Four Lines

கூடுவிட்டு கூடுபாயும்
வித்தையை..
எங்கே கற்றாயடி..?
பகலில் உன்னுள் இருக்கிறாய்..
இரவில் என்னுள் இருக்கிறாய்..!!

மித்ரன்

Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *