு காணப்பட்டது.
ஆனால் நேற்றை விட தனது உடல் இலேசாக இருப்பதை உணர்ந்தவள் மெதுவாக எழுந்து அமர்ந்தாள்.
அறை முழுவதும் தேடி பார்த்தாள் ஹர்ஷத்தை காணவில்லை.
தனக்கு நடந்த அனைத்தும் கனவாக இருக்க கூடாதா….? என எண்ணியவள் அதனை மறப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டாள்.
தனது சாதாரண வேலைகளை செய்ய தொடங்கினாள் நிகழினி.
 
பொழுது விடிந்தும் வீட்டிற்கு ஹர்ஷத் வரவில்லை. ஒவ்வொரு நாளும் தனது தாயை பார்த்து விட்டு தான் ஆஃபிஸ்க்கு செல்வான் ஹர்ஷத்.
ஆனால் நேரம் பத்து மணியாகியும்  பார்க்க வரவில்லையென ஹர்ஷத்தை தேடினாள் லதா.
ஹாலை சுத்தம் செய்து கொண்டிருந்த நிகழினியை பார்த்து “நிகழினி…… இன்னைக்கு ஹர்ஷத் ஆஃபிஸ்க்கு போகலையா….?” என கேட்டாள் லதா.
“தெரியலையேம்மா….., அவர் மார்னிங்ல இருந்து ரூம்ல இல்லையே…” என்றாள் நிகழினி.
“ஆஃபிஸ்க்கு மார்னிங் போயிட்டான்னு நினைக்கிறேன்” என்று ஹர்ஷத்தின் செல் ஃபோனிற்கு அழைத்தாள். ஆனால் அவனது ஃபோன் இணைப்பில் இல்லை என பதிலளித்தது.
 
இதனை பெரிதாக எடுக்காது தன் வேலைகளை கவனிக்கச் சென்றாள் லதா. 
சிறிது நேரம் கழித்து தரண் வீட்டிற்கு வந்தான். உள்ளே வந்த தரண் நிகழினி கிட்சனுக்குள் இருப்பதை பார்த்தவன் அவளது அழகில் சற்றே திகைத்துப்  போனான்.
நிகழினியை பார்த்தவுடனே அவனது கால்கள் அவனிடம் கூட அனுமதி பெற்று கொள்ளாமல் நிகழினியை நோக்கி சென்றது.
“ஹாய் நிகழினி….., எப்படி இருக்கீங்க…?” என நலம் விசாரித்தான்.
ஹர்ஷத்தின் ஆஃபிஸ்ல் வேலை செய்யும் ஒருவர் கிட்சனுக்குள் வந்து தன்னுடன் பேசிகின்றான் என தயங்கினவள் “நான் நல்லா இருக்கேன்” என பதிலளித்தாள்.
பின் தரணை பார்த்து “நீங்க வெளியே இருங்க நான் உங்களுக்கு காபி எடுத்துட்டு வர்றேன் என்றாள்” நிகழினி.
“இல்லை எனக்கு காபி வேணாம், நான் உங்க கூட கொஞ்சம் பேசனும்” என்றான்.
“எதுவாக இருந்தாலும் ஹால்ல இருந்து பேசுங்க” என பதிலளித்தாள் நிகழினி.
 
தனது எல்லையை மீறி கிட்சனுக்குள் வந்தது தவறென உணர்ந்தவன் வெளியே சென்றான்.
பின்னால் வந்த நிகழினி “என்ன சார் பேசனும்ன்னு சொன்னீங்க” என கேட்டாள்.
 
“ஒரு வருஷத்துக்கு அப்புறமா இந்த வீட்ட விட்டு போயிருவீங்களா….?” என கேட்டான் தரண்.
நிகழியினிற்கோ தரண் சொல்வது என்னவென்று புரியாது போனது. 
“நீங்க என்ன  சொல்லுறீங்கன்னு புரியலை சார்” என்றாள் நிகழினி.
“நீங்க ஹர்ஷத் சாரோட போட்ட அக்கிரிமென்ட் படி ஒரு வருஷம்தானே இங்கே இருக்கனும்” என்றான்.
தனக்கும் ஹர்ஷத்திற்குமிடையே நடந்த அக்கிரிமென்ட் பற்றி இவனுக்கு எவ்வாறு தெரிய வந்தது என  திகைத்தாள் நிகழினி.
‘ஒரு வேளை ஹர்ஷத் இவனிடம் சொல்லிருப்பாரோ….?, இதை ஹர்ஷத் வெளியே சொன்னா அவருக்கும் ப்ராப்ளம் தானே சோ அவர் சொல்லியிருக்க மாட்டார். வேற யார் சொல்லியிருப்பாங்க…?” என தனக்குள் எண்ணினாள்.
“உங்களுக்கு எப்படி இதை பத்தி தெரியும்” என கேட்டாள் நிகழினி.
“நான் உங்களோட டாக்குமென்ட்லாம் ஆஃபிஸ்ல பார்த்தேன்” என்றான் தரண்.
அவனுடைய பதில் அவளை சற்றே அச்சப்பட வைத்தது.
“இதைப்பற்றி யாருக்கிட்டையும் சொல்ல வேணாம் சார், இந்த விஷயம் வெளியே தெரிஞ்சுதுன்னா என்னோட வாழ்க்கையே நாசமாகிடும்” என்றாள் நிகழினி.
தரணின் சந்தேகத்தை தெளிவுபடுத்துவதாக இருந்தது நிகழினியின் பதில். அவனுடைய மறைமுக கேள்விகளுக்கு தன்னை அறியாமலேயே பதில் அளித்துக் கொண்டிருந்தாள்.
தரணோ ‘நிகழினி வாங்கின பணத்திற்காகதான் சார்ட வீட்டில இருக்கிறாள்…..’ என்று  புரிந்து கொண்டான்.
“ஏன் சார்கிட்ட பணம் வாங்கினீங்க…?” என்று கேட்டான் தரண்.
அவளோ தயக்கத்துடன் அவனை ஏறிட்டாள்.
“பயப்படாதீங்க நிகழினி. என்னை நம்புங்க. என்னை உங்களோட நல்ல ப்ரண்டா நினைச்சுக்கோங்க. என்னால முடிஞ்ச உதவியை நான் உங்களுக்கு பண்ணுறேன்.” என்றான் தரண்.
நிகழினியோ வேறு வழியின்றி தனக்கு நடந்த அனைத்தையும் தரணிடம் கூறினாள். அவனுடைய நண்பன் என்ற வார்த்தை அவளை சற்று நிம்மதி அடையச் செய்தது.
தரணின் மனதில் நிகழினி பற்றிய கவலையோ ஆட்கொள்ள மறுபக்கமோ நிகழினியின் மீது தான் கொண்ட காதலும் துளிர்விட்டது.
 
‘நிகழினி வாங்கிய பணத்தை கொடுத்தா அவளை இங்கிருந்து கொண்டு போகலாம், பட் சார் இதுக்கு ஒத்துக்கொள்ளுவாரான்னு தெரியலையே. பாஸ் உண்மையில இவளை லவ் பண்ணியிருந்தா பரவாயில்லை. அவரே நடிப்பதற்காகத்தானே வைத்திருக்கிறார். சோ நிகழினியை இந்த பிரச்சனைல இருந்து எப்படியாவது வெளியே கொண்டு வரணும். அதுக்கப்புறமா நான் அவளை வெடிங் பண்ணிக்கலாம்’ என தனது மனதில் எண்ணியபடி காதல் கோட்டையினை கட்டினான்.
 
தனது மனதில் தோன்றிய ஆசைகளை வெளிப்படுத்தாமல் நிகழினியுடன் நட்பாக பேசி கொண்டிருந்தான் தரண்.
பேசி முடித்ததும் அங்கிருந்து செல்ல விருப்பமின்றி வேறு வழியின்றி வெளியே செல்ல தயாரானான் தரண்.
 
வெளியே செல்லும் போது ஹர்ஷத்தின் போட்டோவினை பார்த்த போதுதான் தான் வீட்டிற்கு வந்ததன் நோக்கம் ஞாபகம் வந்தது.
‘நிகழினியை பார்த்தவுடனே ஏன் வந்தோம்னு மறந்துட்டனே’ என்று நினைத்து கொண்டு நிகழினியின் அருகே மீண்டும் சென்றான்.
“நிகழினி, சார் எங்கே இருக்கிறார்….?” என்று கேட்டான்.
“சார் வீட்டில இல்லையே, ஏன் ஆஃபிஸ்க்கு வரலையா….?” என்று கேட்டாள் நிகழினி.
 
“மார்னிங் இம்போர்ட்டன்ட் மீட்டிங் இருக்குன்னு சொன்னார் பட் இவ்வளவு நேரமா வரவில்லை, அதான் நேர்ல வந்து பார்த்தேன்” என்றான் தரண்.
ஹர்ஷத் வீட்டில் இல்லை ஆஃபிஸ்க்கும் செல்லவில்லையென்றால் எங்கே சென்றிருப்பான் என சிந்தித்தாள் நிகழினி.
 
“அவர் மார்னிங்ல இருந்து வீட்டில இல்லை…… ” என்றாள் நிகழினி.
 
“ஓ….. அப்படின்னா ஆஃபிஸ்க்கு வருவார்ன்னு நினைக்கிறேன்” என்றவாறு தரண் சென்றான்.
ஹர்ஷத்தோ தன்னுடைய ஹெஸ்ட் ஹவுஸ்ஸில் உள்ள பாரில் அமர்ந்து உயர்ரக மதுபானங்களை தன் உடலுக்குள் செலுத்திக் கொண்டிருந்தான்.
நிகழினியிடம் தடுமாறியதை எண்ணி அவன் முகம் அவமானத்தில் கருத்துப் போனது.

Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *