உள்ளம் கொள்ளை போனதடா
25
உள்ளம் கொள்ளை போனதடா…
மகன் தாயை திட்டிக்கொண்டிருந்தது கூட நயனிக்கு புதுசாய் தெரியவில்லை…தன்னிடமும் விரோதி போல மூஞ்சி காட்டியவன் தானே இவன்…ஹுக்கும்ம்
பதிலுக்கு கோதையும் பெண்ணியம் பேசி கோதாவில் இறங்கியது தான் பேஜாரா போச்சு நயனிக்கு…இப்படி காலங்கார்த்தால கச்சை கட்டினால்….பேஷ் பேஷ் ரொம்ப நன்னாருக்கு…eee
நான் எங்க அக்கா வீட்டுக்கு போறேன்…நீயாச்சு உன் ஓவிய பொண்டாட்டி ஆச்சு…சகிப்பு தன்மை ன்னா என்னான்னு இனிலாம் கேள்வி தான் படனும் போல.. நானும் எவ்ளோதான் பிடிச்சி வைப்பேன் தம்பி முடில…எம்மா நயனி என் மகன் வேலைக்கு போக கூ.டாது சொல்றான் போவாதேன்னு நான் எதனா புது பிள்ளையிடம் சொல்லி மாமியார் கொடுமைன்னு ஜெயிலில் களி திங்கவா? ஏற்கனவே நீ டைவோர்ஸ் பண்றேன் சொல்லி
