விஷம் போல் என்னை அருந்த முடியுமென்றால்
என் மடிமீது உன் ராஜாங்கம் நிகழட்டும்
ஒரு இரவில் உன்னால்
பகலை உணர்விக்க முடியுமென்றால்
என் ஊண் மேல் உன்
இச்சை நிறைவேறட்டும்
நான் உனக்கு ஒரு தீபத்தின் பிரகாசத்தைப் போல் துயரத்தை பரிசளிப்பேன்.
ஓர் அணைப்பின்றி
ஓர் முத்தமின்றி
நிறைவதில்லை ஆன்மா
Selvi Ganesan 2
விஷம் போல் என்னை அருந்த முடியுமென்றால்
என் மடிமீது உன் ராஜாங்கம் நிகழட்டும்
ஒரு இரவில் உன்னால்
பகலை உணர்விக்க முடியுமென்றால்
என் ஊண் மேல் உன்
இச்சை நிறைவேறட்டும்
நான் உனக்கு ஒரு தீபத்தின் பிரகாசத்தைப் போல் துயரத்தை பரிசளிப்பேன்.
ஓர் அணைப்பின்றி
ஓர் முத்தமின்றி
நிறைவதில்லை ஆன்மா
