பிரியமானவளே

பிரியமானவளே 1
×××××××××××××××××

இன்னிக்கு கெடைச்சிருக்கற அற்புதமான சான்ஸ யூஸ் பண்ணிக்க முடியலியேங்கற ஏக்கத்தோட அவளப் பாத்தான்.. அவ புரிஞ்சவளா குறுஞ் சிரிப்போட காபி டம்ளரக் குடுக்கற சாக்குல அவங் கைய கிள்ளிட்டுப் போனா.. அந்தப் பெரிய கண்ணுல மின்னின குறும்புச் சிரிப்பும் அந்த அலாதி அழகும்.. மளிகைக் கடை கல்லாவுல உக்காந்துக்கிட்டு என்னத்த பண்ணிட முடியும்..? பெருமூச்சு விடறதத் தவிர!

கூட்டுக் குடுபம்ங்கறது பல விதத்துல நல்லதுன்னாலும் புதுசாக் கண்ணாலமான இளஞ் சோடிகளுக்கு தொல்லை தான்.. அப்பா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *