மகிழ் வாசம் உன் நேசம்

This entry is part 1 of 1 in the series மகிழ் வாசம் உன் நேசம்

மகிழ் வாசம் உன் நேசம்

மகிழ் வாசம் உன் நேசம்

மகிழ் வாசம் உன் நேசம்

வகுளம் மரமும் அதன் உலர்ந்தும் வாசம் குன்றா மலர்களும் நமக்கு புதிதல்ல.

சீவக சிந்தாமணி, மணிமேகலை என இவை நம் இலக்கியங்களில் கூட வலம் வருகின்றன,

சக்கர வடிவ அல்லி வட்டம் கொண்ட இந்த மரத்தின் மலர்கள் தங்கள் இனிய மணத்தினால் நுகர்வோரின் மனதை மகிழ்க்குவிக்கும் தன்மைக்காகவே மகிழ் மரம் என பெயர்பெற்று தன்னை ஈன்றெடுத்த வகுளத்திற்கு பெருமிதம் தேடி தருபவை…
அந்த மகிழ்வாசத்திற்கு குன்றாத இனிமை கொண்ட நேசத்தோடு வருவார்கள் என் கதை மாந்தர்கள்.
உங்கள்,
சில்வியா இராயன்…

Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *