ஆயுள் கூட..

உங்களை எப்போதும் மூப்பு நெருங்காமல் ஆரோக்கியமாக இருக்க 15 குறிப்புகள்!! நோயற்ற வாழ்வு குறைவற்ற செல்வம் என்பது உண்மை. அதனை ஏதாவது உடல் பாதிப்பு வந்தால்தான் நாம் உணர்வோம். எந்த […]

அழகான ராட்சசியே…!!!!

சுவைகளிலேஅதிகம்இனிப்பது எச்சுவைஎன்றாள் இதழ்சுவைஎன்றேன் அதனினும்இனிப்பது கனிசுவைஎன்றேன் அதனினும்இனிப்பதுஎது வென்றால் பதிலுரைக்கும்முன்னே வெட்கத்தில்வீழ்ந்துவித விதமாய்வியாப்பிக்கிறாள் கவியாளன்…. Fb புகழ்…பாஸ் பாஸ்கர் ராட்சஷியாள்

திறமைசாலிகளுக்கு சுதந்திர அழைப்பு…!!!!

அன்புள்ள ATM தோழியருக்கு… உங்களில் இருக்கும் தனி திறமைகளை இங்கு தாங்கள் வெளிப்படுத்தலாம்… ஈசி யான வழி.. ரெஜிஸ்டர் பண்ணி..லாகின் ஆகி…வலது பக்கம் அப்லோட் content வரும்..அங்கு சென்று…இருக்கும் தலைப்பில்..உங்களுக்கு […]

ராதையின் கீதை…atm காவ்யா ராஜராஜன்

இப்படிக்கு உன் இதயம்டா…!!!! மறதி அரும்பெரும் வரம் நமக்காம்..மெய்யே.. பிரிந்துவிடுவோம் மறந்துவிடுவோம்… நாம் நிதம் சந்திக்கும் கடற்கரையில் காற்று கடல் ஆகாயம் சாட்சியாய் சொல்கிறாய் மறக்க முடியுமா? அன்பே என்னால்… […]

முகம் பொலிவு பெற..!!!

முகம் வெள்ளையாக சில எளிய வழிமுறைகள் முகம் வெள்ளையாக சில எளிய வழிமுறைகளை காணலாம்.. * பால் பவுடர் மற்றும் எலுமிச்சை சாறு பால் பவுடரில் எலுமிச்சை சாறு மற்றும் […]

பதின்ம வயது தளிருக்கு…. சத்து உணவு..!!!

பூப்பெய்தும் வயதில் பெண் குழந்தைகளுக்கு இந்த உணவெல்லாம் அவசியம்! c பெண்குழந்தைகளின் வளர்ச்சிப் படிநிலைகளில் முதலிடத்தில் இருப்பது பூப்பெய்தல் தான். பெண் குழந்தைகளின் ஹார்மோன் வளர்ச்சியை பூப்பெய்துதலை வைத்து தான் […]

அழகான ராட்சசியே…!!!!

நட்சத்திரங்களைஎண்ணி சொல்லகட்டளையிடுகிறாள் பொறுடிஎன்றபடி ஔிகள்நிரம்பிய அவள்இதழ்ரேகை யாய் மிளிரும்நட்சத்திரங்களை இதழ்சுவைத்தபடி எண்ணமுயல்கிறேன் யான் கவியாளன் பாஸ் பாஸ்கர்…

நுகர்வோரின் கவனத்திற்கு….

Advocate Rasa Dhuriyan நுகர்வோர் மன்றத்தில் புகாரளிப்பது எப்படி? ஒரு நுகர்வோர் பணம் கொடுத்து வாங்கிய பொருளில் அல்லது பெற்ற சேவையில் குறைபாடு ஏதேனுமிருப்பின் நுகர்வோர் மன்றத்தில் புகாரளிக்கலாம். அதன் […]