திரு சேஷ ஜெயராமன் சார்…fb பதிவு

சினேகிதனே சினேகிதனே ரகசிய சினேகிதனே…..

உறுதிமொழிகள் பெரும்பாலும் காதலன் காதலிக்குத் தருவதாகவே பல பாடல்கள் அமைந்துள்ளன.

“நீ காற்று நான் மரம்
என்ன சொன்னாலும் தலையாட்டுவேன்…..”

அல்லது இருவரும் சேர்ந்து ஓர் இலக்கை நிர்ணயிப்பதாக இருக்கும்
:
“நிலவுக்கு போவோம்….இடமொன்று பார்ப்போம்
மாளிகை அமைப்போம்….மஞ்சத்தில் இருப்போம்….”

ஆனால் தன் அருமைக் காதலனிடம் வெகு சினேகமாய் இருக்கும் ஓர் யுவதி தன் பேரன்பை வெளிப்படுத்தும் விதமாய் சில கோரிக்கைகள் முன்வைக்கிறாள். அவை அவளின் உளவியலை

Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *