ஆக்ஸிஜன் செறிவு உணவுகள்

*பகிர்வு*
*ஆக்சிஜன் அளவை  பராமரிக்க உதவும் உணவுப் பொருட்கள்.*
ஆக்சிஜன் அளவை அளக்க ORAC-Oxygen Radical Absorption Capacity என்ற கணக்கீடு உள்ளது. இந்த. முறையைப் பயன்படுத்தி பல்வேறு உணவு பொருட்கள் பரிசோதிக்கப்பட்டன. இந்த உணவுகளை உணவில் அவ்வப்போது சேர்த்துக் கொண்டால் சுவாசப் பிரச்சனைகளை ஓரளவு கட்டுப்படுத்தலாம்.
100 கிராம் கத்தரிக்காயில்14,582 ORAC உள்ளது. ஒரு ஆப்பிளில் 5,900 ORAC உள்ளது என்றால், மாதுளையில் 2,860 ORAC உள்ளது.
ஏறக்குறைய அனைத்து காய்கறிகளிலும், வழக்கமான கொதிநிலையில் சமைக்கப்படும்போது அவற்றின் ORAC மதிப்பு 90% வரை குறைந்துவிடும். ஆனால் நீராவியில் காய்கறிகளை சமைத்தால், அது இந்த மதிப்பை அதிக அளவில் தக்க வைத்துக் கொள்ளும்.
100 கிராம் கிராம்பில் 314446 ORAC உள்ளது.
பட்டை 50 கிராமில் 267537 ORAC இருக்கிறது. 100 கிராம் மஞ்சளில் 102700 ORAC உள்ளது. 100 கிராம் சீரகத்தில் 76800 ORA உள்ளது. ஒரு கப் துளசியில் 67553 ORAC உள்ளது என்றால், 100 கிராம் இஞ்சியில் 28811 ORAC உள்ளது என்று தோராயமாக கூறலாம்.
​குடைமிளகாய்
குடைமிளகாயின் pH அளவும் 8.5 ஆக உள்ளது. இவற்றில் எண்டோக்ரைன் மண்டலத்திற்கு தேவையான நொதிகள் ஏராளமான அளவில் உள்ளன. . இது நம்முடைய உடலில் ஆக்சிஜன் அளவை கடகடவென உயர்த்தும் ஆற்றல் கொண்டதாக இருக்கிறது.
​கடல் உணவுகள், இறைச்சி
அசைவ உணவுகளில் புரோட்டீன், பி வைட்டமின்கள், இரும்புச்சத்து போன்றவை அதிகமாகக் காணப்படுகின்றன. கடல் சிப்பி, மாட்டிறைச்சி, பன்றி இறைச்சி, ஈரல் போன்றவற்றில் இரும்புச்சத்து அதிகம் உள்ளது. உடலின் ஆக்சிஜன அளவை அதிகரிக்கச் செய்வதில் கடல் உணவுகளுக்கும் மிக முக்கியப் பங்குண்டு.
​தானியங்கள்
தானியங்களில் புரோட்டீன், பல்வேறு பி வைட்டமின்கள் மற்றும் இரும்புச்சத்து போன்ற இரத்தத்தில் ஆக்ஸிஜன் அளவை மேம்படுத்தும் சத்துக்கள் உள்ளன..இதுபோன்ற உணவுப் பொருட்களை சரியான அளவில் பயன்படுத்தினால் ஆக்சிஜன் அபரிதமாக கிடைக்கும், இந்த ஆக்சிஜென் தட்டுப்பாடு உள்ள காலத்தில் ஆரோக்கியமாக வாழலாம்.
*பகிர்வு*

Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *