உனை நோக்கியே எனை ஈர்க்கிறாயே

உனை நோக்கியே எனை ஈர்க்கிறாயே

உனை நோக்கியே எனை ஈர்க்கிறாயே

உனை நோக்கியே எனை ஈர்க்கிறாயே

உனை நோக்கியே எனை ஈர்க்கிறாயே

உனை நோக்கியே எனை ஈர்க்கிறாயே

உனை நோக்கியே எனை ஈர்க்கிறாயே

உனை நோக்கியே எனை ஈர்க்கிறாயே

உனை நோக்கியே எனை ஈர்க்கிறாயே

உனை நோக்கியே எனை ஈர்க்கிறாயே

உனை நோக்கியே எனை ஈர்க்கிறாயே

உனை நோக்கியே எனை ஈர்க்கிறாயே

உனை நோக்கியே எனை ஈர்க்கிறாயே

உனை நோக்கியே எனை ஈர்க்கிறாயே

உனை நோக்கியே எனை ஈர்க்கிறாயே

உனை நோக்கியே எனை ஈர்க்கிறாயே

உனை நோக்கியே எனை ஈர்க்கிறாயே

உனை நோக்கியே எனை ஈர்க்கிறாயே

உனை நோக்கியே எனை ஈர்க்கிறாயே

உனை நோக்கியே எனை ஈர்க்கிறாயே

உனை நோக்கியே எனை ஈர்க்கிறாயே

உனை நோக்கியே எனை ஈர்க்கிறாயே

உனை நோக்கியே எனை ஈர்க்கிறாயே

உனை நோக்கியே எனை ஈர்க்கிறாயே

உனை நோக்கியே எனை ஈர்க்கிறாயே

உனை நோக்கியே எனை ஈர்க்கிறாயே

உனை நோக்கியே எனை ஈர்க்கிறாயே

உனை நோக்கியே எனை ஈர்க்கிறாயே

உனை நோக்கியே எனை ஈர்க்கிறாயே

உனை நோக்கியே எனை ஈர்க்கிறாயே

உனை நோக்கியே எனை ஈர்க்கிறாயே

உனை நோக்கியே எனை ஈர்க்கிறாயே

உனை நோக்கியே எனை ஈர்க்கிறாயே

உனை நோக்கியே எனை ஈர்க்கிறாயே

உனை நோக்கியே எனை ஈர்க்கிறாயே

உனை நோக்கியே எனை ஈர்க்கிறாயே

உனை நோக்கியே எனை ஈர்க்கிறாயே

உனை நோக்கியே எனை ஈர்க்கிறாயே

உனை நோக்கியே எனை ஈர்க்கிறாயே

உனை நோக்கியே எனை ஈர்க்கிறாயே

உனை நோக்கியே எனை ஈர்க்கிறாயே

உனை நோக்கியே எனை ஈர்க்கிறாயே

உனை நோக்கியே எனை ஈர்க்கிறாயே

உனை நோக்கியே எனை ஈர்க்கிறாயே

உனை நோக்கியே எனை ஈர்க்கிறாயே

உனை நோக்கியே எனை ஈர்க்கிறாயே

உனை நோக்கியே எனை ஈர்க்கிறாயே

உனை நோக்கியே எனை ஈர்க்கிறாயே

உனை நோக்கியே எனை ஈர்க்கிறாயே

உனை நோக்கியே எனை ஈர்க்கிறாயே

உனை நோக்கியே எனை ஈர்க்கிறாயே

உனை நோக்கியே எனை ஈர்க்கிறாயே

உனை நோக்கியே எனை ஈர்க்கிறாயே

உனை நோக்கியே எனை ஈர்க்கிறாயே

உனை நோக்கியே எனை ஈர்க்கிறாயே

உனை நோக்கியே எனை ஈர்க்கிறாயே

உனை நோக்கியே எனை ஈர்க்கிறாயே

உனை நோக்கியே எனை ஈர்க்கிறாயே

உனை நோக்கியே எனை ஈர்க்கிறாயே

உனை நோக்கியே எனை ஈர்க்கிறாயே

உனை நோக்கியே எனை ஈர்க்கிறாயே

உனை நோக்கியே எனை ஈர்க்கிறாயே

உனை நோக்கியே எனை ஈர்க்கிறாயே

உனை நோக்கியே எனை ஈர்க்கிறாயே

உனை நோக்கியே எனை ஈர்க்கிறாயே

உனை நோக்கியே எனை ஈர்க்கிறாயே

உனை நோக்கியே எனை ஈர்க்கிறாயே

உனை நோக்கியே எனை ஈர்க்கிறாயே

உனை நோக்கியே எனை ஈர்க்கிறாயே

உனை நோக்கியே எனை ஈர்க்கிறாயே

உனை நோக்கியே எனை ஈர்க்கிறாயே

உனை நோக்கியே எனை ஈர்க்கிறாயே

உனை நோக்கியே எனை ஈர்க்கிறாயே

உனை நோக்கியே எனை ஈர்க்கிறாயே

உனை நோக்கியே எனை ஈர்க்கிறாயே

உனை நோக்கியே எனை ஈர்க்கிறாயே

உனை நோக்கியே எனை ஈர்க்கிறாயே

உனை நோக்கியே எனை ஈர்க்கிறாயே

உனை நோக்கியே எனை ஈர்க்கிறாயே

உனை நோக்கியே எனை ஈர்க்கிறாயே

உனை நோக்கியே எனை ஈர்க்கிறாயே

உனை நோக்கியே எனை ஈர்க்கிறாயே

உனை நோக்கியே எனை ஈர்க்கிறாயே

உனை நோக்கியே எனை ஈர்க்கிறாயே

உனை நோக்கியே எனை ஈர்க்கிறாயே

உனை நோக்கியே எனை ஈர்க்கிறாயே

உனை நோக்கியே எனை ஈர்க்கிறாயே

உனை நோக்கியே எனை ஈர்க்கிறாயே

உனை நோக்கியே எனை ஈர்க்கிறாயே

உனை நோக்கியே எனை ஈர்க்கிறாயே

உனை நோக்கியே எனை ஈர்க்கிறாயே

உனை நோக்கியே எனை ஈர்க்கிறாயே

ஈர்ப்பு 4
ஒரு வழியாக பிளாஷ்பேக்கிலிருந்து வெளியே வந்து என் அம்மாவைத் தேடிச் சென்றேன். என் அம்மா சமையலறையில் ‘பிஸி’யாக இருந்தார். என் அத்தை வந்தாலே என் அம்மா சமையலறையையே இருப்பிடமாக்கிக் கொள்வார். அதனை அறிந்ததால் நான் சமையலறைக்குச் சென்று என் அம்மாவிடம், “இப்போ எதுக்கு அத்தை வந்திருக்காங்க? அதுவும் அந்த ‘காட்ஸில்லா’வ கூட்டிக்கிட்டு வந்திருக்காங்க… என்ன வேணுமாம் உங்க நாத்தனாருக்கு?” என்று கேட்டேன்.
“மெதுவா பேசு டி உங்க அத்தைக்கு கேட்டுற போகுது…” என்று என்னை அடக்கினார் என் அம்மா.
“ சரி என்ன அடக்குறது இருக்கட்டும்… அவங்க எதுக்கு வந்திருக்காங்கன்னு நீங்க இன்னும் சொல்லவே இல்ல…”
“ஷீலாக்கு மாப்பிள்ளை பாக்கணுமாம்… அதுக்காகத் தான் உங்க அத்தை இப்போ இங்க வந்திருக்காங்க…”
‘என்ன அந்த ‘காட்ஸில்லா’க்கு கல்யாணம் பண்ண போறாங்களா! பாவம் அந்த மாப்பிள்ளை’ என்று அந்த முகம் தெரியாத அவளின் வருங்காலக் கணவருக்காக வருத்தப்பட்டேன் நான்.
“அண்ணா எங்க உன் பொண்ண காணோம்… வந்ததிலிருந்து நான் பாக்கவே இல்ல. இன்னும் எழுந்துக்கவே இல்லையா… என் பொண்ணெல்லாம்….” என்ற என் அத்தையின் ‘வெண்கல’க் குரல் என் காதில் விழுந்ததும் என் அம்மாவிடம் இருந்து காபியைப் பறித்துக் கொண்டு வேகமாக ஹாலிற்குச் சென்றேன். (‘இன்னும் கொஞ்சம் லேட் பண்ணா எங்க அப்பாகிட்ட எதையாவது போட்டுக் கொடுத்துருவாங்கங்கிற பயம் தான்!!!)
அங்கு நான் எதிர்பார்த்தது போலவே என் அப்பா கோபமாக என்னை முறைத்துக் கொண்டிருந்தார்.
“அத்தை உங்களுக்காக தான் நானே காபி போட்டு எடுத்துட்டு வந்தேன். உங்களுக்கு ஏத்த மாதிரியே டிக்காஷன் நெறய சுகர் கம்மியா போட்டுருக்கேன். குடிச்சு பார்த்து எப்படி இருக்குனு சொல்லுங்க.” என்று அவருக்கு ‘ஐஸ்’ வைத்துவிட்டு திரும்பி என் அப்பாவைப் பார்த்தேன். அவர் என்னைப் பாராட்டும் பார்வை பார்த்தார்.
‘அப்பாடி ஒரு வழியா சமாளுச்சுட்டேன்…” என்று பெருமூச்சு விட்டபடி  திரும்பினால் என் அண்ணன் என்னைப் பார்த்து ‘கேவலமான’ லுக் ஒன்றை விட்டான். அதுவே சொல்லாமல் சொல்லியது, ‘உனக்கெல்லாம் சுடு தண்ணியே ஒழுங்கா வைக்கத் தெரியாது… இதுல நீதான் காபி போட்டன்னு நான் நம்பனுமா…’
நான் அவனைக் கண்டு ‘போடா போடா நீ நம்பாட்டி எனக்கென்ன…’ என அசால்ட்டாக லுக் விட்டு திரும்பப் போனேன். அப்போது அந்த இடத்திற்கே சம்பந்தமில்லாத ஒரு வாசனை ‘குப்பென’ மூக்கைத் தீண்டியது
‘எப்பா யாருடா இது ‘பெர்ப்பியும்’லேயே குளிச்சுட்டு வந்திருக்கிறது!’ என்று திரும்பிப் பார்த்த போது அங்கு ஷீலா என் அண்ணனுடன் கடலைப் போட்டுக்கொண்டிருந்தாள். (ஹாஹா சிக்கினான் என் அண்ணன்😂😂😂)
அவள் 5.7 அடி உயரமும் 55 கிலோ எடையுமாக இருந்தாள். நான் உடனடியாக என்னையும் அவளையும் ஒப்பிட்டு பார்த்தேன். பின் முட்டாள் என்று என்னையே திட்டிக் கொண்டேன்.
‘ஹம்ம்… ஃபேர் கம்ப்ளெக்ஷன்… நல்லா தான் இருக்கா…’ (ஆமா எனக்கு லைட்டா பொறாமை தான்😒😒😒)
அவளோ என்னையெல்லாம் ஒரு பொருட்டாகவே மதிக்காமல் என் அண்ணனோடு பேசிக் கொண்டிருந்தாள். ‘ஹம்ம்… இவ ஒரு பொண்ணு கூட பேசி நான் பார்த்ததே இல்ல’ என்று மனதிற்குள் நினைத்துக்கொண்டேன்.
என் அப்பாவும் அத்தையும் சீரியசாக மப்பிள்ளையைப் பற்றி உரையாடிக்கொண்டிருந்தனர். என்னவோ அங்கு இருப்பது எனக்கு பிடிக்காததால் பால்கனிக்குச் சென்றேன். 
அங்கு எப்போதும் போல எனக்கு மிகவும் பிடித்த பொழுத்துபோக்கான பாடல் கேட்பதை செய்து கொண்டிருந்தேன். என் காதில் ‘இயர்போனை’ வைத்துவிட்டால் எனக்கு வெளியுலகத்தொடர்பே இல்லாதது போல அதிலே லயித்து விடுவேன். இன்றும் அப்படித் தான் அந்த ‘மெலோடி’யில் லயித்துக் கொண்டிருந்தேன்.
சரசர சாரக்காத்து
வீசும் போதும்
சார(ரை)ப் பாத்து பேசும்போதும்
சாரப்பாம்பு போல
நெஞ்சு சத்தம்போடுதே 
இத்து இத்து இத்துப்போன
நெஞ்சு தைக்க
ஒத்தப்பார்வை பாக்கச்சொல்லு
மொத்த சொத்தை எழுதித்தாரேன்
மூச்சு உட்பட 
டீ போல நீ
என்னைய ஆத்துற…
என்று அந்த பாட்டில் கரைந்துக் கொண்டிருக்கும்போது தான் எதர்ச்சியாக அவனைப்(Mr.Perfect) பார்த்தேன். ஒரு முறை என்னையே கிள்ளிப் பார்த்துக்கொண்டேன் இது கனவா என்று அறிவதற்கு. கனவில்லை இது… அவன் என்னைத் தான் பார்த்துக்கொண்டிருந்தான். (அப்படித் தான் நான் நினைத்தேன்…😐😏) அந்நேரம் என் இதயம் வேகவேகமாக துடிப்பதை உணர்ந்தேன். ஆனால் அனைத்தும் ஒரு நொடியே. 
என் பின்னால் யாரோ நிற்பதைப் போல இருந்ததால் திரும்பிப் பார்த்தேன். அங்கு ஷீலா நின்றுக் கொண்டிருந்தாள். அவளும் அவனைப் பார்த்து கையாட்டிக் கொண்டிருந்தாள். அப்போது தான் தெரிந்தது அவன் என்னைப் பார்க்கவில்லை… அவளைப் பார்த்துக்கொண்டிருந்தான்.
கேட்டுக் கொண்டிருந்த பாடலும் எனக்கு கசந்தது… இதற்கு மேல் அங்கிருக்க முடியாது என்று உணர்ந்ததால் அங்கிருந்து செல்ல முற்பட்டேன். அப்போது ஷீலா என் கையைப் பிடித்துக்கொண்டு ஏதோ உளறிக்கொண்டிருந்தாள்.
‘இந்த லூசு நம்ம கிட்ட இப்படி பேசாதே’ என்று மனதிற்குள்ளே கூறிக்கொண்டு அவளைப் பார்த்தால், அவள் பேச்சு என்னிடம் இருந்தாலும் பார்வையோ அவனிடம் இருந்தது.
‘ச்சே இவ போதைக்கு நான் ஊறுகாயா… கொஞ்ச நேரம் முன்னாடி தான் அபிகிட்ட ‘ஃப்ளர்ட்’ பண்ணிட்டு இருந்தா… இப்போ இவன் முன்னாடி பல்ல காட்டிட்டு நிக்கிறா… என்ன பொண்ணோ’ என்று தலையிலடித்துக் கொண்டு அவ்விடம் விட்டு விரைந்தேன்.
என் மனநிலையை மாற்ற வேண்டி சமையலறைக்கு என் அம்மாவைத் தேடிச் சென்றேன். அங்கு மேலும் அதிர்ச்சி தரக்கூடிய விஷயத்தை என் அம்மா கூறினார். 
என் அத்தை அபிக்கு ஷீலாவைத் திருமணம் செய்து வைக்க அப்பாவிடம் கேட்டாராம். 😲😲😲 (அபி நீ காலி…)
ஆனால் என் அப்பா அபிக்கு நல்ல வேலை இல்லை இன்னும் பொறுப்பு வரவில்லை என்று அதற்கு மறுப்பு கூறிவிட்டாராம். (நீ எப்பவோ செஞ்ச புண்ணியம் உன்ன காப்பாத்திருக்கு டா அபி😌😜)
“ஹம்ம் இன்னும் எவ்ளோ நாள் இங்க இருக்கப் போறாங்களாம்?”
“உங்க அத்தை நாளைக்கு கிளம்புறாங்களாம்…”
“அப்போ அந்த ‘காட்ஸில்லா’?”
“உங்க அப்பாக்கு தான் தெரியும்…”
என்னமோ அவளைப் பார்த்தாலே எனக்குப் பிடிக்கவில்லை. அதுவும் அவள் என் வீட்டில் நடமாடிக்கொண்டிருப்பதை என்னால் சகித்துக்கொள்ளவே முடியவில்லை. ஆனால் மற்றவரிடம் எப்படியோ இதுவரையிலும் என்னிடம் அவள் அவ்வளவாக வைத்துக்கொள்வதில்லை.
அன்று இரவு என்னால் சரியாக உறங்க முடியவில்லை. கண்ணை மூடினாலே அவனின் ‘அந்த’ பார்வை தான் நியாபகத்தில் வந்தது. ஆனால் அப்பார்வை என்னை நோக்கியதல்ல என்பதை நினைக்கும்போது உள்ளுக்குள் வலித்தது. ‘ஒரு தடவையாவது என்ன இது மாதிரி பாத்துருப்பியா…’ என்று மனதினுள் அவனைக் காய்ச்சிக்கொண்டிருந்தேன். பிறகு எப்போது உறங்கினேன் என்றே எனக்குத் தெரியவில்லை.
அடுத்த நாள் காலை எப்போதும் போல் என் அம்மாவிடம் திட்டு வாங்கியபடியே கிளம்பினேன். அபி ஷீலாவிற்கு பயந்தே சீக்கிரம் சென்று விட்டான்.
‘ச்சே இந்த பக்கி வேற போயிடுச்சு… இப்போ நான் எப்படி காலேஜ்க்கு போறது?’ என்று நான் நொந்துக்கொள்ளும்போது Mr.Perfect அவன் பைக்கில் செல்ல ஆயத்தமாகிக் கொண்டிருந்தான். நான் அவனைப் பார்த்துக்கொண்டிருக்கும்போது அவனும் திரும்பி என்னைப் பார்த்து விட்டான். அந்த ஒரு நொடி பார்வை நான் இரவில் பட்ட துன்பங்ளையெல்லாம் அகற்றிவிட்டது போல மகிழ்ந்தேன்.
அந்த மகிழ்ச்சியைக் குழைக்கவென என் அருகில் ஹாரன் சத்தம் கேட்டது. ‘யாருடா அது எனக்கே ஹாரன் அடிக்கிறது’ என்று எரிச்சலில் திரும்பிப் பார்த்தேன்.
அங்கு நான் கண்ட காட்சியில் என் கண்ணிரெண்டும் வெளியே வந்துவிடுவது போல் அதிர்ச்சியானேன். ஏனெனில் அங்கு இருந்தது ஷீலா அதுவும் புத்தம்புது ‘ஸ்க்கூட்டி’யுடன் இருந்தாள்.
ஆச்சரியத்தை அடக்க முடியாமல், “யாரு உனக்கு ஸ்க்கூட்டி வாங்கி தந்தா?” எனக் கேட்டேன்.
“மாமா தான் வாங்கி கொடுத்தாரு…”
என் அப்பாவின் மேல் பயங்கர கோபம் வந்தது. ஏனெனில் நான் ஸ்க்கூட்டி வங்கித் தருமாறு கேட்டபோது பதிலே சொல்லாமல் என்னை சுத்தலில் விட்டார். ஆனால் இப்பொழுது அவரின் தங்கை மகள் கேட்டவுடனே வாங்கி கொடுத்துவிட்டார்.
அந்த ஸ்க்கூட்டியை முறைத்துக்கொண்டே நான் நடந்து செல்ல முற்பட்டபோது, “வா உன்ன நான் பஸ் ஸ்டாப்ல ட்ராப் பண்றேன்” என்று கூறினாள்.
‘இவ இப்படியெல்லாம் நமக்கு ஹெல்ப் பண்ண மாட்டாளே..’ என்று யோசித்துக்கொண்டே திரும்பிப் பார்த்த போது அங்கிருந்து Mr.Perfect எங்களைப் பார்த்துக்கொண்டிருப்பது தெரிந்தது. ஷீலாவை பார்த்தபோதோ அவள் அவனை அப்பட்டமாக ‘சைட்’தடிப்பது தெரிந்தது. தலையிலடித்துக்கொண்டு வேறு வழியில்லாததால் அவளின் ஸ்க்கூட்டியில் ஏறினேன்.
எறியதிலிருந்து இறங்கும் வரை விதவிதமாக அவனைப் பற்றி கேட்டுவிட்டாள். நானோ எதற்கும் விடை தரவில்லை. அதற்கும் அவள் “பக்கத்து வீட்டுக்காரவங்க பத்தி ஒண்ணுமே தெரியாம இருக்க… இனிமேலாவது எல்லாம் தெரிஞ்சு வச்சுக்கோ…” என்று ப்ரீ அட்வைஸ் கொடுத்துவிட்டுச் சென்றாள்.
‘நீ எதுக்கு அவங்கள பத்தி தெரிஞ்சு வச்சுக்குவனு எனக்கு தெரியும் டி. ஹம்ம்… இதெல்லாம் எங்க உருப்படப்போகுது’ என்று மனதிற்குள் நினைத்து அவளைப் பார்த்து இளித்து வைத்தேன்.
ஈர்ப்பான்(ள்)….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *