அறுவை சிகிச்சை 1

அறுவை சிகிச்சை பற்றி சிறு விளக்கம் : பெண்களின் வாழ்நாள் முழுவதும் இதன் தாக்கம் இருக்கும் முதுகு தண்டுவடத்தில் போடப்படும் மயக்கம் ஊசியானது இடுப்புவலி யையும் தலைவலியும் உண்டாக்கும் அதனால் அடிக்கடி தண்ணீர் அருந்துவது நல்லது குறைந்தது 1 வருடமாவது அதிக எடையும் கணமான பொருளையும் தூக்க கூடாது இடுப்பின் தட்டெலும்பு சில பெண்களுக்கு சிறுத்து இருந்தால் அறுவைக்கு முக்கிய காரணமாகும் மாதவிடாய் காலத்தில் வலிநிவாரணி எடுத்தால் கர்ப்ப புற்று நோய் அல்லது நீர்கட்டி உருவாகுமே தவிர அறுவைக்கு காரணமாகாது 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *