அறுவை சிகிச்சை

 அறுவைசிகிச்சைக்கு முன் அந்த பெண்ணின் உடல் அளவிலும் மனதளவிலும் தகிரியத்தை கொடுக்கனும் அறுவை சிகிச்சைக்கு முன் எந்த வித ஆகாரமும் ( உணவு) சாப்பிடக்கூடாது அப்பிடியே சாப்பிட்டாலும் 1 மணிநேரத்திற்கு பிறகுதான் சிகிச்சை செய்வார்கள், உணவு சாப்பிட்டதை மறைத்து சிகிச்சைக்கு உடன்பட்டால் ஃபிக்ஸ் , அல்லது மரணம் ஏற்படகூட வாய்ப்புண்டு இதை பயப்படதிற்க்காக சொல்லலை இதெல்லாம் அறுவை சிகிச்சையின் மூலம் படும் பெண்ணின் நிலைமைதான் 🙏🏻🙏🏻🙏🏻

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *