மருத்துவம்

பெண் மலடு நீங்கி …பிள்ளை பேறு வாய்க்க

1. அசோக மரத்து பட்டை

2. மாதுளை செடியின் வேரின் பட்டை

3. மாதுளம் பழம் தோல்

மூன்றையும் காய வைத்து பொடித்து வைத்து….

தினமும் காலை வெறும் வயிற்றில் 2 கிராமளவு கலந்து

மூன்று மாதங்கள் சாப்பிட்டு வர..

விரைவில் குழந்தை பாக்கியம் கிடைக்கும்…

இது சித்த மருத்துவ site இல் இருந்து பார்த்து எழுதி….

உங்களுக்காக ….atm s….

வாழ்க வளத்துடன்..

யாராவது use பண்ணி பலன் கிடைத்தால்.இங்கு பகிரவும்..

Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *