1 நின் வதனம்
2 நின் வதனம் சந்திரபிம்பம் @ விஜயஸ்ரீ பத்மநாபன்
“லைவ் நிறுத்து” கட்டளை ரிஷி.. இவள் தனி செய்தியில்..
தலைக்கு விளம்பரம் பிடிக்காதா? ஆர்வம் கூடியது நிலாவுக்கு.. கிஸ் பண்ணிடுவானோ? லேசா சடங்குக்கு சாயம் தீட்டிய உதட்டை நாவினால் வருடி யோசிச்சாள் .. ஆச தோச !!
என் இஷ்டம் வேணுமே? போ போ முதல் முத்தம் எனக்கு ஸ்பெஷல் யாருக்கும் கிடையாது.. என்ன இம்ப்ரெஸ் பண்ண ஆளே இல்ல இந்த கிரகத்தில் .. போயா போ கிளவா..
ஹாஹா ..ரிஷியை கேலி பண்ணி சிரிச்சாள்… அவள் கிளவா சொல்லவும் காரணம் உண்டு ரேவா வில் எல்லோருக்கும் ஆயுள் 40 வரையே..
இடையில் மரணம் வாராது தடுக்க அரசு முழு கவனம் வைத்தாலும் நோய் தாங்கும் உடல் பலம் இல்லாதவர்களை கைவிடவேண்டித்தான் இருக்கும்..
ரேவ்வின் அவல நிலை இது..
ஆண்கள் தான் முத்தமிட்டு தொடங்கணுமா என்ன?
நாங்க நடிப்போம்ல கொடுக்குற மாறி… ம்ம்ம்
வா ரிஷி.. உன்னை வச்சு செய்யுறேன்.. லவ் கேம் கையில் எடுத்தது நீதான் நான் ஆடுறேன் பாரு..
வெஞ்சினம் கொண்டு..
லைவ் ஆஃப் செய்தாள்.. உள்ளங்கையில் மிட்டாயா ரிமோட். எடுத்து வச்சுகிட்டா மறைச்சு.. கிஸ் பண்ணுற மாதிரி ஓர் ஆக்ட் கொடுக்கும் போது லைவ் ஓட விட்டு ரிஷியை வெட்கப்பட வைப்போம்.. இதான் திட்டம்..
தலை எதுக்கு வந்தாலும் இதுக்கு நாம் யூஸ் பண்ணிக்கிறோம்.. eee
காதுவரை வாயை இழுத்துவச்சு செம்ம குறும்பு சிரிப்பு..
ஒருசேர இவளின் தனிப்பெட்டிக்கு ஏகப்பட்ட செய்திகள் ஏன்? ஏன்? இப்படி? லைவ் ப்ளீஸ் ன்னு..
தரேன் மக்காஸ் சீப் உள்ளே வரட்டும்.. கிஸ் என்ன மொத்தமும் தரேன்.. என்ஜாய்.. முதல் காதல் இரவு.. முதல் இனிய உறவு ஆப்டா இவளே வர்ணனைகள் கொடுத்து உற்சாகப்படுத்தினாள்..
ட்ரையரால் ஆறிய குட்டையாக கத்திரி போடப்பட்ட முடியை பிரஷ் கொண்டு வாரி.. இன்னும் அடர்த்தியும் வளவளப்பும் கொண்டதாக ஆக்க..
பருவத்தின் தலைவாசலில் நிற்கும் நிலாவின்.வயதுக்கு அலங்காரங்களே தேவையில்லாது அவளே இயற்கையா ஜொலிச்சா வாளிப்பில் வனப்பில்..
நிலா முகத்தால் உடல் வளைவால் உப்பிய வெண்ணை தேகத்தால் அழகா? இல்லையா? தெரியாது..
அவளின் அசத்தும் ஆளுமை பேரழகு..
இந்த அலட்சியம் தான் ரிஷிக்கும் ரேவ் க்கும் இடிச்சுது.. சந்தேகப்பட வச்சது.. இந்த மிடுக்கு எப்படி வந்தது? சின்ன பெண்ணுக்கு? கேள்வி..
சினிமா பாட்டுகள் இசை இல்லா ரேவ் வில்..
லல லலலா ல்ல ல்லா.. உளறி பாடி நடம் இடும் பொம்மை போல சுற்றி சுழன்று பின் அதும் ஒழுங்கில்லாமல் ஜிங்கு ஜிங்கு ன்னு கண்டபடி ஆட்டம்.. நிலா
நம்ம ஊர் குத்து கூட வச்சுக்கோங்களேன்..
வா தலைவா வா தலைவா வா.. .. உன் தலைவி வெய்ட்டிங்.. வாசல் திரை பார்த்து.. நிலா மந்திரம் சொல்ல.. நேர்த்தியான கண்ணியமான உடை .. ஆண்மையின் கம்பீரத்தை தூக்கி காட்டும் விதமா.. ரிஷிக்கு எடுப்பா இருந்தது
சூப்பர். வாவ்.. சீப் நடிப்புக்கு தக்கணத்தான் வேஷம் போட்டு இருக்கார்.. கண்ணால் எடை போட்டபடி இருந்தவளை..
உன் அறைக்கு வெளியில் நிற்கிறேன்.. செய்தி கவனம் கலைத்தது..
ம்ம்ம் .. 2222 போடுங்க
கடவு எண் தட்டினால் தானே வழி விடும் ஷட்டர் கதவுகள் ..
தயங்கி நின்றவனை, மலர்ந்த முகமா.. வாங்க சீப்.. வருக வருக என Z பிரிவின் அப்ரெண்டிஸ் நிலா வரவேற்கிறேன்..
அவன் முன்னாடி முழந்தாள் மண்டியிட்டு.. தலையை குனிந்து அவ்வூர் மரியாதையா முதல் வணக்கம் வைத்து,.. எழ முயல.. அவனே கை கொடுத்து உதவினான்..
நிலாவின் முகமனுக்கு பதிலுக்கு தலையசைப்பை தவிர ஏதும் இல்லை.. அதே செதுக்கபட்ட முகம்.. உதடு இறுக்கி..
மூடப்பட்ட அவ்வறையில் நிலாவின் பிரத்யோக மணம்.. லேசாய் இவன் நாசிக்கும் ஏறியது.. சுவாசத்தின் அளவை குறைத்தான் விரும்பாது..
தன் கட்டிலை சோபாவா மாற்றி அமர வைத்தவள்..
அவனை காணாதிருந்த போது இருந்த நக்கல் விலகி.. நிலாவும் பொறுப்பான பிள்ளை போல முகம் தீவிரமா வச்சுருந்தாள்.. அவனே தொடங்க்ட்டும் என்று..
சுற்றி முற்றி நாகரீகமில்லாது பெண் பிள்ளை அறையை பார்க்காத அந்த நல்லவன்.. பலத்த பீடிகையோடு
உன் கிட்டே பேசணும் நிலா.. என்றவாறே தன் கையிலிருந்த பரிசை கொடுக்க..
எனக்கு இது பிடிக்காது பாஸ்
வேற எது பிடிக்கும்?
திரவம் பிடிக்காது பாஸ்.. அதை விடுங்க.. உங்களுக்கு பறிமாறுறேன்.. நிலா பக்குவமா விருந்தோம்ப..
நெருங்கி நின்று அசைந்து நடமாடியவள் மேல் புது மலர் வாசம் ரிஷியை சங்கடப்படுத்தியது..
எல்லா பெண்கள் மேலும் வீசுமா? இல்லை இவளின் வாசனை திறவியமோ? நம் பாண்டியன் போலவே சந்தேகம் வந்தது..
பாவம் ரேவாவில் புலவர்கள் அதுவும் முக்கியமா எழுத்தாளர்கள் இல்ல.. பொய்யை யாரும் ரசிக்காததே காரணம்..
நுண் கலைகள் எல்லாம் நாட்டுக்குடிகள் வயிறு வாடாமல் எல்லாம் நிறைந்து எடுத்து வரும்போதே சேர்ந்து வளரும்.
இங்கு உயிர் வாழ்வதே ஒவ்வொரு நாளும் சவாலாக இருக்க.. யாருக்கும் எதையும் ரசிக்க பிடிக்கல.. இதுதான் மெய்..
வல்நிராசை
சுத்தமா வச்சிருக்க உன் அறையை..
ஓ.. நன்றி.. முகமலர்ந்து நிலா மகிழ..
முதன் முதல் காரியமல்லாது அவளை ரசித்தான்.. உள்ளத்தின் இறுக்கம் குறைந்த மாதிரி இருந்தது..
முடி நரரைச்சுடுச்சு அங்கங்கு பாஸ் eee நிலா
சங்கடமான கருத்து தான்.. அதற்கு என்ன செய்ய? பெருமூச்சு விட்டவன்..
அனைவரின் நலன் பற்றிய சிந்தனைகளால் இருக்கலாம் நிலா.. ஒரு கேள்வி .. நீ யார்?
நான் ஒருபொண்ணு
வாலு.. தலையை இங்கும் அங்கும்.ஆட்டி.. கடுப்பாகி
தெரியும்.. எந்த கிரகம்?
“டெடி” சொன்னாள்..
“எப்படி இங்கு வர தோணுச்சு?”
“இங்கு அரசின் சேவை கட்டுக்கோப்பா இருக்கும் அரசாங்கம்னு சொன்னாங்க.. சோ வேடிக்கை பார்க்க வந்தேன்..”
அரசு என்றால் மக்களுக்கு தானே? அதெப்படி கடமை வழுவ முடியும்?. அவனுடைய கையில் உள்ள பட்டை அவனை அவனை அழைக்க..
ஒரு நிமிஷம் நிலா.. என்று அதில் வந்த விபரம் ஊணி பார்த்துக்கொண்டிருக்க..
சரியான நேரம் இதுதான்.. ரிமோட் வச்சு லைவ் .ஆன் பண்ணி விட்டு..
நாட்டை இடையறாது காக்கும் ரேவா கிரக தலைவனுக்கு
டெடி நிலாவின் பரிசு.. எக்காளமாய் முழங்கி
சும்மா மறைத்தாற்போல ரிஷியின் உதட்டிடம் தன் உதட்டை கொண்டு போக அவன் உண்மையோ? என்று சுதாரித்து விலக..
சரி அது போவட்டும் பிள்ளை முத்தம் போல கன்னத்தில் முத்தமிட முயல.. அவன் எரிச்சலில் இவளை தன் வலிய கரங்களால் சுருட்டி முடக்கி தள்ள ..
ஒரு சும்மா முத்தத்துக்கு இத்தனை அக்கப்போரா?
அப்படி நீ என்ன சீனி சக்கரை சிலையா? போடாங்.. eee
ஒத்துழைப்பு இல்லாது நிலா இதுவரை ஓர்சா இருந்த தர்மக்கோட்டை விட்டு விலகி கோர்சாஅயில் போங்கு ஆட்டம் கையில் எடுத்தாள்
.
அட போடா.. கை அவனிடம் மாட்டிக்கொள்ள .. காலோடு காலை நண்டு பிடி பிடிச்சு.. இவள் அவனை கீழே தள்ளி மேலே படர்ந்து நிஜமுத்தம்.. எப்பவும் கூம்பியே கிடக்கும் பட்டை முரட்டு மெல்லிய கருப்பு நிழலலோடிய ரிஷியின் உதட்டுக்கு..
நிலாவின் எச்சிலே ரசமாய்.. அவனுக்கு ஊட்டி..
தலைவன் எதாச்சும் மாஸ் யா காதல். செய்வான் ன்னு எதிர்ப்பார்த்த ரேவா.. நிலாவின் அதிரடி கிஸ்க்கு நாணப்பட்டுவிட்டது..
எல்லாமே பட்டப்பகல் வெளிச்சம் கொண்ட அறையில்..
கொலை காண்டில் அந்த முதல் முத்தத்தின் அருமை தெரியாதவன்… வெடுக்கென்று முகம் திருப்பி..
“நிலா இது கொஞ்சம் கூட நல்ல பழக்கம் இல்லை ..”
அவளை பிரட்டி கீழே கொண்டு வந்து மேலே படர்ந்தவன்..
லைவ் ஆப் பண்ணு.. கோபத்தில் உறும..
ரிமோட் இல்ல பாஸ்.. விரிச்ச கையை காட்டி.. குறும்பாய் கையை அவன் ஒட்ட வெட்டிய பின்னதலையில் அலைந்து பிடி கிடைக்காது பின் முதுகில் கட்டி பிடிச்சு… வெற்றி என்பது போல லைவ் ஜனங்களுக்கு நிலா ஸீன்காட்ட..
பொறுமை இழந்தவன்.. அவனே sos க்கு அலெர்ட் கொடுத்து மொத்தமா நிலாவின் வெளியுலக தொடர்பை வெட்ட சொல்லி செய்தி அனுப்ப நொடியில் அணைக்கப்பட.. சுத்தமா இருட்டு.. இருட்டு
பெண்மையின் மென்மைகள் அவன் உடலில். உறுத்தினாலும்.. தவிர்த்து அவன் எழ.. “கிட்டாதாயினும் வெட்டென மற” பழமொழி காதலுக்கு பொருந்தாதே…
வேணாம் ன்னு சொன்னா வீம்புக்கு வேணும் என்று அடம் பண்ணும் இளம் நெஞ்சம் அல்லவா? நிலாக்கு..
இருட்டின் துணையோடு.. இப்போ நிலாவே ரிஷியின் முகமெங்கும் உதட்டால் தடவி ஊர்ந்து அவன் உதடுகளை தேடி கண்டு பிடிச்சு பல்லால் கடிச்சு இழுக்க..
இந்த மென்மை இதுவரை பெண் தேடா ஆணை சோதிச்சது..
ஹாங்.. ஆதாம் ஆப்பிள் அடைக்க எச்சில் முழுங்கினான் ரிஷி..
ஆண் கூப்பிட்டா பெண்ணுக்கு விருப்பம் இல்லன்னா பேசலாம்.. பெண் வா என்றால் அந்த ஆண் உறவு கொண்டே ஆகணும் ரேவா சட்டம் ரிஷி.. அவன் மறுத்தால் ஹெல்த் இஷ்ஷஸ் ன்னு 3 மாசம் மெடிக்செல்லுக்கு போயிரனும்.. எப்படி வசதி பாஸ்?
யாருக்குடி ஹெல்த் இல்ல.. அவள் காதோடு ரிஷி சீறி அவள் பூவுடலை இறுக்க
எந்த மொழி கிரகம் ன்னாலும் பெண்களை டி போட்டு அழைக்கும் முறைமை மாறாது போல.. சோ சாட்
நம்ம கீழடி ல கூட “டி” க்கு ஆதாரம் கிடைச்சுதாம் ப்ரோஸ்.. eee
யோவ் VP உன் கரடி ரொம்ப பெருசா இருக்கே எங்களுக்கு முடில போயா… போ eee
உங்களுக்கு தான் ரிஷி.. மேலே இருந்தவன் கனமாக இருந்தான்.. இவளுக்கு மூச்சு முட்டியது.. இருந்தாலும் காதலுக்கு பேச்சாலே இழுத்தாள்..
உன் சாவலுக்காக இல்லை.. உன் திமிர் அடக்கவாவது இன்று காதல் செய்றேண்டி.. இதை வச்சு எந்த அட்வான்டேஜ் எப்பவும் எடுக்கக்கூடாது.. அவ்ளோதான்.. நாளை நீ யாரோ? நான் யாரோ?
“இதே தான் உங்களுக்கும் நானும் சொல்லிக்கிறேன்.. ப்ளீஸ் ப்ளீஸ்.. ஒரே ஒரு சந்தேகம் கிளியர் பண்ணிருங்க பாஸ் ”
சொல்லு.. ரிஷி உதடு இப்போ அவள் கழுத்துக்கு கீழே தேடலில்..
லவ் பண்ண தெரியுமா பாஸ்? இல்ல நான் தான் சொல்லி தரணுமா? தீவிரமாவே கேட்டு ரிஷியை சூடேற்ற@மூடேற்ற
சாவுடி.. அவ்ளோதான் ஏறிட்டான்.. புற விளையாட்டுக்கே போகல.. முன்பே அவளுக்கு முத்தமிட தெரில.. கன்னுக்குட்டியா சப்ப.. இவனுக்கு அது ஏதோ தப்பு மட்டும் தெரிய.. சயின்டிஸ்ட் அல்லவா? சரியானது எப்படி இருக்கும்? பரீட்சித்து பார்த்தான்.. முத்தம் பெறுபவளிடமிருந்து ஏதும் சத்தம் வாராது இருக்க..”நான் செய்வது சரியா நிலா?”.. ஐயமா கேட்க..
பேசாதேடா செய் .. கட்டளை இப்போ நிலா ராணியா…
அவன் இடுப்போடு கால்கள் பின்னினாள்.. இத்தனை நேரம் கடமையா காதல் செய்தவனுக்கு உச்சி மண்டையில் மின்னல் அடிச்சுது.. வாயோடு வாய் சேர்த்து உடலோடு உடல் கோர்த்து அசைவுகள்.. உடைகள் களையாது…
உனக்கு ஷீலா தான் பிடுக்குமா? ரிஷி
என்னதிது?
புரில
அவளேதான் கூட வேணும் ன்னு மல்லு கட்டின.. அதான் கேட்டேன்..
ஏண்டி வேலையை பற்றி பேசும் நேரமா இது? கண்ணு சொக்கினான்.. இன்ப அசைவுகளும் இவளின் பேச்சுகளும் கூடுதல் கிளர்ச்சி தர.. அவள் உதட்டை கடிச்சு வச்சான் வினோத சுகம் தாளாது..
இதெல்லாம்.ஒரு நாளும் அவன் நினைத்தவன் அல்ல..
அது என்ன சுகம்.. மட பெண்களும்.ஆண்களும்.. என்ற ஓர் மட்ட எண்ணம்..
உச்சத்தில் உச்சி வேர்க்க அவன் மூச்சு வேகமா வாங்க..
காற்று போதலையா? பாயிண்ட் கொஞ்சம் கூட்டி வைக்கவா ரிஷி? முடிச்சுட்டு போ .. அவன் பதில் சொல்லும் முன்
நிலா எழ முனைய முதுகு ரிமோட்டில் பட்டு தற்காலிக இணைப்பை ஒட்டிவிட லைவ் ஆன்.. லைட் ஆன் eee
ஹே.. இரைச்சல் கேட்டே இருவரும் திரை பார்த்து…
அச்சோ ச்சீ.. ஒருவரிலிருந்து ஒருவர் பிரிய புது நாணம்..
கலைந்த தலையை விரல்களால் நீவி..சரி செஞ்சே வழியும் புன்னகையோடேவே பை.. சொல்லி மொத்த்மா பிடுங்கி விட்டாள் இணைப்பையே.. லேசு வெளிச்சம் வச்சு திரும்ப..
முழுக்க அவசரமாய் முடித்து மயக்கம் தீர்ந்து எழுந்துவிட்டான் ரிஷி.. பெர்சனல் ரூம் பக்கம்.போய், வெளியில் வரும் போது நார்மல் ரிஷியா முகம் உணர்ச்சி துடைத்து வச்சுக்கிட்டான்..
பேசுவதை பேசிட்டு போயிரலாம்.. மோகினியா இருக்கா.. அப்பப்பா.. என்னா வாசம்.அவள் மீது.. பூவையை தொட்டவன் மீது இன்னும் அதன் மகரந்த வாசனை மணத்தது.. பிடித்தது
மலர்கள் என்ற தாவரம் உண்டு.. அவை தன் மொக்கு விரியும்.போது மணக்குமாம்… அது மனசை மயக்குமாம்… உயிரகராதி யில் படிச்சு இருக்கான். ரிஷி..
இவள் அவ்வினம் போல அப்படித்தான் வாசம் வீசுகிறாள்.. கவிதையா நினைத்துக்கொண்டான்..
ஆசைக்கு அடிமை.ஆகிட்டோமோ? அதுவும் சின்ன பெண் மீது.. ம்ம்.. தலையை ஆட்டி அந்நினைவை கலைத்து..
பேசத்துவங்கும் போதே…
இந்த கட்டிலில் படுங்க.. சிங்கிள் யா இருந்த படுக்கையை நீட்டி.. ரெட்டையாக்கி காட்ட..
உடையெல்லாம் சரி படாது நிலா.. வா உட்காரு கொஞ்சம் பேசணும்..
நோ நோ நீங்க இங்கு படுப்பதானால் பேசுவோம்.. இன்னும் வேணும் பாஸ்.. குறும்பாக. கண் சிமிட்டி..
படுத்துட்டே பேசுவோமே.. கெஞ்ச..
ஜிவ் வென்றது ரிஷிக்கு.. அவனே மயக்கம் கூடாது என்று முடிவில் இருக்க.. திரும்ப தேடவைத்தாள் நிலா.. வார்த்தைகளால்..
தான் தூங்கும் போது போடும் மேலாடை அவனுக்கு
ஓகே.. அவன் மேலுடைகள் களைந்து சும்மாவே பெட்ஷீட் குள் புக.. இவள் கலர் கலரான உள்ளாடையில் … அசிங்கமா மாட்டினாள் ரிஷியிடம்.. முன்பு அவசரத்தில் என்ன.ஏது என்று பார்க்கவில்லை.. இப்போ அந்த நிறங்கள் பொதிந்த பாகங்கள் தேவை என்று ஈர்த்தது .. சுறு சுறு வென சூடு நரம்புக்குள் எற..
அவனோடு ஓர் வழிசலோடு வந்து படுக்க.. அங்கு பேச ஏதும் இருக்க வில்லை.. இருவரும் இரவை கொஞ்சம் கூட வீண் செய்யாது.. ஒருவருக்கு ஒருவர் போட்டியா நடந்துக்க அழகான காதல் யுத்தம்..
சொல்லுங்க ரிஷி… என்றாள் இரவில் செய்த விடிகாலையில் விளையாட்டுத்தனங்கள் விட்டு நிலா..
சடங்குக்கு அவன் கொண்டு வந்த பானத்தையே கிளாசில் ஊற்றி அவன் முன் வைத்து.. சும்மா எதிரில் அமர்ந்தாள்..
உடலெல்லாம் வலித்தது பாதி சத்து போன அசதி.. ஆனால் உதடும் உடம்பும் ஒரு சுற்று பெருத்திருந்தது ஆணின் ஆளுமையில்.. தலைவன் காதலிலும் டாப் நிரூபித்துவிட்டான்..
ரிஷியின் கூர்பார்வை அவன் முகத்தையே பார்திருந்தது..
பேசி சிரித்து சுறுசுறுப்பாக இருப்பவளின் இந்த அமைதி அவளின் பொறுப்பை சொல்ல..
எனக்கு புற ஆராய்ச்சிக்கு வர சம்மதமில்லை எழுதி கொடுத்துரு.. அவ்ளோதான். பை Z யில் பார்ப்போம்..
யாரோ போல சென்றுவிட்டான்.. சுழித்த புருவத்துடன் நிலா அதிர்ந்தாள்..
