இஷ்டம் கஷ்டம்
இஷ்டம்
கஷ்டத்தையும் இஷ்டம் ஆகிடும்
கஷ்டம்
கஷ்டத்தையும் கஷ்டமாகிவிடும்
இஷ்டப்பட்டு கஷ்டப்பட்டால் கனவு நனவாகும்
கஷ்டப்பட்டு இஷ்டப்பட்டால் கனவுகள் கனவாகவே இருக்கும்
அப்படியே கனவுகள் நிறைவேறினாலும் மனம் நிறைவடையாது
வாழ்க்கை முழுமை ஆகாது