திரும்பத் திரும்ப இத ரிபீட் அடிக்கறதுல எனக்குத் துளியும் வெக்கமில்ல.. பெண்ணுக்கான ஆர்வத்தையும் தேடலையும் எனக்குள்ள வெதைச்ச ராஜ மாதா விசயம்ங்கறதால…
எங்களுக்கு அம்மாவா இருந்தது விசயமே இல்ல… அவ இறப்புக்குப் பின்னால என் மகன் சபரிக்கு ரெட்டைத் தாயா இருந்து என்ன விட வளத்தியா வளத்தி விட்டுட்டுப் போன சாதனையச் சொல்ல உங்களால கொண்டாடப் படற இந்த எழுத்தாளன் கிட்ட வார்த்தை இல்ல.. ஆனா
