54.1 MM

This entry is part 1 of 1 in the series 54.1 MM

54.1 MM

54.1 MM

54.1 MM

54.1 

” மறுநாள் கெஞ்சி கொஞ்சி  தான் செஞ்சேன்ல.. போடி” பேச்சின் சுகம் தாளாது உதடு கடித்தான் ராஜா

ம்ம்ம்.. 

என்னடி.. ம்ம்ம்.. நல்லார்ந்துதா?  சொல்லுடி..

நித்தி நக்கல் நெளி சிரிப்பு உதட்டில் ஊற..

 ம்ம்ம் .. 

“இனி ம்ம்ம்..  போட்ட..கொன்றுவேன் பார்த்துக்க.. வாய தொறந்து சொல்லுடி என் பொண்டாட்டி..”

சொல்லிட்டா போதுமா? அவள் இன்னும் அவன் நரம்புகளை  பேசியே வலிக்க இழுக்க..

“சொல்..லு..லுடி .. தே___” கண் சொக்கி அந்தரங்கமா கொஞ்சி குழைந்தான்.  உச்சபட்ச உணர்ச்சியில் 

இருவரும் கூடல் கொண்டாலும் கூட இச்சுகத்தை விட குறைவே..

புதுசா பேச பேச அனைத்து குட்டி உணர் நரம்பையெல்லாம் மூளை ஏதேதோ கற்பனை செய்ய பெருசாகி “வெடிச்சுடுவேன் பார்த்துக்க” என்று மிரட்டி சுகவதம் செஞ்சது..

“இன்னும் வேகம் போதல.. போயா.. வச்சுடுறேன்…”

காதல் உணர்வுகள் ஆணுக்கு சட்டுன்னு உச்சாணி ஏறும். பெண்ணுக்கு படிப்படியாத்தான் ஏறும் விதி.  ஐயோ பாவம் சிறு பெண் நித்திக்கு இது தெரியாது போனை வைக்க..

ஹான்.. அங்கு பேஜாரானான் ராஜா.. இந்த கமெண்ட்ஸ் எதிர்பார்க்கல.. தன் பெண்மை மிளிரும் மென் நித்யாவிடமிருந்து..

யோவ்.. ராஜா..  நித்தி சீரீஸ்ல பேர் வச்சாலே விவகாரம் தான்யா.. நீ வேற.. ரொம்பத்தான் பீல் பண்றே.. போப்Iபோeee

திரும்ப போட.. எடுக்கல

 நாகு போனுக்கு அடிச்சு,

“அப்பத்தா..  நித்தி கிட்டே கொடுங்க.. பீரோ சாவி எங்கே கேட்கணும்?”

அவரும் நித்தியிடம் கொடுத்துட்டு..

ஹாலில் செல்வி தலைமையில் அன்னம் – பால்ராஜ் vs அழகு _ மீனா உரையாடலை ரசிச்சு வாய் பார்த்திங்.. eee

“சொல்லுங்க மாமா..”

“இப்போவே ரிட்டர்ன் அங்கே வருவேன்டி..”

“வாங்க.. “

“வேகம் கம்மி எப்படி சொல்லுவ போ உன் மேலே கோபம்..”

“இப்போவும் சொல்றேன் வேகம் கம்மி தான்..” வாய்பொத்தி சிரித்தாள் இளையவள்..

எம்புட்டு அவமானம்.. eee

“எப்படித்தான் செய்வது சொல்லி கொடுடி.. தப்பு பண்றேனோ?” தவித்தான்..

“ஆமாமாம்…”

“எல்லோரையும் போலத்தான் செய்யிறேன் போ..” 

“அதெப்படி தெரியுமாம் என் புஜ்ஜு குட்டிக்கு.. அம்முலுக்கு..”

ஹாஹா.. இது யாரோ யாருக்கோ கொஞ்சும் வார்த்தைகள் ஆச்சே… eee

“நானும் பக்தி படம்லாம் பார்த்து இருக்கேன் போடி.”

“ம்ம்ம்.. நீங்க பெரிய ஆள் தான்.. ஹாஹாங்..”

அப்போவும்  செம்மையா நித்தி ஓட்ட ..

“சர்தான் போடி.. ” கடுப்பாகி கால் கட்டிங் ராஜா..

என்னவோ ஆண்மைக்கு பெரிய இழுக்காகி விட்டது ..

ஆவும்ல..மெயின் பாக்ஸை ரிப்பேர்ன்னு சொன்னா.. eee

இப்போவாட்ஸ்ஆப் மெஸ்ஸேஜஸ்  .. காதல் மழையா.. பிரம் நித்தி

 

பூவை போல  ஆளுகிறாய்..

தென்றலை  போல தீண்டுகிறாய்.. 

கொல்லாமல் பெண்ணை கொள்கிறாய் கண்ணா. 

காதல் பொழுதில் உன் வன்மை வலிக்குமோ? உன் கைகள் என்னை ஆற்று படுத்தும் போது..

என்னை வலிக்க வலிக்க சாவடி டா… கத்த தோணுது

உன் தேவதைக்கு ராட்சசியா கருப்பு சிறகு முளைக்குது

அதை பெண் நான் எங்கனம் என் எல்லைகள் தாண்டி சொல்ல?  நாண வேலிகள் விடுவதேயில்லை..

முடில .. மறந்திடலாம் என்றால் வன்காதல்நதி நிரம்பி அணை முட்டும் மோகமும் தொலைவதில்லை

திரி புறம் தான் திருங்கி நிற்கும் போதே அடுத்து தொடங்கும் உன் மழை காதல்.. அம்மம்மா.. என் உடல் தாங்குமோ?

என் மேனி முழுமைக்கும் உன் உதடுகள்  மேவும் போது .. 

“பல் கொண்டு கடி.. ரத்தம் முழுக்க உறிஞ்சி குடி” சொல்லத்தோணுது.. முடில

நாவின் சுர சுரப்பு  சாட்டையின் ஊசி முள்ளாய் உடலெங்கும் ராவி ராவி சுக சித்திரவதை கொடுத்து “நிறுத்துடா” கூச்சலிட்டு கத்த சொல்லுதே.. 

 கத்தவா? மாமா.. 

ஒவ்வொன்னா படிச்சுட்டு வந்தவன்.. இந்த அதீத புலம்பலுக்கு வேர்த்து போனான்

அடிப்பாவி..  இவ்வளவு ஆசையா??!!!

படிப்பது பரமசுகம்..  தனிப்பட்ட அனுபவம்..

கண்ணும் இதயமும் சேர்த்தே இயங்கும் ஆன்மீகம்..

VP முடில… விட்ருயா..eee 

“நாக்கை கூட விடு.. பல் கடித்து பொறுப்பேன்… “

உன் மீசை அவ்விடத்தில் ஆழ படும் போது… கொடுக்கும் குறு குறுப்பு ஹ்ஹ் ஹாங்.. ஆ.. போடா டேய்.. நீ ஓர் காதல் கொடுங்கோலன் தான்.. மெல்ல செத்து..  உயிர்த்து.. செத்து..பிழைக்கிறேன் உன் மெது மென் ஸ்லோவ் பிராசஸ் காதலில்…

 10 மணிக்கு தொடங்கி 11 30 க்கு முடிக்கிற.. மாமா போடா டேய்… eee

இனி முதல் 10 to 10.15 யோட முடி போதும்.. ரெண்டாவது 11 to11.30 போதும் ..ம்ம்ம்ம்

இச்சு + இச்சு +இச்சு+இச்சு+ இச்சு+ இச்சு + இன்னும் நிறைய eee

ஒரு முகம் மூடிய பொம்மை போட்டு நித்தி வேண்டுகோள்

படிக்க படிக்க மேல் மூச்சு கீழ்  மூச்சு வாங்கியன்.. கடைசியில் டயம் பார்த்து சிரிக்க ஆரம்பிச்சுட்டான்..

மீசை முடி இம்சை எவ்விடம் டி அது? வினயமா இவனும் டைப்பி சந்தேகம் கேட்க..

“உன் மீசை அங்கு படும் போது சொல்றேன்டா.. மாமா”

இங்கு நித்தி இமை மூடி தப்பு தப்பா சேதி..

எல்லோருக்கும் காபி போடு  நித்யா.. செல்வி

மயக்கம் தெளிஞ்சி செல்லை பிளைட் மோடில் போட்டுட்டு ஓட்டம்.. நித்தி eee

அன்னம் ஒரு மாசம் உன் வீட்டில் வச்சு உன் மருமகள வச்சி இவளுக்கு புத்தி சொல்லி அனுப்பு.. இப்போ  கிளம்பு.. அப்புறம் ஆகறத பார்ப்போம் கறாரா செல்வி நிற்க..

மீனா அந்த டீல் பிடிக்காது .. முகம் வாடி .. தாயை சம்பந்தி வீட்டில் விட்டு கொடுக்காது சும்மா இருக்க..

அழகும் .. ஆரம்பத்திலிருந்து மருமகள் சேட்டை பிடிக்காததால் சீனுக்குள் போவாது யாரோ போலவே வேடிக்கை பார்க்க..

சாந்தினிக்குத்தான்

டிரைவர் கூடவே போய்ட்ட மாதிரி கதை கட்டியதை ஜீரணிக்க முடியாது எங்கோ வெறித்து பார்க்க..

அன்னம் வில்லி செல்வி மேல கடுப்பாகி

வா எந்திரி போலாம்..

நான் அவர்ட்ட பேசணும்..

நீ வேற புத்தி இல்லாத பிள்ளையா இருக்கியே சாந்தி.. அவனே கொல வெறியில் கிடைக்கான்.. 

உன்னை கண்டா ஏதாச்சும் செஞ்சிடுவான்.. 

இப்போ வாய் திறந்தது மீனா..

நீ இப்போதைக்கு அம்மாவோட போ… நானே வந்து கூப்பிடுறேன்..

ஆண்களின் மனம் குறித்து அறிந்த அனுபவ மாமியாரின் பேக்ட் அட்வைஸ்..

மருமகளுக்கு புரில.. இவரே அடிக்க சொல்லுவார் போல.. என்றுதான் இன்னும் வீம்பு கொள்ளச்செய்தது..

அவர் தான் தாலி கட்டினார் .. அவரை நம்பிதான் நான் வந்தேன்.. இப்போவும் அவர் என்னை சந்தேகப்பட்டு ஒரு வார்த்தை சொன்னால் நான் இங்கேயே நாண்டுட்டு  சாவேனே தவிர.. நீங்களாம் சொல்றீங்கன்னு போவ மாட்டேன்.. அவர் சொல்லட்டும்.. சின்ன காளியா திடீர் அவதாரம் சாந்தினி.. ஆதிவாசி பொண்ணு eee

இந்த வேகம் தந்தது அவளின் ஒழுக்கம்.. உறவுகள் அண்டாமை, மோசமான பிள்ளை வளர்ப்பு & வீட்டு பராமரிப்பு, ஊதாரித்தனம்  அதெல்லாம் தப்பு தான் ஆளுக்காள் திட்டி தீர்க்க இப்போ மண்டையில் உரைத்தது… ஆனால் இப்படி அவப்பேரோடு போவத்தான் ஆவேசம் வந்துச்சு…

அடிச்சாலும் கொலையே செய்தாலும் என் புருஷன் செய்யட்டும்

அவன் சட்டையை பிடிச்சு கேட்பேன்? இதை நம்புரியா ன்னு.. சினிமா போலவே கிளைமாக்ஸ் வைக்க ஆசைப்பட்டாள் சாந்தி

அம்மா தாயே.. அங்கு இப்டி சூடு பறக்க வச்சால் தான் கல்லா கட்டும்..

அதே குடும்பங்களில் வசனம் பேசினால் சொந்த வாயால் சூனியம் வச்சதுக்கு சமம்.. 

வீட்டுக்குள் இருக்கோமா? ஓகே.. பல்லி/எறும்பு/ ஈ/ கொசு/கரப்பான் பூச்சி போல அப்படியே இருக்க இடம் தெரியாம வாழ்ந்தோமா தானா குடும்பத்தேர் ஓடும்..

நீதி நேர்மை நியாயம் தர்மம் பேசினால் தேரின் அச்சாணியை நாமே பிச்சி போட்டதுக்கு சமம்..

சேலை முள்ளில் பட்டாலும்  முள் சேலையில் பட்டாலும்

பெண்களின் தராசுக்கே இழப்பு வந்து சேரும்..

அறிவு என்பது யாதெனில் சும்மா இருப்பது eee

வேண்டாம் என்று தடுக்கும் முன்.. ரூமுக்குள் கதவை போய்விட்டாள்

 

.

Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *