அந்நியனே என்னை ஆட்கொண்டுவிடு
ஹாய் பிரண்ட்ஸ் @ நட்பூஸ்
என் பெயா் சிவாத்மிகா.. 💜
ஹால்மாா்க் முத்திரை குத்தின குடும்பத் தலைவி. தனிமையை இனிமையாக்கும் பொருட்டு கதைகள் படிக்க.. அதுவும் என்னை பிடிக்க.. படித்து கெட்டது மட்டுமின்றி எழுதி மற்றவரையும் மயக்கும் பொருட்டு அனைவரின் குருஜியான திருமதி விஜயஸ்ரீ பத்மநாபன் அவர்களை நானும் குருஜியா 🙈 தத்தெடுத்து என் முதல் காதல் அமர காவியத்தை???!!! 😊 நம்ம அழகிய தமிழ் மகள் தளத்தில் எழுத ஆரம்பிக்கிறேன்..
என்னுடைய உயிர் பிரண்ட்ஸ் ஆகிய நீங்கள் 😘😘 ஆதரவையும்💪 கருத்தையும் 👿சொல்லி ஊக்குமாறு பேரன்போடு கேட்டுக்கொள்கிறேன்..
இப்படிக்கு உங்கள் பணிவன்புள்ள
முதல் கதை எழுதும் மாணவி
சிமி @ சிவாத்மிகா 💛
ஓர் அறிமுகம்..🌺
நாவல் பெயர்
அந்நியனே !! என்னை ஆட்கொண்டு விடு
ஹீரோ@அந்நியன்விஷ்ணு பிரஜித்.
பேண்ட் ஷர்ட் போட்ட காண்டா மிருகம் அப்படிலாம் அறிமுகம் பண்ணத்தான் ஆசை ஆனா மனசாட்சி என்று ஒன்று உள்ளதால்😁
எல்லா கதைப்போல மாஸ் ஹீரோ. நம்ம ஹுரோயினுக்கு டப் & டெரா் பீஸ்…
கெத்தா திரிஞ்சாலும் காதலியின் குவளை கண்ணில் விழுந்து தொலைகிறான்.. ஐயோ!! பாவம் !!
ஹீரோயின்: நந்தினி இந்த பேர் வச்சதுக்கு பதிலா பயந்தினி வச்சுருக்கலாம் .. கமல் ஒரு படத்தில் சொல்வாரே.. எதை கண்டாலும் பயம் பயம் பயம் என்று அப்படி ஒரு பயந்த பிள்ளை.. சுருக்கமா.. பச்ச குழந்தைப்பா…
இந்தம்மா குருஜி பேச்ச மட்டும் தான் கேப்பாங்க
குருஜி: ஆராதனா.. சும்மா சொல்லக் கூடாது இவங்கள பத்தி எழுத நாலு எபி தேவை அப்படி ஒரு சுவையான போலி குரு 😁
மிச்சத்தை கதையில் படிப்போம் சரியா??
டாடா மை டியா்ஸ்.
சிமி😃
