ஒரு பொன்மாலைப் பொழுதும் பொன்னிற அல்வாவும்
வாழ்க்கை இனிப்பாக இருக்க இவ்வளவு எளிய வழி ஒன்று இருக்கிறது என்பது இவ்வளவு நாட்களாகத் தெரியாமல் போய்விட்டது அறிந்து நொந்துகொண்டாலும் எஞ்சி இருக்கும் நாட்களையாவது இனிமை நிறைந்த நாட்களாக மாற்றிக்கொள்ள அன்றாடம் ஒரு அல்வாவை செய்து சுவைப்பதென ……..முடிவெல்லாம் செய்யவில்லை……. முடியுமா என்று யோசிக்க வைத்தது இன்றைய எளிதும் எளிய கோதுமை அல்வா. பத்தே நிமிடத்தில் இவ்வளவு அழகோடும்
