1ஏகாந்த மோகங்கள்

This entry is part 6 of 15 in the series 1ஏகாந்த மோகங்கள்

1ஏகாந்த மோகங்கள்

1ஏகாந்த மோகங்கள்

1ஏகாந்த மோகங்கள்

1ஏகாந்த மோகங்கள்

1ஏகாந்த மோகங்கள்

1ஏகாந்த மோகங்கள்

1ஏகாந்த மோகங்கள்

1ஏகாந்த மோகங்கள்

1ஏகாந்த மோகங்கள்

1ஏகாந்த மோகங்கள்

1ஏகாந்த மோகங்கள்

1ஏகாந்த மோகங்கள்

1ஏகாந்த மோகங்கள்

1ஏகாந்த மோகங்கள்

1ஏகாந்த மோகங்கள்

1ஏகாந்த மோகங்கள்

1ஏகாந்த மோகங்கள்

1ஏகாந்த மோகங்கள்

1ஏகாந்த மோகங்கள்

1ஏகாந்த மோகங்கள்

1ஏகாந்த மோகங்கள்

1ஏகாந்த மோகங்கள்

1ஏகாந்த மோகங்கள்

1ஏகாந்த மோகங்கள்

1ஏகாந்த மோகங்கள்

1ஏகாந்த மோகங்கள்

1ஏகாந்த மோகங்கள்

1ஏகாந்த மோகங்கள்

1ஏகாந்த மோகங்கள்

1ஏகாந்த மோகங்கள்

1ஏகாந்த மோகங்கள்

6—ஏகாந்த மோகங்கள்
 இரண்டு மூன்று நிமிடத்தில் நடந்த அந்த முத்தம் உடலில் மின்சாரத்தை பாய்ச்சி ரத்த நாளங்களை முறுக்கேற செய்தாலும், இன்னும் கிருஷ் எந்திரிச்சு  நடக்க முடியாததால் அவள லாவகமா இழுத்து கிஸ் பண்ண முடியாம அவ திமிரிட்டு போயிட்டாளேனு ரொம்ப கவலை…
ஆனா இந்த கிஸ் இவன ரொம்ப  போதை ஏத்திடுச்சு.. 
ஐ வாண்ட் ஹேர் நௌ னு உடம்பும் மனசும் சல்லடையா சலிக்க  ஆரம்பிச்சிருச்சு…
ஏற்கனவே இவன் தீராத விளையாட்டுப் பிள்ளை இப்போ இந்த ஏக்கம் இவன என்ன பண்ணப் போகுதோ  தெரியலை..
அங்கே வர்ஷியோ முகம் முழுக்க கோபத்தை குத்தகைக்கு எடுத்து கண்டபடி கெட்ட கெட்ட வார்த்தைகளால் கிருஷ்ஷை அர்ச்சனை செய்து பெருமூச்சு விட்டு கொஞ்சம் கோபத்தை குறைக்க முயற்சி செஞ்சுட்டே எதுக்காக இவன் இப்படி பண்ணினான்னு யோசிக்க ஆரம்பிச்சா…
கிரிஷ் இந்த மயக்கத்லயே அப்படியே தூங்க போக,  கனவிலும் ரொமான்ஸ் தான்…
ரெண்டு பேருக்கும் கல்யாணமாகி ஃபர்ஸ்ட் நைட்டுக்கு ஏற்பாடு பண்ணியாச்சு…
 ரூம் முழுக்க வால் ஃபுல்லா  பிங்க் கலர் ரோஜா பூ ஒட்டி, மேலே சீலிங் ஃபுல்லா அவங்க ரெண்டு பேரோட கல்யாண போட்டோ விதம் விதமா 3d எஃபெக்ட் ல நைட் மின்னுற மாதிரி ஒட்டி, ஏசியிலருந்து லேவெண்டர்  பெர்ஃப்யூம் வாசம் வர மாதிரி செட் பண்ணி, ஃப்ளோர் முழுசும் சிவப்பு கலர் ரோஜாப்பூ  இதழ்களால்  கவர் பண்ணி, அதுல அங்கங்க வெள்ளை, மஞ்சள், கலர் ரோஜா பூ இதழால்  இதயம் மாதிரி வரைஞ்சு அதில் அம்பு விட்டு, கட்டில் முழுக்க  நெருக்கமா கட்டின மல்லிகை பூவால் அலங்கரிச்சு, மலர்ந்த செண்பகப்பூ மனோரஞ்சிதம் பூ தோரணம் தொங்க, பெட் முழுக்க பர்பிள் கலர் ஆர்க்கிட் பூ வால் அலங்கரிச்சு நடுவில் அங்கங்க  குட்டி குட்டி இதயம் பன்னீர் ரோஜா பூ இதழால்  அலங்கரிச்சு, அப்படியே ஒரு தேவலோக எபெக்ட் பெட்ரூமில் செட் பண்ணி க்ரிஷ்ஷுக்கு தகவல் சொல்ல, வந்து பார்த்து பிரமித்தான்.. 
மனதை மயக்கும் வாசம்  அறை முழுவதும் நிரம்பி வழிய, அகலமான தங்க  வண்ண  பார்டர் கொண்ட பச்சை பட்டு உடுத்தி, கான்ட்ராஸ்ட் ஆக பர்புள்  நிற டிசைனர் பிளவுஸ்  போட்டு, அதற்கு மேட்சாக வைர நெக்லஸ்,வைரக்கல் பதித்த ஒரு மயில் ஆரம்,  இடுப்பில் நவரத்தினங்கள் பதித்த ஒட்டியானம், காதில் நவரத்தினங்கள் ஜொலிக்கும் குடை ஜிமிக்கி, கைகளில் பச்சை மரகத கல்லும், வைரமும் தங்கமும் போட்டிபோட்டு வளையலாய் மின்ன…
அனைத்தையும் மீறி கழுத்தில் அன்று காலை அவன் கட்டிய மஞ்சள் கயிறு ஜொலி ஜொலிக்க மெதுவாய் வெட்கத்தோடு அந்த ரூமுக்கு அடி எடுத்து வைத்தாள்  வர்ஷ்…
உள்ளே வந்தவள் அலங்காரங்களை பார்த்து திக்குமுக்காடி விட்டாள்…
அவளது ரசனைகளை பார்த்துக்கொண்டிருந்த க்ரிஷ் அவளின் அலங்காரத்தைப் பார்த்து மதி மயங்கிப் போய் மெல்ல அவளை நெருங்கி வந்து அவளின் சாயம் பூசிய உதட்டினை மெல்ல இவன் கட்டை விரலால் தடவிக் கொடுத்துக்  கொண்டே அவளின் முகம் நோக்கி குனிந்து மீசை முடிகளால் கன்னத்தில் வலம் வந்து பின் நெற்றி, கண், மூக்கு, காது, கழுத்து,என மாறி மாறி வலம் வந்து அவளை சூடேற்றி, பின் அந்த துடிக்கும் தேன் சுளை உதடுகளை மோகத்தோடு  இவன் நாக்குகளால் தடவிக் கொடுத்து மேல் உதட்டை கவ்வி மெதுவாய் சுவைத்து,  மேல் உதட்டின் உள்ளே நாக்குகளால் தடவி விளையாடி,பின் கீழுதட்டை பிடித்து கடித்து சுவைத்து இங்கும் நாக்கை விட்டு விளையாடிஅவளின் லிப்ஸ்டிக் இவன் உதட்டுக்கு குடி போக, பின் அவளின் எச்சில் தேனை  ருசி பார்த்து போதை ஏறி அவளையும் இவனது எச்சிலை ருசிக்க வைத்து  காமத்தை பரிமாறிக் கொண்டு, அப்படியே அவளது நகைகள் ஒவ்வொன்றாக கழட்ட ஆரம்பித்தான்…
அவள் வாளிப்பான கழுத்தில் முத்தமிட்டு கடித்து வைத்து, கழுத்தில் உள்ள நகைகளை கழற்றி எறிந்தான்..
 அவனோடு சேர்த்து அவளை இறுக கட்டிப் பிடித்து, அவளின் வாளிப்பான  பகுதிகளை இவன் இறுக்கி பிடிக்க ,அந்த சுகம் தந்த குழைவில்  ஒட்டியாணம் இழக அதை கழட்டி எறிந்தான்..
இந்த நேரத்திற்கு தேவையில்லாமல் இடைஞ்சலாய் இருக்கும் அந்த புடவையின் மீது அடுத்தது கை வைத்தான்..
அதை கழட்டுவதற்கு அவள் மறுக்க, ஒரு வலிமையான இதழ் முத்தத்தில் ஆரம்பித்து அது முடிக்கும் முன்னர் இருவரும் பிறந்த மேனியாய்…
அவளுக்கு உடலெல்லாம் கூசி வெட்கம் வந்து இரு கைகளால் முகத்தை மூடிக் கொள்ள அவளை அப்படியே பூபோல இரு கை கொண்டு தூக்கி மெதுவாய் பூக்களின் மேல் நடந்து வந்து மலர் மஞ்சத்தில் கிடத்தினான் கிரிஷ்…
அப்படியே அவள் பாதங்களில் இருந்து மெல்ல மெல்ல முத்தம் கொடுத்துக் கொண்டே மேலே வர, இதற்கே  அவள் பிதற்ற ஆரம்பித்தாள்..
அவள் வயிற்றில் இவன் மீசை முடிகள் குத்தி சில்மிஷம் செய்ய, தாபத்தோடு சிரிப்பும் வந்தது அவளுக்கு..
அவளின் பருத்து உருண்டு திரண்ட கொட்டாங்குச்சிகளை இவன் நாவினால் நக்கி சுவைத்து பருக, அவன் தன்னிலை மறந்து முனக ஆரம்பித்தாள்…
மீண்டும் அவள் உதடுகளைச் சுவைத்து, இவன் முறுக்கேறிய ஆண்மையை அவள் பெண்மை யோடு கலக்க விட்டான் கிரிஷ்..
உச்ச கட்டம் இது…
அவள் வலியில் திணற, இவன் ஆனந்தத்தில் முனக, இருவரின் சப்தங்களும் அந்த அறையில் மன்மத லோகத்தை கொண்டு வந்தன..
இவன் வெண் குருதியை பாய்ச்சி தன் வேலையை முடித்துக்கொண்டு விலகிப் படுக்க, சுக அயர்வில் இருவரும் சந்தோஷமாக களித்து  கொண்டிருந்தனர்..

Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *