கலங்கரை விளக்கத்திலிருந்து ஓர் அருமையான பாடல்

தென்னை வனத்தினில் உன்னை முகம் தொட்டுஎண்ணத்தை சொன்னவன் வாடுகிறேன்….எண்ணத்தை சொன்னவன் வாடுகிறேன் !.. உன் இரு கண் பட்டு புண் பட்ட நெஞ்சத்தில்உன் பட்டுக் கை படப் பாடுகிறேன் !!…. […]

மழை மகளுக்கு …comments …eeee

This entry is part 1 of 19 in the series மழை

மேக நங்கைதாய்மை தவமிருந்துஈன்றெடுத்தாள்மழையெனும் மகளை !!! இது ஒத்துகிறேன்…அற்புதா ப்ரோ…கஷ்டம் தான்…. அவள் ஆசையில் கசிந்துருகிவான் விட்டு இறங்கி வந்தாள்…புவி எனும் காதலனைகூடி களித்திட !! இங்க தான் இடிக்குது???!!! […]

பேறு

குழந்தை பாக்கியம் தள்ளிப் போகிறதா? இதோ இயற்கை வைத்திய முறை!!! மாதவிலக்கு கோளாறுதான் குழந்தை பேறு தள்ளி போக காரணம் என்றால் அந்தக் கோளாறு நீங்கி

இயற்கை வைத்திய குறிப்புக்கள்

இயற்கை கைகண்ட_அனுபவ_மருத்துவம்! கீழ்கண்ட மருத்துவக் குறிப்புகள் எல்லாம் மலைவாழ்மக்கள் பயன்படுத்தும் மருத்துவக் குறிப்புகள்.கோடி ரூபாய் கொடுத்தாலும் கிடைக்காதது…. அனைவருக்கும் பயன்படவேண்டி தேடிப்பிடித்து பகிர்கிறேன்.பாதுகாப்பாக இதனை எழுதி வைத்துக்கொள்ளுங்கள். உங்களுக்கும்/நண்பர்களுக்கும் பயன்படும்.- […]

துரோகத்தின் கவிதை

துரோகிப்பது பற்றிய கலந்துரையாடல்—————-***—————- என்ன பேசிக்கொண்டிருக்கிறாய்துரோகங்கள் வேறுபொய்கள் வேறா..?அருவருப்பாகபயங்கரமாகபிரம்மாண்ட இருட்கனவில்தோன்றிமறையும்ஒற்றைக்கண் சூனியர்களைப்போலஇதயத்தைகைகளிலெடுத்து வைத்துக்கொண்டுவாழலாமென்கிறாய் துரோகங்கள்வெறுமனே துரோகங்களில்லைஅது ஒரு தேசத்தையேஅழித்துவிடும்துரோகங்கள் ஒருபாலைவனப் புயல்போலவசந்தங்களை பாழ்படுத்திவிடும் பிறகுஅது எப்படி பொய்யாகிவிடமுடியும் ஒரு பொய் […]

கணவனே..என் காதலன்…!!!

முதலிரவு அன்று அலுப்பாக இருந்தால் தூங்கு என்று என் முகம் பார்த்தே அகம் கண்ட என் கணவரை அன்று முதல் பிடித்துப்போனதுஎனக்கு…….!❤ காலையில் எனக்கு முன்பே விழித்து இருந்தாலும் நான் […]

மித்ரன் கவிதைகள்

பெண்ணே..நீ என்னைஏற்றுக்கொண்ட நொடி முதல்..ஒருவித பதைபதைப்புதொற்றிக் கொண்டதுஎன் காதலுக்கு..! உன்னை காதலிக்கநினைத்தது எளிதாக இருந்ததுகாதலிப்பதுதான்கடினமாக உள்ளது..!! எது எப்படியோ..நம் காதலை..எனக்குஇலகுவாக கற்றுதருவதுஉனது சாமர்த்தியத்தில்இருக்கிறது..!! மித்ரன்