நீயின்றி என் காலை தொடங்காது…
நீயின்றி என் முடிவுகள் முடியாது…
நீயின்றி தலை வலி தீராது…
நீயின்றி துணையேது கண் விழிக்கு இரவுகளின்…
நீயின்றி துணையேது தனிமையைய் போக்க…
நீயின்றி காதலின் தொடக்கம் யோது…
நீயின்றி திருமண தொடக்கம் தான் யோது…
இந்த நீயின்றி வேறு யாரும் அல்ல காபி தான்…😁😁😁☕☕☕
