மனசில் பட்டது
மனசில் பட்டது – 20
NEWS 7 தமிழ் சேனல் புத்தியோடுதான் செய்திகளை ஒளிப்பரப்பு செய்கின்றதா என்று சந்தேகமாக உள்ளது. சமீபத்தில் திமுகவினர் புரிந்த ரெளடியிசம் அந்தந்த நிறுவனத்தில் இருந்த CCTV கேமராக்களில் பதிவாகி அனைத்து ஊடகங்களில் ஒளிபரப்பு செய்யப்பட்டு திமுகவின் மானம் கப்பலேறி விட்டது.
பிரியாணி கடையில் ரகளையில் ஈடுபட்டது; புரோட்ட கடையில் அரிவாளைக் காட்டி மிரட்டியது; செல்போன் கடையில் அட்டகாசம் புரிந்தது; பியூட்டி பார்லரில்
