ரா ரா கவிதைகள்…❤❤❤❤❤

திருக்குறள் போல இரண்டு வரிக்கு மேல் மிகாது ஓர் கவிதை ஓர் தத்துவம் ஓர் வாழ்வியலை சொல்ல முடியுமா
முடியும் என்கிறார் திருநெல்வேலியை சேர்ந்த இந்த மனிதர்
இவர் பெயர் Rajathirajan King இவரது நிழற்பட கவிதைகள் படித்து பாருங்கள்
அநாயசமாக பெரிய கருத்துகளை கூட இருவரிகளில் அடக்கி தந்துவிடுவார்
அது போல நீள்கதை கவிதை எழுதுவதிலும் வித்தகர்.
பழகுவதற்கு இனியவர் பண்பாளர் சிறந்த நண்பர் என வள வளவென விமர்சித்து படிப்பவர் நேரத்தை வீணடிக்கவிரும்பவில்லை
இன்று இவரது பிறந்தாள் வாழ்த்துகள் தெரிவித்து கடப்போமா
இவருடன் இணைந்து இவரது பதிவின் வழி நடப்போமா
வாருங்கள் வாழ்த்தலாம் நண்பரை
உங்கள் பேரன்பில் இவரது ஆயுள் கூடட்டும் நிறை செல்வம் நிறை கல்வி
பெறட்டும்

இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் ரா.ரா

பேரன்பும் பிரியங்களும்
#காஃபி

Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *